You are on page 1of 5

கட்டளை: எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

அ. காந்தங்களின் வடிவங்களுக்கேற்ப அவற்றின் பெயருடன் இணைக்கவும்.

உருளைக் U-வடிவக்
சட்டக் காந்தம் லாடக் காந்தம்
காந்தம் காந்தம்

(4 புள்ளிகள்)

ஆ. காந்தத்தின் செயல்பாட்டிற்கு ஏற்பப் பொருள்களை வகைப்படுத்துக.

பென்சில் காகிதச் கோலி ஆணி சாவி பஞ்சு

செருகி

காந்தம் ஈர்க்கும் காந்தம் ஈர்க்காத

பொருள் பொருள்
i. ___________________________ i.____________________________
ii.___________________________ ii____________________________
iii. ___________________________ iii____________________________

(6 புள்ளிகள்)
இ. படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவும்

1. உற்றறிதல் :

__________________________________________________________________
( 1 புள்ளி)

2. ஊகித்தல் :

___________________________________________________________________
( 1 புள்ளி)

3. நீண்ட நாட்கள் நீர் ஊற்றாவிட்டால் தாவரத்திற்கு என்ன ஏற்படும்?

___________________________________________________________________
( 1 புள்ளி)

4. தாவரத்தின் அடிப்படைத் தேவைகள் யாவை?

_________________________, ____________________________,
__________________________
( 1 புள்ளி)

5. தாவரத்தின் எந்தப் பாகம் நீரை உறிஞ்சுகிறது?

___________________________________________________________________
( 1 புள்ளி)
ஈ. அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்

கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

கீழ்க்காணும் அட்டவணை ஒரு கால அளவிற்கு 3 மாணவர்களுடைய பற்களின்

தன்மையை ஆராய்ந்து எடுக்கப்பட்ட குறிப்பினைக் காட்டுகிறது.

மாணவர் ஒரு நாளில் பல் துலக்கிய சொத்தையான பற்களின்

எண்ணிக்கை எண்ணிக்கை

மீனா 0 5

லீ மெய் 1 2

சல்மா 3 0

1. எந்த மாணவர் ஒரு நாளில் ஒரு தடவைகூட பல் துலக்காமல் இருப்பது?

______________________________________________________________
(1 புள்ளி)

2. ஒரு நாளில் சல்மா எத்தனை முறை பல் துலக்குகிறாள்?

______________________________________________________________
(1 புள்ளி)

3. யாருக்கு அதிகமான பல் சொத்தையாகி உள்ளது?

______________________________________________________________
(1 புள்ளி)

4. சல்மாவின் பற்கள் ஏன் குறைவான எண்ணிக்கையில் சொத்தையாகி உள்ளன

என்பதை ஊகித்துக் கூறுக.

______________________________________________________________

______________________________________________________________
(1 புள்ளி)

5. ஒரு மாணவர் பற்களைத் துலக்காமலேயே இருந்தால் என்ன நிகழும்

என்பதை முன் அனுமானம் செய்க.

_____________________________________________________________________
_______

_____________________________________________________________________
_______
(1 புள்ளி)

உ. கீழ்க்காணும் படம் நான்கு விலங்கினைக் காட்டுகிறது.

§¸¡Æ¢
â¨É

¾¢Á¢í¸¢Äõ À¡õÒ

1. மேற்கண்ட விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்துக.

i. முட்டையிடுதல்

____________________________________________________________
(1 புள்ளி)

ii. குட்டி போடுதல்

____________________________________________________________
(1 புள்ளி)

2. கோழிக்கும் பாம்பிற்கும் இடையே உள்ள 2 ஒற்றுமைகளைக் குறிப்பிடுக.

i. ____________________________________________________________
ii. ____________________________________________________________
(2 புள்ளிகள்)

3. திமிங்கிலத்திற்கும் பூனைக்கும் உள்ள ஒரு வேற்றுமையை எழுதுக.

_________________________________________________________________

_________________________________________________________________
( 1 புள்ளி)

You might also like