You are on page 1of 5

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SUNGAI BULOH,

45700 BUKIT ROTAN, SELANGOR DARUL EHSAN


§¾º¢Â Ũ¸ Íí¨¸ â§Ä¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
45700 Ò츢ð §Ã¡ò¾¡ý, §¸¡Äº¢ÄíÜ÷

ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É ¸üÈø ¾Ã Á¾¢ôÀ£Î 2016


கணிதம் (தாள் 2)
1 Á½¢
¦ÀÂ÷:_____________________________ ¬ñÎ :2

11. எண்ணி எழுதுக.

2. எண்ணால் எழுதுக.
எண்ணூற்று எழுபத்து எட்டு
3. பெரிய எண்ணுக்கு (/) என்று அடையாளமிடுக.
575 585

4.கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பை எழுதுக.

345

5. கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பை எழுதுக.

472

6. எண்களை மதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.

527 = + +

7.
கிட்டிய பத்தில் எழுதுக.

118 =

கிட்டிய நூறில் எழுதுக.


859 =

8. கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுதுக.

360 320 385 339 350

9. சேர்த்தல் எழுதுக.

1) 663 + 212 = 2) 202 + 454 + 191 =

3) 426 4) 200
41 89
+355 +372
_______ _______

ஒரு மண்டபத்தில் 236 நீல நிற நாற்காலிகளும், 175


அ. சிவப்பு நிற நாற்காலிகளும் இருந்தன. அந்த

மண்டபத்தில் இருந்த மொத்த நாற்காலிகள்


எத்தனை?

பின்வரும் அட்டவணை மூன்று பள்ளிகளில் உள்ள


ஆ. மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

பள்ளி W X Y
மாணவர்களின்
173 418 225
எண்ணிக்கை
அம்மூன்று பள்ளியிலுள்ள மொத்த மாணவர்கள்
எத்தனை பேர்?
11. கழித்திடுக.
1) 324 - 212 = 2) 761 - 581 =

3) 952 - = 241
4) 682 - 400 - 32 =

12. பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

ஒரு விளையாட்டு அரங்கில் 785 இருக்கைகள்


அ. இருந்தன. அவற்றில் 131 இருக்கைகள் பழுதடைந்து

விட்டன. பழுதடையாத இருக்கைகள் எத்தனை?

ஒரு பெட்டியில் 415 பேனாக்கள் இருந்தன. அவற்றில்


ஆ. 178 பேனாக்கள் சிவப்பு நிறத்திலானவை.

மீதமுள்ளவை நீல நிறத்திலானவை. நீல நிற


பேனாக்கள் மொத்தம் எத்தனை?

13. பெருக்கல் தொடரை நிறைவு செய்க.

அ) ஆ)

7X 2 = X 44 = 16

இ)

X = 2 10

14. பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

கீதா 5 வளையல் பெட்டிகள் வாங்கினாள். ஒவ்வொரு


அ. பெட்டியிலும் 10 வளையல்கள் உள்ளன. மொத்த
வளையல்கள் எத்தனை ?

கோலாலம்பூர் இரட்டைக் கோபுரத்தில், ஒரு மாடியில்


ஆ. 10 கடைகள் உள்ளன. 6 மாடிகளில் மொத்தம்

எத்தனை கடைகள் உள்ளன?


15. இணைத்திடுக.

16 ÷ 4 10
50 ÷ 5 8
16 ÷ 2 4

16. பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

24 அழிப்பான்களை 4 நண்பர்கள் பகிர்நது



அ. கொண்டால், ஒருவருக்கு எத்தனை அழிப்பான்கள்

கிடைக்கும் ?

அழிப்பான்கள்
÷ =
கயல்விழி 18 ரோஜா மலர்களைப் பறித்தாள். 2
ஆ. மாலைகள் தொடுத்தாள். 1 மாலையில் எத்தனை

ரோஜா மலர்கள் இருக்கும்?

ரோஜா மலர்கள்
÷ =

17. கருமையாக்கப்பட்ட பாகத்தைப் பின்னத்தில் எழுதுக.

18. இணைத்திடுக.
7
பத்தில் நான்கு 10
பத்தில் இரண்டு 4
10

19. கருமையாக்கப்பட்ட பாகத்தைத் தசமத்தில் எழுதுக.


அ) ஆ)

20. கீழ்க்காணும் தசம எண்களை எழுத்தால் எழுதுக.

அ) 0.7 =____________________________________________________

ஆ) 0.9 =____________________________________________________

¬ì¸õ , À ¡÷¨Å  ¢ð¼Å ÷, ¯Ú ¾¢ô À Îò ¾¢Â Å ÷,

____________________ ______________________ ____________________


(திருமதி ஷர்மிளா தேவி) (திருமதி சத்தியவாணி (திருமதி புவனேஸ்வரி)
கணிதம் கணிதம் துணைத்¾¨Ä ¨Á  ¡º¢Ã ¢யை
¬º¢Ã ¢Â ÷ ¬ñÎ 2 À ½¢ò ¾¢Â ¾¨Ä Å ¢

You might also like