You are on page 1of 4

உயர்நிலைச் சிந்தனை கேள்விகள் : அடை

1. கோடிட்ட இடங்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

மிகவும் ___________________வழக்குகளையும் அரசர் சாலமன் நன்கு


விசாரித்து ____________ முடிவெடுப்பார்.

I சிக்கலாக / விவேகமாக

II சிக்கலான / விவேகமாக

III சிக்கலாக / விவேகமான

IV சிக்கலான / விவேகமான

A II, IV C I , III

B II, III D II

2. படத்திற்குப் பொருத்தமான பெயரடையைத் தெரிவு செய்க.

A தடிப்பான

B தடிப்பாக

C தடிப்பு

D தடித்த

3. வாக்கியத்திற்குப் பொருத்தமான பெயரடையும் வினையடையையும்


தெரிவு செய்க.

இஃது ஒரு _________________ பாதை. இங்கு வாகனத்தை ______________

செலுத்தக்கூடாது.

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


A வளைவான , வேகமாக C வளைவாக, வளைவான

B வேகமாக , வளைவான D வளைவான , வளைவாக

4. ¬º¢Ã¢Â÷ ________________ ô §Àº¢Â¾¡ø Á¡½Å÷¸ÙìÌî ÍÄÀÁ¡¸


Å¢Çí¸¢ÂÐ.

A. ¯Ãì¸ C. ¦¾Ç¢Å¡¸
B. «Õ¨Á¡¸ D. ¦ÁøÄ

5. ´ù¦Å¡Õ ¬ñÎõ ¨¾ôâºò ¾¢ÕŢơ¨Å ______________ ¦¸¡ñ¼¡Ê


ÅÕ¸¢§È¡õ.

A. º¢ÈôÀ¡É C.º¢ÈôÒ¼ý
B. º¢ÈôÀ¡¸ D.º¢Èô§À¡Î

6. º¢ó¾¡Á½¢ '¾Á¢ú ' ±Ûõ ¾¨ÄôÀ¢ø _____________ ¸Å¢¨¾¨Â þÂüÈ¢

___________ À¡Ê «¨ÉÅÃÐ À¡Ã¡ð¨¼ô ¦ÀüÈ¡÷.

A. «Õ¨ÁÂ¡É ........................ þÉ¢¨Á¡¸ô

B. «Æ¸¡É ............................... Å¢¨ÃÅ¡É

C. ±Ç¢¨Á¡¸ ......................... ¯Õì¸Á¡¸ô

D. «Õ¨Á¡É......................... Å¢¨ÃÅ¡¸

7.

மேலேயுள்ள படத்திற்கான சரியான வினையடை வாக்கியத்தைத் தேர்நதெ


் டு

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


A. பறவைகள் கிளையின் ஜோடியான மீது அமர்ந்திருக்கிறது.
B. பறவை கிளையின் மீது ஜோடியாக அமர்ந்திருக்கிறது.
C. பறவைகள் கிளையின் மீது ஜோடியாக அமர்ந்திருக்கின்றன
D. பறவை கிளையில் அமைந்திருக்கும்.

8. ¦ÀÂ輨Âì ¦¸¡ñ¼ š츢Âò¨¾ò §¾÷ó¦¾Î.

A. ¯ÆÅý Å嬀 ¬ÆÁ¡¸ ¯ØЦ¸¡ñÊÕó¾¡ý.


B. ÒÂø ¸¡üÚ ÀÄÁ¡¸ Å£º¢ÂÐ.
C. ¸ØÌ Å¡Éò¾¢ø ¯ÂÃÁ¡¸ô ÀÈó¾Ð.
D. «õÁ¡ ͨÅÂ¡É Àĸ¡Ãõ ¦ºö¾¡÷.
9. பின்வருவனவற்றுள் வினையடை கொண்ட வாக்கியங்கள் யாவை?

I சுறுசுறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களின் மதிப்பைப் பெறுவர்.

II சென்ற ஆண்டு சரவணன் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா


சிறப்பாக

நடைப்பெற்றது.

III எழும்பான நாய்க்குட்டிக்கு கவியரசு சத்துள்ள உணவு கொடுத்தார்.

IV திரு. பாண்டியன் கல்லூரியில் சிறந்த பயிற்சி ஆசிரியராகத்


தேர்ந்தெடுக்கப்பட்டார்.

A II, IV C I , III

B II, III D II , IV

10. வாக்கியத்தில் வரும் பெயரடைகளைத் தெரிவு செய்க.

அந்த ஆழமான கிணற்றில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது.

A. சுரந்து C. ஆழமான
B. கிணற்றில் D. கொண்டே

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


விடைகள்

1. D

2. A

3. A

4. C

5. B

6. A

7. C

8.D

9. D

10. C

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like