You are on page 1of 9

பிரிவு B – 20 புள்ளிகள்

The suggested time for this section is 30 minutes.

If you are unable to answer any question, proceed to the next question.
இப்பகுதிக்கு விடையளிக்கப் பரிந்துரக்கப்பட்ட நேரம் 30 நிமிடம். உன்னால் ஏதாவது ஒரு
கேள்விக்கு விடையளிக்க முடியவில்லையெனில், உடனே அடுத்த கேள்வியைச் செய்யவும்.

1. 10g of sugar is added into three beakers which contained 300ml of water. The beaker
contained different temperature of water. Table 1 shows the result of the investigation.
10g சீனி 300ml கொள்ளளவு நீர் கொண்ட 3 பாத்திரங்களில் கலக்கப்பட்டது. நீரின் வெப்பநிலை
வெவ்வேறானதாக இருந்தது.அட்டவணை 1, ஆய்வின் முடிவைக் காட்டுகிறது.
Temperature of water ( °C )
50 70 90
நீரின் வெப்பநிலை ( °C )
Time taken for the sugar to dissolves (second)
சீனி கரைய எடுத்துக் கொண்ட நேரம் 50 30 20
(வினாடி)

a) In this investigation, identify what is

இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
தற்சார்பு மாறி

ii) Measured : _______________________________________________

சார்பு மாறி

2. Diagram 2, shows the number of animal over a period of 6 years.

படம் 2, 6 வருடங்களில் ஒரு விலங்கின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

Number of animals X
X விலங்கின் எண்ணிக்கை

40
30

20
10 Year
ஆண்டு
2000 2002 2004 2006

Diagram 2

a) State two information gathered in this investigation.

இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

1
3. Diagram 3 show the results of an investigation on the expansion of an object.
படம் 3, பொருள் விரிவடைவது தொடர்பான ஓர் ஆய்வின் முடிவைக் காட்டுகின்றது.

கம்பி

இரும்பு
பந்து

கம்பியைச் சூடாக்கும் கம்பியைச் சூடாக்கும் கம்பியைச் சூடாக்கும்

கால அளவு (0 நிமிடம்) கால அளவு (10 நிமிடம்) கால அளவு (20 நிமிடம்)
Diagram 3

a) What is changed (manipulated variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது மாற்றப்பட்டது (தற்சார்பு மாறி)

_____________________________________________________________________

b) What is observed (responding variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது உற்றறியப்பட்டது (சார்பு மாறி)

4. Diagram 4 shows an investigation in a garden over one week.

படம் 4, ஒரு தோட்டத்தில் ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட
ஆராய்வைக் காட்டுகின்றது.

S
Diagram 4

a) In this investigation, identify what is

இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed :
தற்சார்பு மாறி ________________________________________________

ii) Measured :
சார்பு மாறி :_______________________________________________
2
5. Diagram 5 shows an investigation of using gears and the result.
படம் 5, பற்சக்கரம் உபயோகம் தொடர்பான ஆய்வையும் அதன் முடிவையும்
காட்டுகிறது.

விளையாட்டு வாகனம் P விளையாட்டு வாகனம் Q

Maximum Speed : 180km/h Maximum Speed : 240km/h

மீநிலை வேகம் :180km/h மீநிலை வேகம் :240km/h

a) State two information gathered in this investigation.

இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________

6. A group of students carry out an experiment. The results of the experiment are shown in Table
2.
´Õ Á¡½Å÷ì ÌØÅ¢É÷ ¬ö¦Å¡ýÈ¢¨É §Áü¦¸¡ñ¼É÷. «ùšáöÅ¢ý ÓÊ׸û
«ð¼Å¨½ 2-ø ¸¡ð¼ôÀðÎûÇÉ.

Length after a 25 g weight is

Substance Initial length(cm) hung(cm)
¦À¡Õû ¬ÃõÀ ¿£Çõ (cm) 25g ±¨¼ ¦¾¡í¸Å¢¼ôÀð¼
À¢ý ¯ûÇ ¿£Çõ(cm)
A rubber band
ÃôÀ÷ ŨÇÂõ 8 10
A raffia
À¢Ç¡ŠÊì ¸Â¢Ú 8 8

a) What is changed (manipulated variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது மாற்றப்பட்டது (தற்சார்பு மாறி)

_____________________________________________________________________

b) What is observed (responding variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது உற்றறியப்பட்டது (சார்பு மாறி)

