You are on page 1of 8

PEPERIKSAAN AKHIR TAHUN

PENDIDIKAN MORAL
TAHUN 4
OKTOBER 2016
1 jam

பெயர் : ________________________________________

ஆண்டு : ________________________________________

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. இக்கேள்வித்தாளில் ஆறு பிரிவுகள் உள்ளன.

2. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

3. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையை மட்டும் தெரிவு செய்க. உமது விடையை

வழங்கப்பட்டுள்ள இடத்தில் எழுதிடுக.

4. விடையை மாற்ற விரும்பினால் முதலில் எழுதிய இடத்தை நன்கு அழித்துவிட வேண்டும்.

பின்னர், புதிய விடையை எழுதிட வேண்டும்.

பாட ஆசிரியர் பா.துணைத் தலைமையாசிரியர்

_________________ ___________________________
(குமாரி.பு.அஸ்வணி) (திரு.அ.பிரேமன்)
பிரிவு அ
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் நன்றி செலுத்தும் முறைகளை நிறைவு செய்க.
(6 புள்ளிகள்)

இந்துக்கள் முஸ்லம
ீ ்கள்

1. _______________________________ 1. _______________________________
_____________________________ _____________________________
2. _______________________________ 2. _______________________________
_____________________________ _____________________________
3. _______________________________ 3. _______________________________
_____________________________ _____________________________

கிறிஸ்துவர்கள் புத்த மதத்தவர்கள்

1. _______________________________ 1. _______________________________
_____________________________ _____________________________
2. _______________________________ 2. _______________________________
_____________________________ _____________________________
3. ______________________________ 3. ______________________________

______________________________ ______________________________

கைகுலுக்கி மன்னிப்புக் கேட்டல். ‘கெண்டூரி’ விருந்து நடத்துதல்.

ஏழை எளியவர்களுக்கு நன்கொடை ஈதல். கோவிலில் அல்லது வீட்டில் பிராத்தனை

நடத்துதல்.
பரிசு கொடுத்தல். காவடு எடுத்தல்.

காணிக்கை செலுத்துதல். தேவாலயத்தில் நன்றி பிராத்தனை செய்தல்.

நேரில் சந்தித்து நன்றி கூறுதல். ‘துவா’ ஓதுதல்.

நலம் பெற்ற பின் பிராத்தனை நடத்துதல். மன்னித்தல், மறத்தல்.

பிரிவு ஆ
மரியாதையாகப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளை (√) குறியிட்டுக் காட்டுக. (5
புள்ளிகள்)

1. மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.

2. நாம் திட்டப்படுவோம்.

3. பிறர் நம்மைப் பாராட்டுவார்கள்.

4. நமக்குப் பரிசுகள் கிடைக்கும்.

5. நம்மைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

6. சண்டை சச்சரவு ஏற்படும்.

7. நம்மீது வெறுப்பு ஏற்படும்.

8. நம்மைப்பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.

9. நாம் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.

10. நாம் பகைவர்களாவோம்.

11. பிறருடைய நகைப்புக்கு ஆளாவோம்.

12. பிறரோடு நல்லுறவு ஏற்படும்.

பிரிவு இ
கீழ்க்காணும் பகுதியை வாசித்துச் சரியான விடையத் தேர்ந்தெடுத்திடுக. (6 புள்ளிகள்)

இஞ்சே அடில் முஸ்தாபா கோலசிலாங்கூரிலுள்ள ஜெராம்

பகுதியில் திராட்சைப் பழத் தோட்டம் வைத்திருக்கிறார்.
குளிர்ப் பிரதேசத்தில் செழிப்பாக வளரும் திராட்சைச் செடி
இங்கு வளர்வது அரிது. இருந்தாலும் திராட்சைப் பயிர்
செய்வதில் அவர் வெற்றி கண்டுள்ளார். அவரது
தோட்டத்திலுள்ள திராட்சைப் பழங்களைப் பறவைகள் தின்று விடுகின்றன. அதிக மழை
செடிகளைச் சேதப்படுத்தியது. அத்தடைகளை எல்லாம் அவர்
சமாளித்துவிட்டார். முதல் அறுவடையைச் சுவைத்துப் பார்க்கப் பலருக்கும் திராட்சைப்
பழங்களைக் கொடுத்தார். தமது இரண்டாவது அறுவடையைக்ஷ் க்ஷந்தையில் விற்கத் தொடங்கினார்.
தமது விடா முயற்சியாலும் ஊக்கமுடைமையினாலும் திராட்சைப் பயிர்த் தொழிலில் முன்னேற்றம் கண்டு
வருகிறார்.

