You are on page 1of 4

பெயர் : ______________________________

ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளி

ஆண்டிறுதி தேர்வு
தமிழ்மொழி - தாள் 2
கட்டுரை

பிரிவு அ ; வாக்கியம் அமைத்தல்

( 10 புள்ளிகள் )

படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்களை எழுதுக.

1. ___________________________________________________________________________

2. ___________________________________________________________________________

3. ___________________________________________________________________________

4. ___________________________________________________________________________

5. ___________________________________________________________________________

1 |PPAT 2018/BT/K2/T2/RANJANI RAMAN

பெயர் : ______________________________

பிரிவு ஆ : நிரல்பட எழுது.

( 10 புள்ளிகள் )
கீழே கொடுக்கப்பட்ட படத்தினை துணையாக கொண்டு வாக்கியத்தை நிரல்படுத்தி எண்ணிடுக ;
வரிவடிவத்துடன் எழுதுக.

1 2 3

4 5 6

வாக்கியத்தை வாசித்து ; எண்ணிடுக. எண்ணிடு

பணம் செலுத்த வரிசையில் நின்றனர்.

பேருந்து புத்தக கண்காட்சியகத்தைச் சென்றடைந்தது.

ஆசிரியர்களும் மாணவர்களும் பேருந்தில் ஏறினர்.

விரும்பிய புத்தகங்களை வாங்கியதில் மகிழ்ச்சியடைந்தனர்.

மாணவர்கள் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அதிகமான தமிழ்மொழிப் புத்தகங்கள் இருந்தன.

…………………………………………………………………………………………………………………………………………………………………………

……………………………………………………………………………................................................................................................
...............................................................................................................................................................................

2 |PPAT 2018/BT/K2/T2/RANJANI RAMAN

பெயர் : ______________________________

பிரிவு இ ; ஒருமை பன்மை

( 5 புள்ளிகள் )

கீழே கொடுக்கப்பட்ட ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.

எண் ஒருமை பன்மை

1 அன்னம்
2 புத்தகம்
3 பென்சில்
4 வாத்து
5 மகிழுந்து

பிரிவு ஈ : குறில் நெடில்

( 5 புள்ளிகள் )

கீழே கொடுக்கப்பட்ட குறில் சொற்களுக்கு ஏற்ற நெடில் சொற்களை எழுதுக.

எண் குறில் நெடில்

1 தடி
2 பலம்
3 பட்டு
4 தடை
5 முட்டை

பிரிவு உ : ஒலிமரபுச் சொற்கள்

( 5 புள்ளிகள் )

கீழே கொடுக்கப்பட்ட பிராணிகளின் ஒலிமரபுச் சொற்களை எழுதுக.

எண் பிராணிகள் ஒலிமரபுச் சொற்கள்

1 சிங்கம்
2 பாம்பு
3 யானை
4 குதிரை
5 ஆடு
பிரிவு ஊ : கட்டுரை

( 15 புள்ளிகள் )

3 |PPAT 2018/BT/K2/T2/RANJANI RAMAN

பெயர் : ______________________________

கொடுக்கப்பட்ட குறிப்புச் சொற்களைக் கொண்டு கட்டுரை எழுதுக.

என் தோழி

1. என் தோழி 2. பெயர்

10. பண்பானவள் / அக்கறை
கொண்டவள்

3. வயது
9. எதிர்கால ஆசை

4. அன்பாக
8.பொழுது போக்கு பழகுவாள்

5. அழகாக
இருப்பாள்
7.பிடித்த உணவு 6. கெட்டிக்காரி

_____________________________________________________________

_________________________________

4 |PPAT 2018/BT/K2/T2/RANJANI RAMAN

You might also like