You are on page 1of 11

Á¸¡§ƒ¡¾¢ ¾Á¢úôÀûÇ¢

SJK (T) MAHAJOTHI


TAMAN SUTERA JAYA, 08000 SG. PETANI. KEDAH D.A.

தொடர் மதிப்பீடு 1
தமிழ்மொழி தாள் 1
ஆண்டு 6
1 மணி 15 நிமிடம்
பெயர் : _____________________ வகுப்பு : 6 _______

பா¸õ 1
À¢Ã¢× « : ¦Á¡Æ¢Â½¢¸û
[§¸ûÅ¢¸û 1 - 10]
[10 ÒûÇ¢¸û]
[ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 1 மணி 15 ¿¢Á¢¼õ]

1. கீழ்க்காணும் ¦À¡ÕÙ க்கு ²üÈ ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

A ஒய்தல் ஒழி - ஒரு ¸¨Ä¨Â ÓبÁ¢ýÈ¢ ÀÊòÐ «È¢¾ø


B ஒப்புர வொழுகு - ஏதாவது ¸¡Ã½õ ÜÈ¢ ¾Å¢÷ò¾ø
C ஓதுவ தொழியேல் - நிறை§ÅÈ¡¾Ð
D இயல்வது கரவேல் - கரு¨½Â¢ø¨Ä

2. ¦¸¡Îì¸ôÀðÎûÇô ¦À¡ÕÙ க்கு ²üÈ ¦¸¡ý¨È §Åó¾¨Éò §¾÷ó¦¾ டு.

தந்தையின் சொல்லை விட மேலான அறிவுரை கிடையாது

A. «ý¨ÉÔõ À¢¾¡×õ ÓýÉÈ¢ ¦¾öÅõ

B. ¾¡Â¢ü º¢Èó¾ தொரு கோயிலும் இல்லை

C. ¾ó¨¾ ¦º¡ø மிக்க மந்திரம் இல்லை

D. ²Å¡ Áì¸û மூவா மருந்து

1 BT/K1/T5/US2/2019
3. þöÔÇ¢ý ¾¨ÄôÒ ________________________.

ÁÉõ§À¡É §À¡ì¦¸øÄ¡õ §À¡¸ §Åñ¼¡õ


Á¡üÈ¡¨É ÔȦÅýÚ ¿õÀ §Åñ¼¡õ
¾Éó§¾Ê Ôñ½¡Áü Ò¨¾ì¸ §Åñ¼¡õ
¾ÕÁò¨¾ ¦Â¡Õ¿¡Ùõ ÁÈì¸ §Åñ¼¡õ
º¢Éó§¾Ê ÂøĨÄÔó §¾¼ §Åñ¼¡õ
º¢Éó¾¢Õó¾¡÷ Å¡ºøÅÆ¢î §º ர ø §Åñ¼¡õ.

A ¿¡ÄÊ¡÷ C ¯Ä¸¿£¾¢

B ¿øÅÆ¢ D ¾¢ÕÅÕðÀ¡

4. சரியான இரட்டைக் கிளவியைக் கொண்ட š츢Âò தைத் ¦¾Ã¢× ¦ºö¸.


A தேவகி அணிந்திருந்த வைரக்கல் மோதிரம் பளபளவென மின்னியது.
B அம்மா குழந்தையின் குறும்புத்தனத்தைக் கண்டு கலகலவெனச் சிரித்தார்.
C ¨¾Å¡É¢ø ¸ð¼¼í¸û ¿¢Ä¿Îì¸ò¾¡ø ¾¼¾¼¦ÅÉ ºÃ¢ó¾É.
D நிஷா மடமட வென தன் வீட்டு வேலைகளைச் செய்தல்.

5. ÁÃÒò¦¾¡¼Õõ «¾ý ºÃ¢Â¡É Å¢Çì¸õ ¦¸¡ñ¼ Å¢¨¼¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.


