You are on page 1of 8

பிரிவு 1 : செய்யுள்/மொழியணி (10 நிமிடம்) (7 புள்ளிகள்)

கொடுக்கப்படும் கேள்விகளுக்கு A,B மற்றும் C என மூன்று தெரிவுகளில் சரியான விடைக்கு மட்டும்

வட்டமிடுக.

1. படத்திற்குப் பொருந்தி வரும் இரட்டைக்கிளவியை தெரிவு செய்க.

A. பளார் பளார்
B. சிடு சிடு
C. மினு மினு

2. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ப பழமொழியை தெரிவு செய்க.

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது

A. மீன் குஞைக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

B. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
C. அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

3. படத்திற்கு பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

A. சூரியனைக் கண்ட பனி போல
B. குன்றின் மேலிட்ட விளக்குப் போல
C. கண்ணினைக் காக்கும் இமை போல

4. பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க

வீட்டின் _____________ கணக்குகளை அம்மா

கவனித்துக்கொள்கிறார்.

A. தான தர்மம்
B. பழக்க வழக்கம்
C. வரவு செலவு

5. கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை (12)

A. ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்து கொண்டால், அவர்

உலகத்தாரால் மதிக்கப்படுவார்.
B. உண்பவருக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
C. ஒருவருக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்: மற்ற பொருள்கள்
செல்வமாகக் கருதப்படாது.

6. கீழ்காணும் வெற்றிவேற்கையில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

நூற்றாண்டு பழகினு _____(1)________ கேண்மை

நீர்க்குட் பாசிபோல வேர் ____(2)__________

A. 1.மூர்க்கர் (2) கொள்ளாதே

B. 1.மூக்கர் (2) வீழ்க்குமே
C. 1.மூத்தோர் (2) கொள்ளாதே
7. கீழ்க்காணும் செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க.

நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலங்கொடுக்கும் நலமே

A. நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு காட்டாமல் அனைவருக்கும் நடுநிலையில் நின்று

அருள்புரிபவன் இறைவன்.
B. நண்பர் பகைவர் என்ற வேறுபாடு காட்டாமல் அனைவருக்கும் அருள்புரிபவன்
இறைவன்.
C. மனிதர் தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் நல்லதைத் தருகின்ற
கருணையாளன் இறைவன்.

பிரிவு 2 : இலக்கணம் (10 நிமிடம்) (7 புள்ளிகள்)

கொடுக்கப்படும் கேள்விகளுக்கு A,B மற்றும் C என மூன்று தெரிவுகளில் சரியான விடைக்கு மட்டும்

வட்டமிடுக.

1. எச்சம் எத்தனை வகைப்படும்?

A. 2
B. 3
C. 4

2. பெயரடையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. சரவணன் பந்தை வேகமாக உதைத்தான்.

B. மாணவர்கள் எளிதான வாக்கியங்களை வாசித்தனர்.
C. ஓவியா சிறப்பாக பூப்பந்து விளையாடுவான்.

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வேற்றுமை உருபைத் தாங்கி வரும் வாக்கியத்தைத்

தெரிவு செய்க?

A. நாயன்மார்கள் சிவபெருமானிடம் வழிப்பட்டனர்.

B. ஆதிகாலவாசிகள் மரவுரி ஆடைகளை அணிந்தனர்.
C. தமிழ்வேள் கோ.சாரங்கபாணி மலேசியாவின் வாழ்ந்த தமிழறிஞர்.
4. பொருத்தமான இடைச்சொல்லை தெரிவு செய்க.

அமிழ்தனின் தனித்திறமை அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. _____________ தற்பெருமை

அவரிடம் இல்லை.

A. அதற்காக
B. ஆயினும்
C. ஆகவே

5. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. தோட்டக்காரர் பூஞ்சோலையில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுகிறாள்.

B. பட்டம் வானத்தில் பறந்தன.
C. மின்னல் தாக்கி அப்பெரியவர் பரிதாபமாக மர்ணமுற்றார்.

6. சரியான விடையைத் தெரிவு செய்க.

பொற்சரம்

A. பொட் + சரம்
B. பொன் + சரம்
C. பொற் + சரம்

7. சரியான நிறுத்தற்குறியை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. அன்பு மிக்க தோழியே வருக?

