You are on page 1of 17

SJK(T) LADANG KELPIN

UJIAN BULAN FEBRUARI

தமிழ்மொழி / தாள் 1

TAHUN 4
பாகம் 1

பிரிவு அ: மொழியணிகள்

(கேள்விகள் 1 - 10)

1.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையை தெரிவு செய்க.

A. கல்விக்கழகு கசடற மொழிதல்.

B. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

C. எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

D. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

2.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

செய்யுளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.

A. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

B. மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

C. ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக்கூடாது.

D. செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.


3. சூழலுக்கு ஏற்ற இணைமொழியை கண்டறிக.

பாட்டி மூலிகை மருத்துவத்தில் கை தேர்ந்தவர். பலவித


மூலிகைகளை உண்பதன் மூலம் நாம் நோய்களைத் தவிர்க்கலாம்
என்பார். __________ மூலிகை மருத்துவமே சிறந்தது என்பது என்
பாட்டியின் நம்பிக்கையாகும்.

A. அருமை பெருமை

B. ஆடிப்பாடி

C. எந்தக் காலத்திலும்

D. அன்றும் இன்றும்

4. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி


என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
__________________________________
தலையாலே தான்தருத லால்

விடுபட்ட மூதுரையின் சரியான வரியை தெரிவு செய்க.

A. வளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்


B. தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
C. வளரா தளர்தெங்கு தாளுண்ட நீரைத்
D. தளரா உயர்தெங்கு தாளுண்ட நீரைத்

5. சரியான இணையைக் கொண்ட இணைமொழியையும் அதன்


பொருளையும் தெரிவு செய்க.

A. ஆடிப்பாடி - நல்லது கெட்டது

B. அருமை பெருமை - பேருடனும் புகழுடனும்

C. அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்


D. அல்லும் பகலும் - தினந்தோறும்

6. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு

செய்க.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும்

இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக்

கருதப்படும்.

A. ¦¾¡ð¼¨Éò àÚõ Á½ü§¸½¢ Á¡ó¾÷ìÌì


¸üȨÉò àÚõ «È¢×.

B. ¾£Â¨Å ¾£Â ÀÂò¾Ä¡ø ¾£Â¨Å


¾£Â¢Ûõ «ïºô ÀÎõ

C. §Åñξø §Åñ¼¡¨Á þÄ¡ÉÊ §º÷ó¾¡÷Ìì


¡ñÎõ þÎõ¨À þÄ.

D. «Øì¸¡Ú «Å¡¦ÅÌÇ¢ þýɡ¡ø ¿¡ýÌõ

þØ측 þÂýÈÐ «Èõ.

7. உலக நீதியை தேர்நதெ


் டுக்க.

A. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேன்டாம்.


B. நுண்ணிய கருமம் எண்ணித் துணிக.
C. ஒற்றுமை வலிமையாம்.
D. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

8. தன் தந்தையின் ________________ தெரியாத மோகன் அவரைப் பிரிந்த பின்னரே


உணர்ந்தான்.
A. ஆடிப்பாடி
B. அருமை பெருமை
C. அன்றும் இன்றும்
D. நன்மை தீமை

9.

படத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியை தெரிவு செய்க.

A. சிலு சிலு

B. சல சல

C. குடு குடு

D. பள பள

10. ________________________ நிறுத்த வேண்டாம்.

A. நிலையில்லாச் செயலை

B. கரையில்லா கல்வியை
C. நிலையில்லாக் காரியத்தை

D. பிழையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

பிரிவு ஆ : இலக்கணம்

கேள்விகள் 11 - 20

(10 புள்ளிகள்)

11. முதலாம் வேற்றுமை உருபை தேர்ந்தெடுக்க.

A. ஐ

B. உருபு இல்லை

C. ஆன்

D. ஒடு

12. இரண்டாம் வேற்றுமை உருபை குறிக்காத

வாக்கியத்தை தேர்வு செய்க.


A. மீ னவன் வலையை எடுத்தான்.

B. அம்மா மலர்களைப் பறித்தார்.

C. அத்தை தம்பியைப் பாராட்டினார்.

D. முயல் துள்ளி ஓடியது.

13.
காய்கறிகள் சத்து நிறைந்தவை.

அவற்றைத் தினசரி உண்ண வேண்டும்.