A ¸¨ÃòÐì ÌÊò¾ø - ´Õ ¸¨Ä¨Â ÓبÁ¢ýÈ¢ ÀÊòÐ «È¢¾ø
B ¾ðÊì ¸Æ¢ò¾ø - ²¾¡ÅÐ ¸¡Ã½õ ÜÈ¢ ¾Å¢÷ò¾ø
C ¨¸ Üξø - ¿¢¨È§ÅÈ¡¾Ð
D ®Å¢Ãì¸õ - ¸Õ¨½Â¢ø¨Ä

6. ¸£ú¸¡Ïõ ¦À¡Õ¨Çò ¦¾Ã¢× ¦ºö¸.


‘ ¦ºøÅ÷ì ¸ÆÌ ¦ºØí¸¢¨Ç ¾¡í̾ø ’
A. ±ò¾¨¸Â ÅÚ¨Á ¿¢¨Ä¢Öõ ¸øÅ¢ ¸üÀ¨¾ Å¢¼¡¾¢Õò¾ø ¿øÄÐ.
B. «Ãº÷ìÌâ º¢ÈôÒ ¿£¾¢§Â¡Î ¬ðº¢ ¿¼òоø ¬Ìõ.
C. À½ì¸¡Ã÷¸ÙìÌî º¢ÈôÒ ÍüÈ¢ÔûÇ ¯ÈÅ¢É÷¸¨Ç ¬¾Ã¢ò¾ø ¬Ìõ.
D. ¯Â÷×õ ¾¡ú×õ «ÅÃÅ÷ ¦ºÂÖìÌ ²üÀ§Å «¨ÁÔõ.

7. ¦¸¡Îì¸ôÀðÎûÇ ÀøŨ¸î ¦ºöÔÙìÌ ²üÈ §Å¦È¡Õ ¦ºöÔ¨Çò ¦¾Ã¢× ¦ºö¸.


நல்லார் ±Éò¾¡õ ¿É¢Å¢ÕõÀ¢ì ¦¸¡ñ¼¡¨Ã

«øÄ¡÷ ±É¢Ûõ «¼ì¸¢ì ¦¸¡Çø§ÅñÎõ


2 BT/K1/T6/US1/2019

¦¿øÖìÌ ¯Á¢ÔñÎ, ¿£÷ìÌ Ñ¨ÃÔñÎ

ÒøÄ¢¾ú âÅ¢üÌõ ¯ñÎ


A. ¿¢¨Ä¢øÄ¡ì ¸¡Ã¢Âò¨¾ ¿¢Úò¾ §Åñ¼¡õ.

B. ÌüÈõ À¡÷츢ý ÍüÈõ −ø¨Ä

C. ¾ÕÁò¨¾ ¦Â¡Õ¿¡Ùõ ÁÈì¸ §Åñ¼¡õ

D. ÝÐõ Å¡Ðõ §Å¾¨É ¦ºöÔõ

8. ÝÆÖìÌô ¦À¡Õò¾Á¡É ¾¢ÕìÌȨÇò §¾÷× ¦ºö¸.

¸¼ó¾ ÅÕ¼õ º¢ÃõÀ¡É¢ø ¿¨¼¦ÀüÈ ¾¢Õ.§ƒ¡É¢ý ¸¢È¢ŠÁŠ Àñʨ¸


¾¢Èó¾ இ øÄ ¯ÀºÃ¢ôÀ¢ø ÀÄ÷ ¸ÄóÐ ¦¸¡ñ¼É÷. «¨ÉŨÃÔõ «Å÷
இன்Ó¸òмý ÅçÅüÚ ¯ÀºÃ¢ò¾¡÷..
A. §Á¡ôÀì ̨ÆÔõ «½¢îºõ Ó¸ó¾¢Ã¢óÐ §¿¡ì¸ì ̨ÆÔõ Å¢ÕóÐ

