You are on page 1of 5

SJK (T) KALAIMAGAL

UJIAN AKHIR SESI AKADEMIK (UASA) TAHUN 2022/2023


PENDIDIKAN JASMANI / உடற்கல்வி
TAHUN 3

பெயர் : __________________________ வகுப்பு : ________________

அ. சரியான விடைக்கு வட்டமிடவும்.


( 10 புள்ளிகள் ) தேர்வு 70
திடல் திறன் 30

மொத்தப் புள்ளிகள்
1. ¾¢¼Ä¢ø Å¢¨Ç¡Îõ ¦À¡ØÐ ±ùÅ¡È¡É 100
¯¨¼¸¨Ç «½¢Â §ÅñÎõ?

A.ÀûÇ¢îசீÕ¨¼ B.À¡ÃõÀâ ¯¨¼ C.Å¢¨Ç¡ðÎ ¯¨¼

2. பூôபóÐ §À¡ðÊ¢ø ´ü¨ÈÂ÷ À¢Ã¢Å¢ø ´Õ ÌØÅ¢ø ±ò¾¨É


Å¢¨Ç¡ðடாளர் இருப்பர்?

A. 2 B.1 C. 4

3. ____________________________ ¦ºö¾¡ø ¯¼ø ¬§Ã¡ì¸¢ÂÁ¡¸ þÕìÌõ.

A. ¯¼üÀ¢üº¢ B. ºñ¨¼ C. §¸Ä¢

4. ¿¡õ ²ý ¯¼üÀ¢üº¢ ¦ºö §ÅñÎõ?

A. ¯¼ø ¬§Ã¡ì¸¢ÂÁ¡¸ þÕì¸


B. ¯¼¨Ä ¦ÁÄ¢¾¡¸ ¨Åò¾¢Õì¸.
C. «È¢¨Å ÅÇ÷ì¸

5. ¯¼üÀ¢üº¢¸û ¦ºöžüÌ Óý ±ó¾ ¿¼ÅÊ쨸¨Â §Áü¦¸¡ûÅ÷?

A. ¾É¢ò¾ø B. ÀóРŢ¨Ç¡ξø C. ¦ÅÐôÀø

6. ¿¡õ ¿ñÀ÷¸§Ç¡Î __________ Å¢¨Ç¡¼Ä¡õ.

A. º¡¨Ä¢ø B. ¾¢¼Ä¢ø C. ¸Æ¢Å¨È¢ø

PJ / T3 / UASA1 / 2023
7. ¸¡üÀóÐ §À¡ðÊ¢ø ´Õ ÌØÅ¢ø ±ò¾¨É Å¢¨Ç¡ð¼¡Ç÷¸ள்
Å¢¨Ç¡டுவர்?

A.11 B.16 C.17

8. ¿¡õ ¯¼üÀ¢üº¢ ¦ºöž¡ø Àø§ÅÚ ____________ Å¢ÎÀ¼Ä¡õ.

A.§¿¡ö¸Ç¢Ä¢ÕóÐ
B.¦¾¡ø¨Ä¸Ç¢Ä¢ÕóÐ
C.¦¸¡Î¨Á¸Ç¢Ä¢ÕóÐ

9. கீழ்க்காணும் படம், எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் பொருளைக் குறிக்கிறது?

A. காற்பந்து
B. பூப்பந்து
C. ஹோக்கி

10. Á¢¾¢ÅñÊ À¢üº¢Â¢ý §À¡Ð ¿¡õ ¸ð¼¡Âõ_________________


«½¢ó¾¢Õì¸ §ÅñÎõ.

A. ¸¡Ö¨È B. ¦ºÕôÒ C. ¾¨Äக்¸Åºõ

ஆ. கீழ்க்காணும் படம் நம் நாட்டின் தலைச்சிறந்த விளையாட்டு வீரரைக் காட்டுகிறது.


( 2 புள்ளிகள் )

11. பெயர் : ______________________________________

12. விளையாட்டு : _________________________________

இ. கீழ்க்காணும் விளையாட்டுக்களை அதன் திறனுக்கு ஏற்ப இணைக்கவும். (4 புள்ளிகள்)


PJ / T3 / UASA2 / 2023
13. கைகளைப் பயன்படுத்தி

14.
உபகரணத்தைப் பயன்படுத்தி

15.
கை, கால்களைப் பயன்படுத்தி

16. கால்களைப் பயன்படுத்தி

ஈ. உனக்குத் தெரிந்த மூன்று விளையாட்டுக்களின் பெயரை எழுதவும். (3 புள்ளிகள்)

17._____________________________________________

18._____________________________________________

19._____________________________________________

உ. கீழ்க்காணும் நடவடிக்கையின் பெயரை காலியான கட்டத்தில் ( √) எனக் குறியிடவும்.

(1 புள்ளி )

20.

கைகளை ஊன்றித் தாவுதல் கால்களை ஊன்றித் தாவுதல்

ஊ. கீழ்க்காணும் விளையாடுக்களின் பெயரை எழுதவும். (3 புள்ளிகள்)

PJ / T3 / UASA3 / 2023
21.
_________________________________________

22.
__________________________________________

23.
___________________________________________

எ. சரியாக இணைக்கவும் (3 புள்ளிகள்)

24. இரு ஆதாரத் தளத்தில்


சமனித்தல்

25. முன்னோக்கி உருளுதல்

26. கீழ்நோக்கித் தாவுதல்

27. தாவித் தரையிறங்கும்போது ஏன் கால் முட்டியைச் சற்று மடக்க வேண்டும்? (1 புள்ளி )

__________________________________________________________________________________

ஏ. கீழ்க்காணும் சமனித்தலில் எத்தனை ஆதாரத்தளங்கள் உள்ளன என்பதைக் கட்டத்தில்

PJ / T3 / UASA4 / 2023
எழுதவும். (2 புள்ளிகள்)

28. 29.

ஐ. சரியான கூற்றுக்கு
( √ ) எனவும் பிழையான கூற்றுக்கு ( X ௴ ) எனவும்
அடையாளமிடவும். (4 புள்ளிகள்)

30. தரையிறங்கும்போது கால் முட்டியைச் சற்று மடக்கி எழும்ப வேண்டும். ( )


31. கீழிருந்து மேல்நோக்கித் தாவும் போது குறைந்த சக்தி தேவைப்படும். ( )
32. தாவிக்குதிக்கும் நடவடிக்கையில் கைகளை ஊன்றித் தாவுதல், மேலிருந்து கீழ்நோக்கித்
தாவுதல் மற்றும் கீழிலிருந்து மேல்நோக்கித் தாவுதல் ஆகியவை அடங்கும். ( )

33. பின்னோக்கி உருளும்போது கைகளைக் கீழே அழுத்தி உடலைக் கீழே தள்ள


வேண்டும். ( )

ஒ. கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதில் எழுதவும். (2 புள்ளிகள்)

34. விரைவு ஓட்டம் ஒன்றைக் குறிப்பிடவும்.

____________________________________________________________________

35. ஏன் நீரினுள் இருக்கும்போது நாம் மூச்சை அடக்க வேண்டும்?

____________________________________________________________________

தயாரித்தவர்: சரிபார்த்தவர்: உறுதிப்படுத்தியவர்:

........................... ............................. ....................................


வ. சரவணன் திரு. த. நாகேந்திரன்
(பாட ஆசிரியர்) ( பாடப் பணிக்குழுத் தலைவர் )

PJ / T3 / UASA5 / 2023

You might also like