மேற்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல்லைத் தேர்வு


செய்க.

A. எனினும்

B. இருப்பினும்

C. ஆகவே

D. ஏனென்றால்

14. சரியான இடைச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கும் வாக்கியத்தை


தெரிவு செய்க.

A. குமுதனுக்குக் காய்ச்சல் கண்டது இருப்பினும் அவன் பள்ளிக்கு

வரவில்லை.
B. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைவரின் கடமை ஏனென்றால்

நாம் எப்பொழுதும் சுத்தத்தைப் பேண வேண்டும்.

C. கலையரசியை ஆசிரியர்கள் பாராட்டினார்கள் எனவே அவள்

கோபப்பட்டாள்.

D. காகத்திற்குத் தாகம் எடுத்தது ஆகையால் அது தண்ண ீரைத் தேடி

அங்கும் இங்கும் அலைந்தது.

15. உலகம்

§Áü¸¡Ïõ ¦º¡øÖìÌ ´§Ã ¦À¡Õû ¾Ã¡¾ ¦º¡ø ±Ð?


A. பூமி C. புவி

B. ஞாலம் D. மகவு

16.
அண்ணன் தன் நண்பர்களுடன் கடைக்குச்
சென்றார்.
வழங்கப்பட்டிருக்கும் வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூன்றாம்

வேற்றுமை உருபை தெரிவு செய்க.

A. ஒடு

B. உடன்

C. ஆன்

D. ஆல்

17. ¾¢Õ ºó¾¢Ãý ÁðÀ¡ñ¼í¸¨Ç ______________ «Åü¨È ºó¨¾Â¢ø

Å¢üÈ¡÷.
A. ¦¸¡öÐ C. ŨÉóÐ
B. Ó¨¼óÐ D. ±öÐ

18. சரியாக சேர்த்து எழுதிய விடையைத் தெரிவு செய்க.

A. தம்பி + ஆல் = தம்பிஆல்

B. ராணி + ஒடு = ராணிவொடு

C. இரும்பு + ஒடு = இருப்புவோடு

D. வாள் + ஆன் = வாளான்

19. மரங்கள் நமக்குப் பல நன்மைகள் தருகின்றன ________________ நாம் அவற்றைப்


பாதுகாக்க வேண்டும்.

A. ஆகவே
B. இருப்பினும்
C. இல்லையெனில்
D. காரணம்

20. எழுவாய் வேற்றுமை எனப்படுவது எது?

A. இரண்டாம் வேற்றுமை
B. நான்காம் வேற்றுமை
C. முதலாம் வேற்றுமை
D. மூன்றாம் வேற்றுமை

பாகம் 1 முற்றுப் பெற்றது


பாகம் 2

பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்

கேள்வி 21.

அ. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை


அடையாளங்கண்டு

வட்டமிடுக.

1. ஆசிரியர் கணிதப் பாடம் பேதித்தார். (1

புள்ளி )

2. பறவைகள் வாணில் பறந்தன. (1

புள்ளி )

3. மாணவன் பரிசு வென்றனர். (1

புள்ளி )

ஆ. கொடுக்கப்பட்டுள்ள மொழியணியைப் பூர்த்தி செய்க.

1. ___________________________________ சொல்ல வேண்டாம். ( 1

புள்ளி )

2. நிலையில்லாக் காரியத்தை ____________________________ ( 1

புள்ளி )

இ. படத்திற்கு ஏற்ற மரபு வழக்குச் சொல்லை எழுதுக.


_____________________________

( 1 புள்ளிகள்)

( 6 புள்ளிகள்)

கேள்வி 22

கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக. 1.

1. இவ்விளம்பரம் எதைப் பற்றியது ?


2. 1000 மில்லி லிட்டர் பானத்தின் விலை எவ்வளவு ?

3. இந்த பானத்தில் என்ன ஊட்டச்சத்து அடங்கியுள்ளது ?

_____________________________________________________________________
_____________________________________________________________________

4. இப்பானத்தை யார் அருந்தலாம்?


_____________________________________________________________________
_____________________________________________________________________

5. இப்பானம் தயாரிக்க பயன்படும் பழங்களின் பெயரை குறிப்பிடுக.