B. Å¡ö¨Á ±ÉôÀÎÅР¡¦¾É¢ý ¡¦¾¡ýÚõ ¾£¨Á −Ä¡¾ ¦º¡ø

C. ÐôÀ¡÷ìÌò ÐôÀ¡Â ÐôÀ¡ì¸¢ò ÐôÀ¡÷ìÌò ÐôÀ¡Â à¯õ Á¨Æ

D. ¯Î쨸 இழ ó¾Åý ¨¸§À¡Ä ¬í§¸ இடுì¸ñ ¸¨Çž¡õ ¿ðÒ

9. “¿ñÀ¡ ¿£, ¦ÀÚ¸¢ýÈ ÅÕÁ¡Éõ «¨ÉòÐõ þùÅ¡Ú ¦ºÄ×î ¦ºö¾¡ø ÐýÀ ப்ப ¼ §¿Ã¢Îõ. ¸
¢¨¼ì¸¢ýÈ ÅÕÁ¡Éò¨¾ì ¦¸¡ïºõ §ºÁ¢ì¸ì ¸üÚ즸¡û. þø¨Ä§Âø À¢Èáø þ¸ÆôÀÎÅ¡ö”
§Áü¸ñ¼ ¯¨Ã¡¼ÖìÌô ¦À¡Õò¾Á¡É ¦ºöÔÇʨÂò §¾÷× ¦ºö¸.
A. ¬ÉӾĢø «¾¢¸ï ¦ºÄÅ¡ø
B. Å¡É¡¸¢ Áñ½¡¸¢ ÅǢ¡¸¢ ´Ç¢Â¡¸¢
C. Á¡º¢ø Å£¨ÉÔõ Á¡¨Ä Á¾¢ÂÓõ
D. ¦ÁöÅÕò¾õ À¡Ã¡÷ Àº¢§¿¡ì¸¡÷ ¸ñÐﺡ÷

10. உரையாடலுக்குப் ¦À¡Õò¾Á¡É பழமொழியைத் §¾÷× ¦ºö¸.

3 BT/K1/T6/US1/2019
“நான்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேனே! குருவிடமே மோதி பார்த்து
விடலாமா?”,என்றான் குமுதன்.

A. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்

B. தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

C. ஆழம் அறியாமல் காலை விடாதே

D. பதறாத காரியம் சிதறாது

À¢Ã¢× ¬ : þÄ츽õ [§¸ûÅ¢¸û 11 - 20]

1. À¢ýÅÕÅÉÅüÚû ºÃ¢Â¡É ±ØòÐìÜð¼¨Äò ¦¾Ã¢× ¦ºö¸.


A ô + « + ð + « + ì + ¯ = À¼Ì

B ò + « + ø + ƒ + ù + þ = ¾¨ÄÅ¢
C ô + ° + ò + þ + ò + ¯ = Ò¾¢Ð
D ô + « + ö + þ + ñ + þ = À½¢

11. À¢ýÅÕõ ¦º¡ü¦È¡¼÷¸Ùû §¾¡ýÈø Ò½÷¨Âì ¸¡ðÎõ


¦º¡ø ¡Ð?

A ¸¡¨ÄÔ½× C ÅÃó¾¡

B ¸¼Ä¨Ä D ¦À¡üȸÎ

12. ¸£ú측Ïõ š츢Âò¾¢ø கோடிட்ட ¦ÀÂ÷¡ø Ũ¸¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.

¸¡ðÊø º¢í¸ò¾¢ý ÓÆì¸õ §¸ðÎô À¢È Å¢Äí̸û µð¼õ À¢Êò¾É.

A ¦À¡Õð¦ÀÂ÷ C ¦¾¡Æ¢ü¦ÀÂ÷

B º¢¨Éô¦ÀÂ÷ D ÀñÒô¦ÀÂ÷

2. À¢ýÅÕÅÉÅüÚû ±Ð ¦¾¡¼÷ š츢Âõ?


AB «í¸¨ÅÔõ ºí¸¨ÅÔõ
´ÕÓ¨È «Å÷¸û À¡Ã¢Â¢ý
¾í¸û Á¸û¸û. ¿¸÷ÅÄõ ¦ºýÈÉ÷.
¾ó¨¾Â¡Õ¼ý

4 BT/K1/T6/US1/2019
C ¦ºøÖõ ÅƢ¢ø, ¦¸¡õÀüÈ ´Õ Óø¨Ä즸¡Ê¨Âì ¸ñ¼É÷.
D «Å÷¸û Óø¨Ä즸¡Ê¨Âò §¾Ã¢ø À¼Ãî ¦ºöÐ «ÃñÁ¨ÉìÌ
¿¼ó§¾ ¦ºýÈÉ÷.

13. ºÃ¢Â¡É ¿¢Úò¾üÌÈ¢¸¨Çò ¦¾Ã¢× ¦ºö¸

º¢Å¡ ¯ÉìÌ ±ý §Áø ±ýÉ §¸¡Àõ ±ýÈ¡ý


Á¡Äý.

