You are on page 1of 10

SEKOLAH KEBANGSAAN ST BERNADETTE’S CONVENT

PENTAKSIRAN 1 TAHUN 2022


BAHASA TAMIL
TAHUN 6
1 JAM
NAMA : ___________________________________ TAHUN : 6 __________________

அ. சரியான பதிலுக்கு வட்டமிடுக.


Bulatkan jawapan yang betul.

1. சிவானி + பால் = சிவானிபால் / சிவானிப்பால் / சிவானியால்

2. மாமா + இடம் = மாமாஇடம் / மாமாவிடம் / இடம்மாமா

3. அமுதன் + கண் = கண்அமுதன் / அமுதனுடன் / அமுதன்கண்

4. நகைக்கடை + இல் = இல்நகைக்கடை / நகைக்கடையில் / நகையில்கடை

5. பாட்டி + இடம் = பாட்டியிடம் / பாட்டியோடு / பாட்டிஇடம்

(5 ÒûÇ¢¸û)

ஆ. சரியான இணைமொழியை எழுதுக.


Tuliskan inaimoli yang betul.

மேடு பள்ளம் நன்மை தீமை

1) முகநூலின் _______________________________களை அறிந்து பயன்படுத்த


வேண்டும்.

2) நண்பர்கள் ______________________________ நிறைந்த சாலையைக் கடந்து


நீர்வீழ்ச்சியை அடைந்தனர்.

3) யமுனா கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதினால் ஏற்படும்


_______________________________ களைப் பற்றிக் கூறினார்.
( 3 புள்ளிகள்)

1
இ. வாக்கியங்களில் வேற்றுமை உருபை இணைத்து எழுதுக.
Pilih jawapan yang betul dan lengkapkan ayat di bawah.

¬º¢Ã¢Ââ¼õ கடலில் ரூபனிடம் படகில் பெற்றோரி¼õ

1. ரூபன் (இ ¼õ) நற்பண்புகள் இருக்கின்றன.

________________________ நற்பண்புகள் இருக்கின்றன.

2. அவர்கள் படகு (இல்) À½õ ¦ºö தனர்.

அவர்கள் __________________________ À½õ செய்தனர்.

3. தெரியாத பாடங்களை ஆசிரியர் (இ ¼õ) கேட்டுத் தெளிவு


பெற்றேன்.

தெரியாத பாடங்களை __________________________ கேட்டுத்


தெளிவு பெற்றேன்.

4. சுற்றுப்பயணிகள் கடல் (இல்) ¿£ó¾¢னர்.

சுற்றுப்பயணிகள் ______________________________ ¿£ó¾¢னர்.

5. பிள்ளை¸û பெற்றோர் (þ¼õ) Á⡨¾Â¡¸ ¿¼óÐ ¦¸¡ள்ள


வேண்டும்.

2
பிள்ளை¸û _______________________ Á⡨¾Â¡¸ ¿¼óÐ
¦¸¡ள்ள வேண்டும்.

( 5 புள்ளிகள் )

ஈ) க், ச், த், ப் ஆகிய எழுத்துகளைக் கொண்டு நிறைவு செய்க.


Isi tempat kosong dengan ‘ik, ich, ith, ip’

எ.கா: நீ எப்படி___ சிரித்தாய்? = நீ எப்படிச்_ சிரித்தாய்?

1. தயவு செய்து அப்படி___ செய்யாதே!

2. ஏன் அப்படி___ கொட்டினாய்?

3. எப்படி___ கேட்டு தெரிந்து கொள்வது?

4. அப்படி___ பேசாதே!

5. உன்னை எப்படி___ திட்டலாம்?

6. இப்படி___ சமைத்தால் சுவையாக இருக்காது !

7. அப்படி___ கேட்டால்தான் கிடைக்கும்!

8. எப்படி___ பார்த்தாய்?

9. அப்படி___ தோண்டாதே!

10. இப்படி___ சொல்வது சரியல்ல !

3
(10 புள்ளிகள்)

உ) திருக்குறளைச் சரியாக எழுதுக.


Tuliskan Thirukural dengan betul.

விருந்து மோப்பக்
அனிச்சம்
முகந்திரிந்து குழையும்
நோக்கக்
குழையும்

(2 புள்ளிகள்)

ஊ. சரியான பதிலுக்கு வட்டமிடுக.


Bulatkan jawapan yang betul.

4
1. எந்தத் துறையில் இணையத்தின் வளர்ச்சி பெருகி வருகிறது

?
அ. வணிகத் துறை

ஆ. கட்டுமானத் துறை

இ. போக்குவரத்துத் துறை

2. இணைய வணிகத்தால் ஏற்படும் நன்மைகள் யாவை?

அ. எங்கும் எப்பொழுதும் பொருள்களை வாங்கலாம்;

விற்கலாம்.

ஆ. அதிகமான முதலீடு தேவைப்படும்.

இ. அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும்.

3. இணைய வணிகம் குடும்ப மாதர்களுக்கு எவ்வாறு

உதவுகிறது?

அ. வருமானம் ஈட்டுகின்றனர்.
5
ஆ. வாடகை கட்ட வேண்டும்.

4. சரியான பொருளுடன் இணைத்திடுக. (Padankan.)

வளர்ச்சி முன்னேற்றம்

வணிகம்
வியாபாரம்

( 5 புள்ளிகள்)

எ. வரைப்படத்தில் இடங்களின் பெயர்களை எழுதுக.


Tuliskan nama destinasi mengikut negeri.

6
பங்கோர் தீவு கொடி மலை

கேமரன் மலை லங்காவித் தீவு

போர்ட்டிக்சன் கடற்கரை
(5 புள்ளிகள்)

ஏ. சரியான பதிலுக்கு வட்டமிடுக.


Bulatkan jawapan yang betul.

7
1) புர்ஜ் கலிஃபா எங்கு உள்ளது?

________________________________________________________________

2) இதன் உயரம் எவ்வளவு?

3) இதில் எத்தனை மாடிகள் உள்ளன ?

4) எப்பொழுது திறப்புவிழா நிகழ்ந்தது?

___________________________________________________________________

8
5) இதன் சிறப்புகள் யாவை?

___________________________________________________________________
___________________________________________________________________
( 6 புள்ளிகள்)

ஐ. சரியான பதிலை எழுதுக.


Isi tempat kosong.

முகுந்தன் தாத்தாவுடன் ___________________ சென்றான். வங்கியில்

___________ எடுக்கும் முறையைத் தாத்தாவின் மூலம்

_______________ கொண்டான். முதலில், தாத்தா பணப்பட்டுவாடா

____________________________ வங்கி அட்டையை உள்ளே

செலுத்தினார். பிறகு, _____________________ தெரிவு செய்தார்.

தொடர்ந்து, கடவு _______________________ பதிவு செய்தார். தாத்தா

வங்கிக்குச் அறிந்து மொழியைத் பணம் பதிவு


தேவையான தொகையைப் _____________ செய்தார். பணம்
வெளியே அட்டையைத் இயந்திரத்தில்
_________________ வரும்போது பெற்றுக்கொண்டார். இறுதியாக,

வங்கி _________________________ திரும்பப் பெற்று கொண்டார்.

( 9 புள்ளிகள்)

§¾÷× ÓüÚõ -
KERTAS SOALAN TAMAT
9
------------------------------------- SELAMAT MENJAWAB---------------------------------------

Disediakan oleh : Disemak oleh:

……………………………… ………………………………

10

You might also like