You are on page 1of 4

ஏன் அம் பிகைை்கு நவராத்திரி?

அம் பிகை என் பவள் அபிவிருத்தி செய் யை்கூடியவள் , விஸ்தரிப்பு செய் பவள் . சபருை்குபவள் .

இந்த அம் பிகை நம் மீது ைாரணமம இல் லாமல் அளவு ைடந்த ைருகண ைாட்டுபவள் . உலகிற் குப் படி

அளை்கும் அன் னபூரணி ஆவாள் . இதனால் நவராத்திரி தினத்தில் நாம் அம் பிகைகய விரதம் இருந்து

பல் மவறு வடிவில் வழிபடுகின் மறாம் .

நவராத்திரியில் பெண்ைளுை்கு என்ன விஷேசம் ?

மகிஷாசுரன் என் ற அரை்ைன் இருந்தான் . அவன் ைடும் தவம் மமற் சைாண்டு பிரம் ம மதவனிடம் தனை்கு

மரணம் இல் லா வரம் தா என் றான் . உலகில் பிறந்தவர்ைள் இறை்ைத் தான் மவண்டும் என் றார் பிரம் ம

மதவன் . இதனால் மகிொசுரன் , “எனை்கு மரணம் ஒரு சபண்ணால் தான் நிைழ மவண்டும் ” என வரம்

மைட்டான் .

ஏசனன் றால் ஒரு சபண்ணால் என் கன சைால் ல முடியாது. அவளுை்கு அவ் வளவு ெை்தி இல் கல, சபண்

என் பவள் பலவீனமானவள் என அவன் நம் பினான் .

மகிோசுர மர்த்தினி:

ஆனால் அம் பிகைமயா,9 நாட்ைள் ைடும் தவம் , விரதம் இருந்து மூன் று மதவிைள் இகணந்து ஒரு

சொரூபமாை, மகிஷாசுர மர்த்தினியாை சூரகன வதம் செய் தார். சபண் என் பவள் ஆற் றல் நிகறந்தவள் ,

அவள் ஒரு ெை்தி என் பகதத் தான் இந்த நவராத்திரி நமை்கு உணர்த்துகின் றது.

மகிெம் என் றால் எருகம. அது மொம் பகலயும் , அறியாகமகயயும் தரும் . இந்த இரண்கடயும்

நம் மிடமிருந்து அைற் றும் மநாை்கில் நாம் நவராத்திரியில் அம் பிகைகய வழிபடுகின் மறாம் .

Golu Bommai: நவராத்திரி சைாலு கவப்பது எப்படி? சைாலு கவை்ை முடியாதவர்ைள் என் ன செய் ய மவண்டும்

சதரியுமா?

நவராத்திரி அம் மன் வழிொடு:

துர்ை்கை

நவராத்திரியின் முதல் மூன் று நாட்ைள் நாம் அம் பிகைகய துர்ை்கையாை வழிபடுகின் மறாம் .

துர்கை என் றால் அறன் , பாதுைாப்பு என் று சபாருள் . அரண்மகனை்கு சவளிமய இருை்கும் அைழிகயப்
மபால. நீ ரிலிருந்தால் அது ஜல துர்ை்ைம் , சநருப்பாை இருப்பதற் கு அை்னி துர்ை்ைம் என அகழை்கின் மறாம் .

துர்ை்கைகய தமிழில் சைாற் றகவ என அகழை்கின் மறாம் .

மைா லட்சுமி:

அடுத்த மூன் று நாட்ைள் நாம் மைா லட்சுமியாை வழிபடுகின் மறாம் .

மைாலட்சுமி விஷ்ணு பைவானின் மார்பில் இருை்கின் றாளா?.. இல் கல எவன் ஒருவன் தன் வீட்டில்

விருந்தினர்ைகள இன் முைத்மதாடு, உபெரித்து, விருந்மதாம் பகல தவறாது செய் கின் றனமரா அவர்ைள்

வீட்டில் மைா லட்சுமி நிரந்தரமாைை் குடி சைாண்டிருப்பாள் .

சரஸ்வதி:

ைகடசி மூன் று நாட்ைள் நாம் ெரஸ்வதி மதவிகய வழிபடுவது வழை்ைம் .

ஏன் ைகடசியாை ெரஸ்வதிகய வழிபடுகின் மறாம் சதரியுமா?... ஏசனனில் , பட்டால் தாமன புத்தி வரும்

என் பார்ைள் . அது மபால இன் பம் , துன் பம் என அகனத்கதயும் உணர்ந்து அதிலிருந்து வாழ் ை்கை

பாடத்கத ைற் பதால் ெரஸ்வதி மதவிகய ைகடசியாை வணங் குகின் மறாம் .