A “ ? ” C “ ! ”

B ‘ ? ’ D ‘ ! ‘

14. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயல்பு புணர்ச்சி அடிப்படையில் புணர்ந்துள்ள சொற்களைத்


தெரிவு செய்க. I தேன்மலர்
II கண்மலர்
A. I, II
III அம்மலை
B. II, III IV மட்கலம்
C. III, IV V பொற்றாமரை

D. V மட்டும்

15. Å¢ÎôÀð¼ þ¼ò¾¢ற்Ì ²üÒ¨¼Â þ¨¼î¦º¡ø¨Äò ¦¾Ã¢× ¦ºö¸?

A. ¬¸§Å,

B. ஆனால்,

C. ²¦ÉÉ¢ø,
ã÷ò¾¢ Á¢¸×õ Ð ணிîºø Á¢ì¸Åý. ______________________ «ó¾
´ü¨ÈÂÊô À¡¨¾Â¢ø ¾É¢Â¡¸î ¦ºýÈ¡ý. D. ¬¨¸Â¡ø,

16. வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள ப ÂÉ¢¨Ä¨Âò தெரிவு செய்க.

Å¢ÁÄ¡×õ Á¡Ä¡×õ À¡¼í¸¨Ç ´ýÈ¡¸ì ¸ÄóÐ ரை¡Êî ¦ºö¾É÷.

5 BT/K1/T6/US1/2019
A. Å¢ÁÄ¡×õ

B. ¸Ä󾢨áÊî

C. À¡¼í¸¨Ç

D. ¦ºö¾É÷

17. ¦¸¡Îì¸ôÀðÎûÇ Å¢¨ÉÓüÚî ¦º¡øÖìÌ ²üÈ ºÃ¢Â¡É þÄ츽ì Üü¨Èò ¦¾Ã¢×


¦ºö¸. Å¡í¸¢É÷

¸¡Äõ ±ñ ¾¢¨½ À¡ø

A ¿¢¸ú¸¡Äõ ´Õ¨Á «·È¢¨½ ÀÄÅ¢ýÀ¡ø

B ¿¢¸ú¸¡Äõ Àý¨Á ¯Â÷¾¢¨½ ÀÄ÷À¡ø

C þÈ󾸡Äõ Àý¨Á ¯Â÷¾¢¨½ ÀÄ÷À¡ø

D þÈ󾸡Äõ ´Õ¨Á «·È¢¨½ ÀÄÅ¢ýÀ¡ø

18. À¢ýÅÕÅÉÅüÚû ¬È¡õ §ÅüÚ¨Á ¯Õ¨À ¦¸¡ñÎûÇ Å¡ì¸¢Âò¨¾ò ¦¾Ã¢× ¦ºö¸.

A º£¨¾ «§º¡¸ ÅÉò¾¢ø §º¡¸§Á ¯ÕÅ¡ö þÕ츢ȡ÷ .


B ÀÄò¾ ¸¡Å¨ÄÔõ ¸¼óÐ º£¨¾¨Â «ÛÁý ºó¾¢ì¸¢È¡÷.

C ‚ þáÁÃÐ Àì¾ý, ±É ¾õ¨Á «È¢Ó¸õ ¦ºöÐ ¦¸¡û¸¢È¡÷.


D ‚ þáÁ÷ º£¨¾¨Â Á£ðÌõ ¿¡û àÃÁ¢ø¨Ä ±É «ÅÕìÌ ¬Ú¾ø
¦Á¡Æ¢¸¢È¡÷.

பாகம் 2
கேள்வி 21

அ. சரியான பொருளைக் கொண்ட இரட்டைக்கிளவிக்கு () என அடையாளமிடுக.

6 BT/K1/T6/US1/2019
தட தட வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

பளீர் பளீர் கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை

மட மட விரைந்து சரிதல்

2 புள்ளிகள்

ஆ) வாக்கியங்களில் ல, ழ, ளகர பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

I. மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிறந்த சேவையை வளங்க வேண்டும்.

2. தொலிலாளர்கள் தொழிற்சாலையில் கடுமையாக உழைத்தனர்.