B. அடடா! நீங்களே வந்துவிட்டீர்கள்?
C. உனக்கு ஏன் அக்காள் பாடங்களைச் சொல்லித் தருகிறார்?
பிரிவு 3 : கருத்துணர் (15 நிமிடம்) (6 புள்ளிகள்)

¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¯¨Ã¿¨¼ô À̾¢¨Â Å¡º¢òÐ, «¾ý À¢ýÅÕõ Å

¢É¡ì¸ÙìÌ Å¢¨¼ ±Øи.
¾¢ÕìÌÈû ´Õ º¢Èó¾ ¿£¾¢áø. þ¾¢ø 1330 ÌÈðÀ¡ì¸û ¯ûÇÉ. þó¾ á¨Äò ¾
¢ÕÅûÙÅ÷ ±ýÈ ¦ÀÕõ ¦¾öÅô ÒÄÅ÷ þÂüȢɡ÷.
¾¢ÕìÌÈû¸Ç¢ø «Èõ, ¦À¡Õû, þýÀõ ±ýÈ ãýÚ À¢Ã¢×¸û ¯ûÇÉ.
´ù¦Å¡Õ «¾¢¸¡Ãò¾¢Öõ ÀòÐ ÌÈðÀ¡ì¸û ¯ûÇÉ. ¾¢ÕìÌÈû ¯Ä¸ Áì¸û
«¨ÉÅÕõ þýÒüÚ Å¡Æ §¾¨ÅôÀÎõ «Ã¢Â áÄ¡Ìõ. ÀÄ ¦À¡ÐÅ¡É ¿£¾¢¸û «¾¢ø
¯ûÇÉ.
«ýÈ¡¼ Å¡úÅ¢ø ¿¡õ ¸¨¼ôÀ¢ÊòÐ Å¡Æ §ÅñÊ ¿øÅÆ¢ Өȸ¨Çò ¾
¢ÕìÌȨÇô ÀÊôÀ¾ý ÅÆ¢ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇÄ¡õ. þ¾¨Éô ÀÊ측Áø þÕôÀÐ §ÀÃ
¢ÆôÀ¡Ìõ. ´ù¦Å¡Õ ¿¡Ùõ ¾¢ÕìÌÈû á¨Äô ÀÊòÐô ÀÂý ¦ÀÚÅÐ º¢ÈôÀ¡Ìõ.
¾ü¦À¡ØÐ ¾¢ÕìÌÈû áø ÀĦÁ¡Æ¢¸Ç¢ø ¦Á¡Æ¢ô ¦ÀÂ÷ì¸ôÀðÎûÇÉ. ¬¸§Å,
´ù¦Å¡Õ Å£ðÊÖõ ¾¢ÕìÌÈû áø þÕì¸ §ÅñÊÂÐ «Åº¢Âõ. ¾¢ÕìÌÈû ÀÊô§À¡õ;
Å¡úÅ¢ø À¢ýÀüڧšõ; þýÒڧšõ.

«) þôÀ¡¼ôÀ̾¢ ±¨¾¦Â¡ðÊì ÜÈôÀðÎûÇÐ?

_____________________________________________________________
(1 ÒûÇ¢)

¬) ¾¢ÕìÌ鬂 þÂüÈ¢ÂÅ÷ ¡÷ ?

_____________________________________________________________
(1 ÒûÇ¢)

þ) À¡¼ôÀ̾¢Â¢ø ¸Õ¨Á¡ì¸ôÀð¼ ¦º¡ü¸ÙìÌô ¦À¡Õû

±Øи.
i) «Èõ - __________________
ii) ´ù¦Å¡Õ ¿¡Ùõ - __________________ (2 ÒûÇ¢)

®) ¾¢ÕìÌÈÇ¢ø ±ò¾¨É À¢Ã¢×¸û ¯ûÇÉ? «¨Å ¡¨Å?

__________________________________________________________

(2 ÒûÇ¢)
பிரிவு 4 : வாக்கியம் அமைத்தல் (10 நிமிடம்) (10 புள்ளிகள்)

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின்

அடிப்படையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1 __________________________________________________________________________
__________________________________________________________________________

2 __________________________________________________________________________
__________________________________________________________________________

3 __________________________________________________________________________
__________________________________________________________________________

4 __________________________________________________________________________
__________________________________________________________________________
5 __________________________________________________________________________
__________________________________________________________________________

பிரிவு 5 : கட்டுரை(30 நிமிடம்) (20 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள இரு தலைப்புகளில் ஒன்றைத் தெரிவு செய்து 80 சொற்களுக்கு

குறையாமல் ஒரு கட்டுரை எழுதவும்.

தலைப்பு 1 : தொலைக்காட்சி பார்ப்பதால் தீமையே அதிகம்.

தலைப்பு 2 : உன் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக

விடுமுறை வேண்டி வகுப்பாசிரியருக்கு ஒர் அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதுக.

________________________________________________________________________________

You might also like