You are on page 1of 8

கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 32400 ஆயர் தாவார் பேராக்

மதிப்பீடு 1
கணிதம் ( ஆண்டு 4 )

பெயர் : _______________________________

பிரிவு அ : எல்லா கேள்விகளுக்கும் விடையளி (26 புள்ளிகள்)

1. எழுபத்து ஆறாயிரத்து நானூற்று பதினான்கு – எண்குறிப்பில் எழுதுக.

1. 37 145 எண் குறிப்பின் 4-இன் இலக்கத்தின் இடமதிப்பைக் குறிப்பிடுக.

2. 17 162 – 5 453 

3. 347  32 

4. 78 934 – எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

5. 48 84 84 691 48 961
619 916
மேற்காணும் எண்களில் எது மிகப் பெரிய எண்?

6. 48 84 84 691 48 961
619 916
மேற்காணும் எண்களை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.

7. படம், ஒரு மணிச் சட்டத்தைக் காட்டுகிறது.

ஆயிரம் நூறு பத்து ஒன்று

அ) மேற்காணும் மணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?

ஆ) அந்த எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

8. 16 183,
படம், 16 188, பெறாத , ஓர்
முழுமை 16 198, , 16 208, காட்டுகிறது.
எண் தொடரைக் 16 213
P Q
அ) அந்த எண் தொடரில் P மற்றும் Q –இன் மதிப்பு என்ன?

P : ............................................. Q : ................................................

9. படம், மூன்று எண் அட்டைகளைக் காட்டுகிறது.

46 298 19 627 14 562

மேற்காணும் எண்களில் மிகப் பெரிய எண்ணுக்கும் சிறிய எண்ணுக்கும் உள்ள வேறுபாட்டைக்


கணக்கிடுக.

10. 34 420 + 1 353 + 2 141 =

11. 76 123 – 15 141 – 2 =


12. 98 436 ÷ 3 =

13. 921 × 74 =

பிரிவு ஆ : எல்லா கேள்விகளுக்கும் விடையளி (24 புள்ளிகள்)

14. படம், நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.

54 027 46 8 604 341

அ) அந்த நான்கு எண் அட்டைகளின் கூட்டுத் தொகை என்ன?


ஆ) ஒவ்வொரு அட்டையிலும் உள்ள 4 –இன் இலக்க மதிப்பின் கூட்டுத் தொகையைக்
கணக்கிடுக.

இ) படத்தில் உள்ள கணிதத் தொடருக்குத் தீர்வு காணும்படி அருந்ததி கேட்டுக்


கொள்ளப்பட்டாள்.

84 203 - = 37 165

I. மதிப்பைக் கணக்கிடுக.

ஈ) உடன் எத்தனை சேர்த்தால் அதன் மதிப்பு 50 000 ஆகும்.

உ) 448 –ஐ 3 – ஆல் பெருக்கு


15. படம் 11, ஒரு கூடையில் உள்ள ஆப்பிள் பழங்களைக் காட்டுகிறது. ஒரு கடைக்காரர்
அது போன்று 216 கூடைகளை வாங்கினார்.

54 பழங்கள்

I. அவர் வாங்கிய மொத்த ஆப்பிள் பழங்கள் எத்தனை?

II. ஒரு கனவுந்து 80 கூடை ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் என்றால் எல்லா


ஆப்பிள்களையும் ஏற்றிச் செல்ல எத்தனை கனவுந்துகள் தேவை?
III. அட்டவணை 2, ஒரு பதிப்பகம் ஒரு வாரத்தில் அச்சிட்ட கதைப்புத்தகங்களின்
எண்ணிக்கையைக் காட்டுகிறது.

கதைப்புத்தகம் எண்ணிக்கை

V 20 587
W V ஐ விட 1 603 புத்தகங்கள் அதிகம்
X Y இன் எண்ணிக்கைக்குச் சமம்
Y W ஐ விட 398 புத்தகங்கள் குறைவு

i. W கதைப்புத்தகத்தின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

ii. X மற்றும் Y ஆகிய கதைப்புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

iii. அந்தப் பதிப்பகம் ஒரு வாரத்தில் அச்சிட்ட மொத்த புத்தக்கங்கள் எத்தனை?

You might also like