3. அப்பெரியவர் கண் பார்வை இளந்தவர்.

4. முக்கனிகளில் ஒன்றான மா மிகவும் சிறப்புக்குரிய பளமாகும்

4 புள்ளிகள்

(6 புள்ளிகள்)

கேள்வி 22
அறிவிப்பைக் கூர்ந்து கவனித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

மலாயா தோட்ட தமிழ்ப்பள்ளியில் பொங்கல் பண்டிகை

திகதி : 20 ஜனவரி 2019


நேரம் : மதியம் மணி 2
இடம் : பள்ளி வளாகம்
ஏற்பாட்டாளர் : தமிழ்மொழிப் பாட பணிக்குழு
7 BT/K1/T6/US1/2019
நிகழ்ச்சிகள் :
 பள்ளி மாணவர்களின் கோலாட்டம்
 செல்வி சிட்டீஸ்வரியின் பரதநாட்டியம்
அ. இந்நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர் யார்?

...................................................................................................................................
1 புள்ளி
ஆ) இந்நிகழ்ச்சியில் குழு முறையில் நடைபெறும் இரண்டு நடவடிக்கைகளை எழுதுக.

..................................................................................................................................

..................................................................................................................................
2 புள்ளிகள்
இ) அரிசிமாவு, வண்ணப்பொடி போன்ற பொருள்களை எந்தப் போட்டிக்குப்
பயன்படுத்தலாம்?

..................................................................................................................................
1 புள்ளி
ஈ) இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?

.................................................................................................................................
................................................................................................................................. 2 புள்ளிகள்
(6 புள்ளிகள்)

கேள்வி 23
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

8 BT/K1/T6/US1/2019
அ. மேற்காணும் படம் எதனைக் காட்டுகிறது

_________________________________________________________________________

(1 புள்ளி)

ஆ. பணத்தை நாம் எங்கே சேமித்து வைக்கலாம் ?

____________________________________________________________________________
____________________________________________________________________________ (2 புள்ளிகள்)

இ. சேமிப்பு பழக்கத்தினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுக ?

I. _________________________________________________________________________

II. _________________________________________________________________________ (2 புள்ளிகள்)

ஈ. ஏன் நாம் சேமிப்பு பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ?

____________________________________________________________________________
____________________________________________________________________________ (2 புள்ளிகள்)

கேள்வி 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.

¯Ä¸ò¾¢ø ¾Á¢ú¦Á¡Æ¢ §ÀÍõ Áì¸û Å¡Øõ À̾¢¨Â ÁðÎõ ¾Á¢úÜÚ ¿øÖĸõ ±ýÚ ÀÆó¾Á¢ú «È
¢»÷¸û ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û. ¾Á¢ú§ÀÍõ Áì¸û ¿ýÁì¸Ç¡¸ Å¡úóÐ Ò¸úÀ¨¼ò¾ ÀÃõÀ¨Ã¸Ç¡¸ò ¾¢¸úóÐ
ÅóÐûÇÉ÷. «Å÷¸Ùû Á¢¸îº¢Èó¾ ¦ÀÕÅ¡ú× Å¡úó¾Å÷¸û º¡ý§È¡÷¸û ±ýÚ §À¡üÈôÀð¼¡÷¸û.