__________________________
__________________________ ( 6 புள்ளிகள்)

கேள்வி 23

கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

அ. இப்படத்தில் சிறுவனுக்கு என்ன நிகழ்ந்தது ?

_______________________________________________________________________
ஆ. இந்நிலைக்கு சிறுவன் வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?

i) _____________________________________________________________________

ii) _____________________________________________________________________

இ. இச்சிறுவன் தனது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள


மேற்கொள்ள

வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

i) ___________________________________________________________________
___________________________________________________________________

ii) ___________________________________________________________________
___________________________________________________________________

( 5 புள்ளிகள் )

கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள கதையை வாசித்து, பின் வரும் வினாக்களுக்கு


விடை காண்க.

µ÷ «¼÷ó¾ ¸¡ðÊø ÀÄ Á¢Õ¸í¸û ´üÚ¨Á¡¸ Å¡úóÐ Åó¾É. «¨Å

ஆ ÊôÀ¡Ê Á¸¢úóÐ þÕó¾É. ´Õ ¿¡û ¾¡ö ÌÃíÌ ¯½× §¾Îžü¸¡¸ ¾ý


Ìðʸ¨Ç «¨ÆòÐî ¦ºýÈÐ. ¯½× §¾Îõ ÓÂüº¢Â¢ø ¾¡ö ÌÃíÌ
®ÎÀðÊÕìÌõ §Å¨Ç¢ø ¾¢Ë¦ÃýÚ ¬üÈ¢ø Å¢ØóÐÅ¢ð¼Ð. ¯¼§É ÌðÊì
ÌÃí̸Ùõ ¦ºöžȢ¡Р¸ò¾¢ì ÜîºÄ¢ð¼É. «ù§Å¡¨º¨Âì §¸ð¼ ÁüÈ Á
¢Õ¸í¸Ùõ «ùÅ¢¼ò¾¢üÌ Å¢¨ÃóÐ Åó¾É. ºüÚõ §Â¡º¢ì¸¡Áø ºÕÌÁ¡ý ¾ý Òò¾
¢ì Ü÷¨Á¨Âô ÀÂýÀÎò¾¢ «Õ¸¢ø þÕó¾ ¿£ÇÁ¡É Áà §Å¨Ãô À¢Îí¸¢ ¾¡ö ÌÃí¸
¢¼õ Å£º¢ÂÐ. ¾¡ö ÌÃíÌõ ¾ý ¯Â¢¨Ãì ¸¡ôÀ¡üÈ¢ì ¦¸¡ñ¼Ð. «¨ÉòÐ Á
¢Õ¸í¸Ùõ Á¸¢ú¡¸ þÕó¾É.

1. ¸¡ðÊø Á¢Õ¸í¸û ±ôÀÊ Å¡úóÐ Åó¾É ?

(2 புள்ளிகள்)

2. ¾¡ö ÌÃíÌ ¾ý Ìðʸټý ±íÌî ¦ºýÈÐ ?


_____________________________________________________________________
(2 புள்ளிகள்)

3. ¾¡ö ÌÃíÌ ±ôÀÊ ¾ý ¯Â¢¨Ãì ¸¡ôÀ¡üÈ¢ì ¦¸¡ñ¼Ð ?

______________________________________________________________________

______________________________________________________________________
(2 புள்ளிகள் )
4. கதையில் இடம் பெற்ற இணைமொழி ஒன்றனை எழுதுக.

_____________________________________________________

(1 புள்ளி)
5. இக்கதையில் எது புத்திசாலியான மிருகம்?

_____________________________________________________
( 1 புள்ளி)

( 8 புள்ளிகள்
)

கேள்வி 25

கவிதையை வாசித்து பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

சுகமாய் சுவாசிக்க

சுத்தமான காற்றை

சுற்றுப்புறம் தந்தது !

சுகமாய் சுவாசித்தோம்!

சுத்தத்தை ஏனோ சுத்தமாக மறந்தோம்!

சுற்றுப்புறத்தைச் சீரழித்தோம் !

சுகமாய் சுவாசிப்போம் !

சுத்தத்தைச் சமூகமாய் சேர்ந்து காத்திடுவோம் !

சுற்றுப் புறத்தைச் சீர் செய்வோம் !


1. சுகமாய் சுவாசிக்க என்ன தேவை?

_____________________________________________________________________
( 1 புள்ளி)

2. நாம் எதைச் சுத்தமாக மறந்தோம்?