_____________________________________________________________________

3
7. Diagram below shows an experiment that is carried out by Puteri. Three beakers are the filled
with 200 ml of water. Three pieces of cloth from different sizes but same materials are
immersed partially in the water. The pieces of cloth are the lift from the water after 5 minutes.
À¢ýÅÕõ À¼õ , Òòâ §Áü¦¸¡ñ¼ ¬Ã¡ö¨Åì ¸¡ðθ¢ÈÐ. ãýÚ Ó¸¨Å¸Ç¢ø 200
ml ¿£÷ ¿¢ÃôÀôÀð¼Ð. ¦Åù§ÅÚ «ÇÅ¢Ä¡É ´§Ã Ũ¸ н¢¸û, «¨Ãô À̾¢ ¿£Ã
¢ø ¿¨ÉÔõ ÀÊ «ÅüÚû ¨Åì¸ôÀð¼É. 5 ¿¢Á¢¼í¸ÙìÌô À¢ýÉ÷ «òн¢¸û ¿£Ã
¢Ä¢ÕóÐ ±Îì¸ô Àð¼É.

Table below shows the volume of water left in each beaker after the
clothes are lifted.
À¢ýÅÕõ «ð¼Å¨½, «òн¢¸û ¿£Ã¢Ä¢ÕóÐ ±Îì¸ôÀð¼Ðõ Ó¸¨Å¸Ç¢ø þÕó¾
Á£¾ ¿£Ã¢ý ¦¸¡ûÇǨÅì ¸¡ðθ¢ÈÐ.
Beaker P Q R
Ó¸¨Å
Volume of water left (ml)
Á£¾ÓûÇ ¿£Ã¢ý «Ç× 152 168 184
a) In this investigation, identify what is
இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
மாற்றப்பட்டது

ii) Measured : _______________________________________________

உற்றறியப்பட்டது

8. Kavinya has conducted an investigation to study the relationship between the thickness of
sponge and the volume of water it can absorb. The results of the investigation are shown in the
table below.
Àﺢý ¾ÊôÒìÌõ ®÷ì¸ôÀð¼ ¿£Ã¢ý ¦¸¡ûÇÇ×ìÌõ þ¨¼§Â ¯ûÇ ¦¾¡¼÷¨À «È¢Â ¸Å
¢ý¡ À⧺¡¾¨É ´ý¨È §Áü¦¸¡ñ¼¡û. À¢ýÅÕõ «ð¼Å¨½ ¬Ã¡öÅ¢ý ÓÊ׸¨Çì ¸¡ðθ
¢ÈÐ.
Thickness of sponge (cm) Volume of water absorbed (ml)
Àﺢý ¾ÊôÒ/cm ®÷ì¸ôÀð¼ ¿£Ã¢ý «Ç×/ml
2 30
4 45
6 60
8 75
a) State two information gathered in this investigation.
இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________

4
9. An investigation carried out by a group of pupils. The area covered by mould on the bread
measured for 3 days. The data recorded in table 1.
மாணவர்கள் குழு ஒன்று ஆய்வு ஒன்றினைக் செய்தது.
ரொட்டித் துண்டின் மீ து பூஞ்சணம் பூக்கும் பரப்பளவு மூன்று நாள்களுக்கு
அளவிடப்படுகிறது. அதன் விவரங்கள் அட்டவணை 1-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Day /நாள் 1 2 3
Area covered by mould (cm2 ) /
பூஞ்சணம் பூத்த இடத்தின் 4 7 10
பரப்பளவு (cm ) 2

a) What is changed (manipulated variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது மாற்றப்பட்டது (தற்சார்பு மாறி)

_____________________________________________________________________

b) What is observed (responding variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது உற்றறியப்பட்டது (சார்பு மாறி)

_____________________________________________________________________

10.
Sprinkling a few drops of water onto the bread will affect the area covered by mould.
ரொட்டியின் மீ து சிறிதளவு நீர் தெளிப்பது பூஞ்சணம் பூத்த
இடத்தின் பரப்பளவில் விளைவை ஏற்படுத்தும்.

