You are on page 1of 9

ஸ்பிரிங்ஹில் நகரத் தமிழ்ப்பள்ளி

வாழ்வியல் கல்வி ஆண்டு 5

மாதச் சோதனை 2

பெயர்:- ______________________________ ஆண்டு :- 5 ___________

பிரிவு A

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. கீழ்க்காணும் இடத்தின் பெயர் என்ன?

A. அறிவியல் பட்டறை
B. வகுப்பறை
C. வாழ்வியல் கல்விப் பட்டறை

2. பட்டறை ஒருங்கமைப்பு குழுவில் இடம்பெறாத உறுப்பினர்?

A. ஆசிரியர்
B. தலைமை மேன்முறையாள்
C. தோட்டக்காரர்

3. வாழ்வியல் கல்விப் பட்டறையில் இருக்க வேண்டியவை.

1
i. தீயணைப்புக் கருவி iii. பட்டறைப் பாதுகாப்பு
விதிமுறைகள்
ii. கணினி iv. முதலுதவிப் பெட்டி

A. i, ii, iii, iv
B. i, ii, iii
C. i, iii, iv

4. வாழ்வியல் கல்விப் பட்டறையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு


விதிமுறைகள்.

A. பட்டறையில் வேலை செய்யும் போது பட்டறை மேல் அங்கி


அணிந்திருக்க வேண்டும்.
B. பட்டறைக்குள் மாணவர் எந்நேரமும் செல்லலாம்.
C. பட்டறைக்குள் புத்தகப் பையை எடுத்துச் செல்லலாம்.

5. பட்டறையில் தீப்பற்றிக் கொண்டால் தீயை அணைக்கப்


பயன்படுத்தப்படும் கருவி?

A. தீயணைப்பு வண்டி
D. தீயணைப்புக் கருவி
E. தீயணைப்புக் குழாய்

6. பட்டறையில் நுழைந்தவுடன் செய்ய வேண்டியவை?

A. அமர்தல்.
B. கப்பொறிகளை எடுத்தல்.
C. பட்டறைச் சன்னல்கள், கதவையும் திறத்தல்.

7. பட்டறையை விட்டு வெளிவேறும் போது என்ன செய்ய வேண்டும்?

2
A. மின் விசைகளைத் திறத்தல்.
B. பட்டறையைத் தூய்மைப்படுத்துதல்.
C. ஆசிரியருக்கு நன்றி கூறுதல்.

8. கீழ்க்காணும் படத்தின் பெயர் என்ன?

A. மருந்துப் பெட்டி.
B. தீயணைப்புப் பெட்டி.
C. முதலுதவிப் பெட்டி.

9. ஏன் முதலுதவிப் பெட்டி பட்டறையில் அவசியம் இருத்தல்


வேண்டும்?

A. மருந்துகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள.


B. மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள.
C. சிறு சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க.

10. தீயணைக்கும் கருவியைப் பயன்படுத்தும் முறையை


நிரல்ப்படுத்துக.

3
A. அ, ஆ, இ
B. ஆ, அ, இ
C. இ, அ, ஆ
11. வழிக்காட்டிக் குறிப்பில் காணப்படும் தகவல்களைத் தேர்ந்தெடுக.

i. மாதிரி பொருளின் முழுமையான படம்.


ii. பொருளின் துணைப்பாகங்களும், படங்களும்.
iii. பொருளின் விலை.

A. i, ii, iii
B. i, ii
C. i, iii

12. திருகுமறையையும் கடையாணியையும் இறுக்குவதற்கும்


தளர்த்துவதற்கும்
பயன்படுத்தப்படும் கருவி?

A. கூர்முனைக் குறடு.
B. பூமுனைத் திருப்புளி
C. இருமுனை மறைக்குறடு

13. மெல்லிய கம்பியைத் துண்டிக்கவும் சிறிய தட்டையான


பொருள்களைப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் கருவி?

A. கூர்முனைக் குறடு.
B. பூமுனைத் திருப்புளி
C. இருமுனை மறைக்குறடு

14. கீழ்க்காணும் கருவியின் பெயர் என்ன?

4
A. கூர்முனைக் குறடு.
B. பூமுனைத் திருப்புளி
C. தட்டைமுகத் திருப்புளி

15. கீழ்க்காணும் துணைப்பாகத்தின் பயன் என்ன?

A. அடிப்படை மின்சக்தி வழங்க உதவும்.


B. மின் இணைப்பை ஏற்படுவதற்கு உதவும்.
C. மின்கலன்களைத் தாங்கிப் பிடிப்பதற்கு உதவும்,
(30 புள்ளிகள்)

பிரிவு B

5
அ. தீயணைப்புக் கருவியின் பயன்பாட்டினைச் சரியாக
எழுதுக.

_________________________________________

_________________________________________

_________________________________________

_________________________________________

கருவியிலுள்ள விசையை தீயணைக்கும் கருவியைச்


அழுத்தவும். சமதரையில் வைக்கவும்.
தீயணைக்கும் கருவியிலுள்ள தீயை நோக்கிக் கருவியின்
திருகுப்பிடியைக் கழற்றவும். குழாயைப் பிடிக்கவும்.

(8 புள்ளிகள்)

6
ஆ. ¸£ú측Ïõ ¨¸ô¦À¡È¢ì ¸ÕÅ¢¸Ç¢ý ¦À¨à ±Øи.

1. 2.

3. 4.

5. 6.

7. 8.

7
9. 10.

«Ãõ ¯¨È «¸üÚõ ÌÈÎ §Åâí¼ý Íò¾¢Âø

ŠÀ¡É÷ ‘G’ þÚ츢 Ü÷Ó¨Éì ÌÈÎ

‘L’ ºÐÃõ ¦¸¡õÒ Íò¾¢Âø þÃôÀ÷ Íò¾¢Âø

¨¸ þÃõÀõ

(10 புள்ளிகள்)

இ. ¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ÅƢӨȸ¨Çî ºÃ¢Â¡¸ Å⨺ôÀÎòи.

«Çò¾ø ¦À¡Õòоø ÌȢ¢ξø

¦ºôÀɢξø «Úò¾ø ºÃ¢À¡÷ò¾ø/ À⧺¡¾¢ò¾ø

8
I. _____________________________________
II. _____________________________________
III. _____________________________________
IV. _____________________________________
V. _____________________________________
VI.
(12 புள்ளிகள்)

__________________________________________________________________
¦ºÂøÓ¨È §º¡¾¨É:
±ñ ¦ºÂøÓ¨Èî §º¡¾¨½ ¦Á¡ò¾ô ÒûÇ¢¸û ¸¢¨¼ì¸ô¦ÀüÈ ÒûÇ¢¸û

1 மீன் வளர்த்தல் 40 %

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
....................................... ............................................
(திரு.அ.கிருஷ்ணகுமார்)
(திருமதி.செ.கார்த்தியாணி)
பாட ஆசிரியர் பணித்தியத் தலைவர்

You might also like