You are on page 1of 8

தேசிய வகை தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசாலை

SJK (T) MAHATHMA GANDHI KALASALAI

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK

கல்வி அமர்வு அரையாண்டு தேர்வு

தமிழ் மொழி ஆண்டு 6

NAMA / பெயர்:………………………………… TAHUN / ஆண்டு :…………………

பிரிவு 1: செய்யுள் மொழியணி

(கேள்வி 1-7)

பாகம் 1: சரியான விடைக்கு வட்டமிடுக

1.

ஏற்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக.

A. இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந் தற்று

B. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்ப தறிவு

C. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு

D. வையத்தூள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

2. சரியான இரட்டைக் கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.

A. இரவில் விண்மீன்கள் மினு மினுவென மின்னிக் கொண்டிருந்தன

B. காவல் அதிகாரியிடம் பிடிப்பட்ட திருடன் தர தரவென விழித்தான்.

C. அமலா தன் வீட்டு வேலைகளை குடு குடுவென முடித்து விட்டு விளையாடச்

சென்றாள்.

D. தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா சல

சலவென சிரித்தார்.

3.
நிலம் வாங்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி உறுப்பினர்களிடம் பணத்தை

ஏமாற்றிய கழகத் தலைவர் ஒரு __________________ என்பது தெரிய வந்தது

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

A. குடத்திலிட்ட விளக்கு போல

B. சூரியனைக் கண்ட பனி போல

C. பசுத்தோல் போர்த்திய பசு போல

D. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

4. ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்குச் மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும்

வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தேர்ந்தெடுக.

A. ஈடு கட்டுதல்

B. தலை குனிதல்
C. ஆழம் பார்த்தல்

D. வெளுத்து வாங்குதல்

பாகம் 2: கொடுக்கப்பட்ட மொழியணியைச் நிறைவுச் செய்க

உள்ளத்து ளெல்லாம் உளன் நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

பிச்சை புகினும் கற்கை நன்றே செல்வத்துள் எல்லாம் தலை

காலைப் பின் வைக்காதே காரியம் சிதறாது

1. கற்கை நன்றே கற்கை நன்றே

___________________________________________________

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

____________________________________________________

3. முன் வைத்த _________________________________________

(7 புள்ளிகள்)

பிரிவு 2: இலக்கணம்

(கேள்வி 1-7)

பாகம் 1: சரியான விடைக்கு வட்டமிடுக

1. ¸£ú측Ïõ š츢Âò¾¢ø §¸¡Êð¼ ¦º¡øÖìÌô ¦À¡Õò¾Á¡É விடையைத் தெரிவுச்

Ţź¡Â¢, ¾ý §¾¡ð¼ò¾¢ø ¿ð¼ ¦ºÊìÌ ¿£÷ °üÈ¡¾¾¡ø Å¡Ê Å¾í¸¢ Å¢ð¼Ð.
¦ºö¸.
A. வினையெச்சம்

B. பெயரெச்சம்

C. வினையடை

D. பெயரடை

2.

படத்திற்கு ஏற்ற சரியான வினையடையை தேர்ந்தெடுக.

A. வேகமான /உயரமான C. வேகமாக / உயரமான

B. வேகமாக /உயரமாக D. வேகமான / உயரமாக

3. சென்று + கண்டான் =

A. சென்றுக் கண்டான் C. சென்றுப் கண்டான்

B. சென்று கண்டான் D. சென்றுச் கண்டான்

பாகம் 2: வாக்கியங்களில் பெயரெச்சங்களைக் கண்டறிந்து வட்டமிடுக.

1. இடையன் ஓடிய ஆட்டைப் பிடித்தான்.

2. அசோகன் தான் படித்த நாவலைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடினான்.

3. விமலா எடுத்த நூல்களை அடுக்கினாள்.

4. கலா பாரதியார் எழுதிய கவிதையை ஒப்புவித்தாள்.

(7 புள்ளிகள்)

பிரிவு 3: கருத்துணர்

(கேள்வி 1-5)

கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்

வினாக்களுக்கு விடை எழுதுக.

குழந்தை பராம âப்புக்

ÓüÈ¢Öõ þÄźõ þ¨ÇÂ

¾¡öÁ¡÷¸ÙìÌ
¿øħ¾¡÷ Å¡öôÒ

 ¿£í¸û ÌÆ󨾸Ǣý ¯¼ø ¯Ç ÅÇ÷¢ø

«ì¸¨ÈÔûÇ ¾¡öÁ¡÷¸Ç¡?
 ¯í¸û ÌÆ󨾨Âî º¢Èó¾ ӨȢø ÅÇ÷ì¸
§ÅñÎÁ¡?

நாள் : 20.05.2022 (புதன்)

நேரம் : காலை 10.00

மணி

§ÀÇ÷: ¾¢Õ.¸¾¢ÃÅý (Á¸ô§ÀÚ ¿¢Ò½òÐÅ ÁÕòÐÅ÷)

1. þ󿢸úÅ¢ý ²üÀ¡ð¼¡Ç÷ ¡÷?

______________________________________________________________________
______________________________________________________________________
(1 புள்ளி)

2. இந்நிகழ்ச்சி¢ø ¡ÕìÌ ÓýÛâ¨Á ÅÆí¸ôÀθ¢ÈÐ?

______________________________________________________________________
______________________________________________________________________
(1 புள்ளி)
3. இந்நிகழ்வுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

______________________________________________________________________
______________________________________________________________________
(1 புள்ளி)

4. இந்நிகழ்ச்சி ±ó¾ Åð¼¡Ã த் ¾¡öÁ¡÷¸ÙìÌ ப் ÀÂÉÇ¢ìÌõ?

______________________________________________________________________
______________________________________________________________________
(1 புள்ளி)

5. இந்நிகழ்ச்சி¢ø ¸ÄóÐ ¦¸¡ûÙõ ¾¡öÁ¡÷¸û ±ò¾¨¸Â À嬃 «¨¼Å¡÷¸û?

______________________________________________________________________

______________________________________________________________________
(2 புள்ளிகள்)

(6 புள்ளிகள்)

பிரிவு 4: வாக்கியம் அமைத்தல்

(கேள்வி 1-5)

கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பொருள் விளங்க வாக்கியம்

அமைத்திடுக

1. எரித்தான்
_____________________________________________________________________
_

_____________________________________________________________________
_

2. சமைக்கிறார்
___________________________________________________________________
___

___________________________________________________________________
___

3. தின்றது

___________________________________________________________________
___

___________________________________________________________________
___

4. மேய்கின்றன

___________________________________________________________________
___

___________________________________________________________________
___

(10 புள்ளிகள்)
பிரிவு 5: கட்டுரை

கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு அமைப்பு முறை அல்லது அமைப்பு

முறையற்ற கட்டுரை ஒன்றை எழுதுக. உங்கள் கட்டுரை 80 சொற்களுக்குள்

இருக்க வேண்டும்.

1. சுற்றுச்சூழல்

(20 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... ............................. .................................

சு.தர்மாவதி திருமதி ம.சங்கீதா
பாட ஆசிரியை பாடப் பணிக்குழுத் தலைவி

You might also like