¸¡Ä󧾡Úõ ¾Á¢úý§È¡÷¸Ç¢ý ¦º¡üÀÊ Å¡úóÐ Åó¾ ŨÃìÌõ ¾Á¢Æ÷¸û ¯Ä¸ Áì¸Ç¡ø


Á¾¢ì¸ôÀð¼É÷. ¬É¡ø, «ñ¨Á ¸¡ÄÁ¡¸ò ¾Á¢ú¦Á¡Æ¢¨Â Өȡ¸ì ¸ü¸¡ÁÖõ ¾Á
¢úôÀñÀ¡ð¨¼ì ¸¨¼ôÀ¢Ê측ÁÖõ Å¡ú¸¢ÈÉ÷. Á¡È¡¸, «Âø¦Á¡Æ¢ ÁüÚõ «ÂøÀñÀ¡ðÎ
§Á¡¸ò¾¡ø ¯Ä¸¦ÁøÄ¡õ þ¸ú¦º¡øÖõÀÊ ¬¸¢Å¢ð¼É÷. þó¾ ¿¢¨Ä¨Á¨Â Á¡üÈ¢ô À¨ÆÂÀÊ
9 BT/K1/T6/US1/2019
¦ÀÕ¨ÁôÀ¼ò¾ì¸ ¿¢¨ÄìÌò ¾Á¢Æ÷¸¨Çò ¾Á¢Æ¡ø Á£ñÎõ ¯Â÷ò¾ À¡ÎÀð¼Å÷¸Ç¢ø À¡ÅħÃÚ
¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ±ýÀÅ÷ ¾ýÉ¢¸ÃüÈÅ÷.

À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ¾Á¢ú¿¡ðÊø §ºÄõ ±Ûõ °Ã¢ø 10.3.1933þø À¢Èó¾¡÷. ¾õ


´ýÀ¾¡ÅÐ «¸¨Å¢§Ä§Â ‘ÌÆ󨾒 ±ý¦È¡Õ ¨¸¦ÂØòÐ þ¾¨Æ ¿¼ò¾¢É¡÷. ¾ÁÐ À¾¢ýãýÈ¡ÅÐ
«¸¨Å¢ø ¸Å¢¨¾ þÂüÚõ ¬ü鬀 ¿ýÈ¡¸ô ¦ÀüÈ¢Õó¾¡÷. ÁøÄ¢¨¸, â측â ±ýÛõ À¡Å¢Âí¸¨Ç
«ó¾ ž¢ø ±Ø¾¢ô §ÀÕõ Ò¸Øõ ¦ÀüÈ¡÷. ¾Á¢ú¦Á¡Æ¢¨Âô À¡Ð¸¡ôÀ¾ü¸¡¸ þó¾¢ ±¾¢÷ôÒ ±ýÛõ
¦Á¡Æ¢ô§À¡Ã¢ø ®ÎÀðÎô §À¡Ã¡Ê¾¡ø ¾ÁÐ «ïºø «¾¢¸¡Ã¢ô À¾Å¢¨Â þÆó¾¡÷.

«¾üÌô À¢ÈÌ ¾õ Å¡ú¿¡û ÓØÅÐõ ¾Á¢Ø측¸§Å «øÖõ À¸Öõ À¡ÎÀð¼¡÷. ±ØòÐ,


¦º¡ø, ¦ºÂø «¨Éò¨¾Ôõ ¾Á¢ú¦Á¡Æ¢ ÁüÚõ ¾Á¢úÁì¸û ¿øÅ¡ú×측¸ ´ôÀ¨¼òÐì ¦¸¡ñ¼¡÷.
¦¾ý¦Á¡Æ¢, ¾Á¢úðÎ, ¾Á¢ú¿¢Äõ ±É ãýÚ àÂò ¾Á¢ú þ¾ú¸¨Ç ±ó¾ Å¢ÇõÀà ²Á¡üÚ¸§Ç¡ ¾
¢¨ÃôÀ¼ «ÕÅÕôÒ¸§Ç¡ þøÄ¡Áø ¿¼ò¾¢É¡÷. «Å÷ µ÷ þ¾Æ¡º¢Ã¢Â÷ ÁðÎÁøÄ÷, º¢Èó¾ µÅ¢Â÷,
À¡ÅÄ÷, ¦ÀÕõÒÄÅ÷, ¯Ä¸ò ¾Á¢Æ÷ Å¡úÅ¢Âø ¾¨ÄÅ÷ ±ýÚ þýÛõ ÀÄ ¿¢¨Ä¸Ç¢ø ÌÈ¢ôÀ¢Îõ
«Ç×ìÌ ¬üÈø Å¡öó¾Å÷. ¯Ä¸õ ØØÐõ ¯ñ¨ÁÂ¡É ¾Á¢úôÀüÚ ¯ûÇÅ÷¸û «Å÷ ¸¡ðÊ ÅÆ
¢Â¢ø ¿øÄ ÀÄ À½¢¸¨Çî ¦ºöÐ ÅÕ¸¢È¡÷¸û.

அ) ¾Á¢úÜÚ ¿øÖĸõ ±ýÚ ÜÈôÀÎÅР¡Ð?