ெரஸ்வதி மதவியின் அருளால் ஒருவன் எவரின் துகணயும் இல் லாமல் சிறப்பாை வாழ முடியும் .

நவராத்திரி ஏன் பைாண்டாடெ் ெட ஷவண்டும் ?: அறிவியல் , ஆன்மிை பின்னனி

நவராத்திரி 9 நாட்ைள் 9 அவதாரம் :

நவராத்திரியில் ஒவ் சவாரு நாளும் ஒவ் சவாரு அவதார அம் பிகைகய வழிபடை் ைாத்திருை்கின் மறாம் .

ஒவ் சவாரு நாளும் வணங் கும் அம் பிகையின் வரிகெகயப் பார்ப்மபாம் ...

சாமுண்டீஸ்வரி:

ெண்டர், முண்டர் ஆகிய அசுரர்ைகள அழித்தவர். தீகமைகள அழிப்பவள் .

வராகி:

லலித்தாம் பிகையின் பகடத்தளபதி, மெனாதிபதியாை இருப்பவள் . அமதாடு அதர்வண மவதத்தின்

தகலவியாை இருப்பவள் .

விசுை்ரன் என் ற அரை்ைகன அழிப்பதற் ைாை லலித்தாம் பிகையால் மதாற் றுவிை்ைப்பட்ட இந்த வராகி

மதவிகய 2ஆம் நாள் வழிபடுகின் மறாம் .


இந் திராணி:

இந்திரனின் அம் ெமாைவும் , இந்திராணியாைவும் விளங் குபவள் . சவள் களயாகனயில் வளம்

வரை்கூடியவளாைவும் , வஜ் ராயுதத்கத தரித்திருப்பவளாைத் திைழ் பவள் .

யாருை்சைல் லாம் பதவி மவண்டும் என விரும் புகிறார்ைமளா அவர்ைளுை்கு இந்திராணியின் ைருகணயால்

தான் கிகடை்கும் . இதனால் 3ம் நாள் வழிபடுகின் மறாம் .

கவே்ணவி ஷதவி:

இவள் பைவான் நாராயணனின் அம் ெமாை உள் ளாள் . இவகள 4ம் நாள் வழிபடுகின் மறாம் .

மஷைஸ்வரி:

மமைஷ்வரனின் அம் ெமாை திைழ் பவளும் மமைஸ்வரிகய 5ம் நாள் வழிபடுகின் மறாம் .

பைளமாரி அம் மன்:

முருைனின் அம் ெமான மயிகல வாைனமாைை் சைாண்ட சைளமாரி அம் மகன 6ஆம் நாள்

வழிபடுகின் மறாம் .

சாம் ெவி அம் மன்:

எல் லா ெம் பத்துை்ைகளயும் தரை்கூடிய ொம் பவிகய 7ஆம் நாள் வழிபடுகின் மறாம் .

துர்ை்கையின் 9 வடிவங் ைள் : நவதுர்ை்கை வடிவமும் , சிறப்பம் ெமும்

நரசிம் மி:

நரசிம் மனின் அம் ெமான நரசிம் மி மதவிகய 8ஆம் நாள் வழிபடுகின் மறாம் .

இவள் மவகலயில் யார் ஏமாற் றிை் சைாண்டிருை்கின் றார்ைமளா அவர்ைகள வதம் செய் யை் கூடியவளாை

உள் ளார்.

பிரம் மி:

ஒன் பதாம் நாள் , நிகறவு நாளில் நாம் பிரம் மிகய வழிபடுகின் மறாம் . அவள் சவள் கள தாமகரயில் வீற் று,

அன் ன வாைனத்கத சைாண்டு, நம் எல் மலாருை்கும் ஞானத்கத அளிப்பவளாை திைழ் கின் றாள் . வாை்கிற் கு

அதிபதியாைவும் , ைகல வாணியாைவும் ைாட்சி தருகின் றாள் .


இப்படி அம் பிகைகய 9 ரூபங் ைளால் நவராத்திரியில் வழிபடுகின் மறாம் . வீட்டில் சைாலு கவத்தும் ,

சித்திரானங் ைள் , நவதானியங் ைள் சநய் மவதியம் செய் து வழிபடுகின் மறாம் .

இந்த நவராத்திரி தினங் ைளில் விரதம் இருந்து அம் பிகைகய வழிபட்டால் நமை்கு எல் லா விதமான

அருளும் கிகடத்து மமன் கம அகடயலாம் .

You might also like