a) In this investigation, identify what is

இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
தற்சார்பு மாறி

ii) Measured : _______________________________________________

சார்பு மாறி

11. Speed of the wheel Brightness of the bicycle lamp

சக்கரத்தின் வேகம் மிதிவண்டி விளக்கின்
பிரகாசம்
Slow /மெதுவாக Dim /மங்கலாக

a) Intermediate/இடைப்பட் Bright/பிரகாசமாக State two

ட information
gathered in
Fast /வேகமாக Very bright/மிக பிரகாசமாக this
investigation.
இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________
5
12. Table 1 shows the time taken by four vehicles to reach Kangar from Alor Setar.
அட்டவணை 1, நான்கு வாகனங்கள் அலோர்ஸ்டாரிலிருந்து கங்கார் சென்றடைய எடுத்துக்
கொண்ட நேரத்தைக் காட்டுகின்றது.
Vehicles Time taken to reach Kangar (hour)
வாகனங்கள் கங்கார் சென்றடைய எடுத்துக் கொண்ட
நேரம் (மணி)

a) State two information gathered in this investigation.

இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________

13. The bar chart shows the number of eggs laid by a species of turtle on a beach and the
number of eggs that were hatched from 2006 to 2009.
கீழ்க்காணும் பட்டைக் குறிவரைவு 2006 முதல் 2009 வரை ஒரு கடற்கரையில்
கடலாமைகள் இட்ட முட்டைக Ç¢ன் எண்ணிக்கையையும் பொறிந்த முட்டைக Ç¢ன்
எண்ணிக்கையையும் காட்டுகின்றது.

/ இட்ட முட்டைக Ç¢ன்

எண்ணிக்கை
/ பொறிந்த முட்டைக Ç
¢ன் எண்ணிக்கை

6
a) What is changed (manipulated variable) in this investigation?
இந்த ஆராய்வில், எது மாற்றப்பட்டது (தற்சார்பு மாறி)

_____________________________________________________________________

b) What is observed (responding variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது உற்றறியப்பட்டது (சார்பு மாறி)

_____________________________________________________________________

14. Size of shadow on screen depends on distance between the ball and the light source.
நிழலின் உருவ அளவு பந்திற்கும் ஒளிமூலத்திற்கும் இடையே
உள்ள தூரத்தைச் சார்ந்துள்ளது.
a) In this investigation, identify what is
இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
தற்சார்பு மாறி

ii) Measured : _______________________________________________

சார்பு மாறி
15.
The food needed by an animal per day is affected by its activity level
ஒரு நாளைக்கு ஒரு விலங்குக்குத் தேவைப்படும் உணவு,
அதன் நடவடிக்கை அளவைச் சார்ந்துள்ளது.

a) In this investigation, identify what is

இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
மாற்றப்பட்டது

ii) Measured : _______________________________________________

உற்றறியப்பட்டது

16.
The height affects the stability.
உயரம் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும்

a) In this investigation, identify what is

இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
தற்சார்பு மாறி

ii) Measured : _______________________________________________

சார்பு மாறி

17.
The average temperature of a planet effect by the distance from the Sun
ஒரு கோளின் சராசரி வெப்பநிலையில் சூரியனிலிருந்து அது
அமைந்துள்ள தூரம் விளைவை ஏற்படுத்துகிறது.
7
a) In this investigation, identify what is
இவ்வாய்வில் வரும் மாறிகளைக் கண்டுபிடி

i) Changed : ________________________________________________
தற்சார்பு மாறி

ii) Measured : _______________________________________________

சார்பு மாறி
18. A group of pupils carry out an investigation about the extinction of animals species in a
particular forest. The bar chart below shows the information obtained by the pupils.
மாணவர் குழு ஒன்று முற்றழியும் பிராணி வகைகளைக் கண்டறிய ஆய்வு ஒன்றை
மேற்கொண்டது. பின்வரும் பட்டைக் குறிவரைவு கிடைக்கப்பெற்ற தகவல்களைக்
காட்டுகிறது.

Number of extinct animal species

முற்றழிவை எதிர்நோக்கும் பிராணி

Year
ஆண்டு

a) What is changed (manipulated variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது மாற்றப்பட்டது (தற்சார்பு மாறி)

_____________________________________________________________________

b) What is observed (responding variable) in this investigation?

இந்த ஆராய்வில், எது உற்றறியப்பட்டது (சார்பு மாறி)

_____________________________________________________________________

19. Tiraviyan’s Farm Kavi’s farm

திரவியனின் தோட்டம் கவியின் தோட்டம்

Average : 200 mangoes per tree Average : 300 Mangoes per tree
சராசரி : மரத்திற்கு 200 சராசரி : மரத்திற்கு 300
மாம்பழங்கள் மாம்பழங்கள் 8
a) State two information gathered in this investigation.
இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________

You might also like