ஆசிரியர் புலனம் / கூகில் மீட் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் அறிமுகம் படுத்துதல்
1. மாணவர்களின் பயிற்சியை ஆசிரியர் திருத்துதல்
2. ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய பாடங்களை அறிமுகம் படுத்துதல்
இப்பாட இறுதியில் மாணவர்கள்
1. எழுத்துகளை அறிந்து கூறுவர்
2. எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குவர்.
1. ஆசிரியர் மாணவர்களுக்கு உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகளை அறிமுகம் படுத்துதல்
2. மாணவர்கள் உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகளை சரியாக உச்சரித்தல் 3. மாணவர்கள் அவ்வெழுத்துகளுக்கேற்ப சொற்களை உருவாக்குதல் 4. போட்டியில் அதிகமான புள்ளிகள் பெற்ற குழு வெற்றி பெறும் 5. மாணவர்களின் சொற்களை ஆசிரியர் திருத்துதல்