( 1 புள்ளி)

3. சுத்தத்தை எப்படி காத்திட வேண்டும் ?

( 1 புள்ளி )

4. சுற்றுப்புறத்தை காக்க வேண்டிய இரு வழிகளை


அடையாளமிடுக.

குப்பைகளைத் திறந்த வெளியில் எரித்திட வேண்டும்.

கூட்டுப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மரங்களை நட வேண்டும்.

( 2 புள்ளிகள்)

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், உறுதிபடுத்தியவர்,

_______________ _________________ _______________

(திருமதி ச.உஷா)

SJK(T) LADANG KELPIN

UJIAN BULAN FEBRUARI

தமிழ்மொழி / தாள் 2

TAHUN 4

பிரிவு அ : வாக்கியம் அமைத்தல்

( 10 புள்ளிகள் )
1. முடைதல் :
_____________________________________________________________________
_____________________________________________________________________

2. கொய்தல் :

_____________________________________________________________________
_____________________________________________________________________

3. எய்தல் :
_____________________________________________________________________
_____________________________________________________________________

4. வேய்தல் :
_____________________________________________________________________
_____________________________________________________________________

5. வனைதல் :
_____________________________________________________________________
_____________________________________________________________________

பிரிவு ஆ

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்

( 15 புள்ளிகள் )

நான் ஒரு காலணி

நான் ஒரு காலணி. நான் கோலாலம்பூரில் அமைந்துள்ள

புகழ்பெற்ற காலணி தயாரிக்கும் ________________ பிறந்தேன். என் பெயர்


‘ஜேக் மாஸ்டர்’ ஆகும். நான் ______________ நிறத்தில் இருப்பேன். என்னை

இளைஞர்களும் ______________ அணிவார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, மலாக்காவில் அமைந்துள்ள ஒரு

_______________ விற்பனைக்காக வைக்கப்பட்டேன். அங்கு என்னை காலணி

வைக்கும் இடத்தில் வைத்தனர். என் ________________ மீ து இருநூற்று

தொண்ணூற்று ஒன்பது ________________ என்ற விலை அட்டை

ஒட்டப்பட்டது.

என்னைப் போலவே அங்கு நிறைய நண்பர்களும் இருந்தனர் . நாங்கள்

____________________. ஒருநாள், ஓர் இளைஞர் அப்பேரங்காடிக்கு வந்தார்.

அவர் காலணி விற்கும் பகுதியை வலம் வந்து கொண்டிருக்கையில்

என்னைக் ________________. என்னைப் பார்த்ததும் அவரின் முகம்

_______________.என்னைத் தொட்டுப் பார்த்தார். பிறகு, என்னை அணிந்து

அங்கே நடந்து பார்த்தார்.

அவருக்கு என்னை மிகவும் ______________. பணத்தைக் கொடுத்து

என்னை அவருக்கு _______________ கொண்டார். மறுநாள், அவர் என்னைத்

தன் __________________ அணிந்து சென்றார். அவருடைய நண்பர்கள் என்

தரத்தையும் அழகையும் பார்த்து புகழ்ந்து பேசினார்கள்.

என் ______________ மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் என்னைப்

________________ பாதுகாத்து வருகிறார். நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து

வருகிறேன். நான் அவருக்காக என் _________________ முழுவதும்

கடைமைப்பட்டிருக்கிறேன்.

தொழிற்சாலையில் பத்திரமாக வாழ்நாள்


பிடித்திருந்தது ரிங்கிட் உடலின்
அலுவலகத்திற்கு கண்டார் உரிமையாக்கிக்
முதியவர்களும் பேரங்காடியில் உருண்டோடின
எஜமானர் நீல மலர்ந்தது
பிரிவு இ : திறந்தமுடிவுக் கட்டுரை

( 25 புள்ளிகள் )

கீ ழ்க்காணும் 1,2 ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு


செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 90 சொற்களுக்குக் குறையாமல் இருக்க
வேண்டும்.

1. நான் கொண்டாடிய பொங்கல் திருநாள்

அல்லது

2. என் அப்பா

கேள்வித்தாள் முற்றுப் பெற்றது

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், உறுதிபடுத்தியவர்,

_______________ _________________ _______________

(திருமதி ச.உஷா)

You might also like