.......................................................................................................................................... 1 புள்ளி

ஆ) À¡ÅħÃÚ ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ஏன் அஞ்சல் அதிகாரிப் பதவியை இழந்தார்?

.......................................................................................................................................... (2 புள்ளிகள்)

..........................................................................................................................................

இ) சரியான விடைக்கு () என அடையாளம் இடுக.


பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறப்பு அல்ல? இதழாசிரியர்
இசையமைப்பாளர் (1 புள்ளி)
பெரும்புலவர்
ஈ) தமிழ்மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

....................................................................................................................................................... 2 புள்ளிகள்
..................................................................................................................................................... (6 புள்ளிகள்)
கேள்வி 25

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.

சட்டென அறை கதவைத் திறந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் மணிமொழி. அம்மா முகம் சிவந்திருந்தது.
பற்கள் நறநறவென சத்தமிட்டன. “எந்த நேரமும் கதைப் புத்தகம்தானா? பாடப்புத்தகத்தை எடுத்துப் படி”, என
வெடித்தார் அம்மா.
மணிமொழி நடுங்கினாள். “கொ.... கொஞ்ச நேரம் அம்மா”, என தடுமாறி விழுந்தன சொற்கள். அவள்
எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் துளிகள் உதட்டில் பட்டு உப்புக்கரித்தன. அம்மா நல்லவர்தான். ஆனாலும்
கதைப் புத்தகம் படிப்பதெல்லாம் நேர விரயம் என நம்புபவர்.
மணிமொழியின் அந்தப் பதில் அம்மாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வேகமாக அந்தக்
கதைப் புத்தகத்தைப் பிடுங்கி தூர வீசினார். மணிமொழி செய்வதறியாது நின்றாள். அதற்குப் பிறகு இருவரிடத்திலும்
மெளனம் நீடித்தது. மணிமொழி தேம்பியவாறு பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த படிக்கும் அறைக்குள்
நுழைந்தாள்.
கோபம் தனிந்தவுடன் அம்மா தான் தூக்கியெறிந்த புத்தகத்தைக் கண்டார். அதனுள்ளிருந்த கதை எழுதும்
போட்டிக்கான துண்டுப்பிரசுரம் வெளிவந்து விழுந்தது. அம்மா அதை எடுத்துப் படித்தார்.

10 BT/K1/T6/US1/2019
முன்பு ஒருமுறை அவள் கதை எழுதும் போட்டியில் பங்குபெற அனுமதி கேட்டு தான் மறுத்தது அம்மாவின்
ஞாபகத்திற்கு வந்தது. தான் கடிந்து கொள்ளக்கூடும் என போட்டியில் பங்குபெறும் தனது ஆர்வத்தை மறைத்து
வைத்திருந்த தன் மகளை எப்படிச் சமாதானம் செய்வதென தெரியாமல் கதைப் புத்தகத்தையும் அந்த
துண்டறிக்கையையும் எடுத்துக்கொண்டு படிப்பறையின் கதவை அம்மா தட்டினார்.

அ) இக்கதையின் முதன்மை கதைமாந்தர் யார்?

.......................................................................................................................................................
1 புள்ளி
ஆ) ஏன் மணிமொழி செய்வதறியாது நின்றாள்?

.......................................................................................................................................................
...................................................................................................................................................... 2 புள்ளிகள்
இ) அம்மாவைப் பற்றிய சரியான கூற்றுக்கு () என அடையாளமிடுக.

i நல்லவர்
ii இரக்கமற்றவர்
ii கோபக்காரர் 1 புள்ளி

ஈ) மணிமொழியின் அம்மா அவளின் அறைக்குச் சென்று என்ன செய்திருக்கக்கூடும்?


i) ...................................................................................................................................................

................................................................................................................................................... 2 புள்ளிகள்

தயாரித்தவர் சரிப்பார்த்தவர்
___________________ ________________ (6 புள்ளிகள்)
(திருமதி அ.சுதா) (திருமதி அ.ஆனந்தி)
பாட ஆசிரியர் தமிழ்மொழி பாடப் பணித்தியக் குழு தலைவர்

11 BT/K1/T6/US1/2019

You might also like