1. குளிர்ப் பிரதேச திராட்சைப் பழத்தை நம் நாட்டில் பயிரிட்டுச் சாதனை படைத்துள்ளார் இஞ்சே
அடில் முஸ்தாபா. இச்செயலுக்கு ஏற்ற பொன்மொழி எது?
A சோதனை முயற்சி வேண்டா
B முயற்சி இன்றி வெற்றி இல்லை
C வல்லவனாக இரு
D விழுவது எழுவதற்கு

2. இஞ்சே அடில் முஸ்தாபா எதிர்நோக்கிய இன்னல்கள் யாவை/

i. மழை நீரால் செடிகள் சேதமடைந்தன.
ii. பறவைகள் பழங்களைத் தின்றன.
iii. அதிக வெப்பம் செடிகளைப் பாதித்தது.
iv. அதிக குளிர் செடிகளைச் சேதப்படுத்தின.

A i, ii C i, iii
B ii, iii D iii, iv

3. இஞ்சே அடில் முஸ்தாபா எதிர்நோக்கிய இன்னல்களைக் களைய என்ன முயற்சிகள்

எடுத்திருப்பார்?
A செடிகள் அழுகாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பார்.
B பூச்சிக்கொல்லி மருந்து தெளித்திருப்பார்.
C பறவைகளை விரட்டியிருப்பார்.
D மேற்கண்ட அனைத்தும் செய்திருப்பார்.

4. திராட்சை வியாபாரத்தில் வெற்றியடைய இஞ்சே அடில் முஸ்தாபா என்ன செய்தார்?

A முதல் அறுவடையைச் சுவைக்கை இலவசமாகத் தந்தார்.
B பறவைகளைத் துரத்தினார்.
C செடிகளுக்கு ஊக்க மருந்து இட்டார்.
D வியாபாரிகளைச் சந்தித்தார்.

5. ‘‘திராட்சைப் பயிரிடுவதில் எனக்குத் திறமை இருக்கிறது. அதை என் நாட்டிற்கு

அர்ப்பணம் செய்கிறேன்,’’ என்று இஞ்சே அடில் முஸ்தாபா தமக்குள் நினைக்கிறார்.
இஃது எதைக் காட்டுகிறது?
A விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரியும் என்பதை
B அவர் நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை
C பணம் சம்பாதிப்பவர் என்பதை
D தற்பெருமைக்காரர் என்பதை

6. ஊக்கமுடைமையும் முயற்சியும் ___________________ தரவல்லன.

A வெற்றியையும் தோல்வியையும்
B முன்னேற்றத்தையும் வெற்றியையும்
C கவலையும் சோர்வையும்
D இன்பத்தையும் துன்பத்தையும்

பிரிவு ஈ
் டுத்து எழுதுக. (11 புள்ளிகள்)
கோடிட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்நதெ

அஞ்சலியும் கமலனும் ஒரே வகுப்பில் பயின்கின்றனர். அஞ்சலி

அன்பானவள்;_______________(1) பேசுவாள். அவள் மற்ற

மாணவர்களுக்கு _______________(2) ஆர்வமாக இருப்பாள்.

அனைவரிடமும் ______________(3) நடந்து கொள்வாள்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதற்கேற்ப, தூய ஆடை

அணிவாள். கல்வி கேள்விகளில் _____________(4) விளங்குவாள்.

பள்ளிப் பரிசளிப்பு விழாவில் தூய்மை, மரியாதை, சிறந்த மாணவி

ஆகியவற்றிற்கான பரிசுகளை எப்போதும் அவளே பெறுவாள்.

கமலன் அஞ்சலிக்கு நேர்மாறானவள். குளிப்பது என்றால் அவனுக்கு

_____________(5) கசக்கும். எல்லாரிடமும் _______________(6) பேசுவான். அவன்

______________(7) ஆடைகளை அணியமாட்டான். வீட்டுப் பாடங்களையும்
______________(8). அவனுடைய பேச்சில் _______________(9) இருக்காது. அதனால்,
எல்லாரும் அவனோடு பழகத் தயங்குவர்.

அஞ்சலியால் குடும்பத்திற்கு நற்பெயர். கமலனால் குடும்பத்திற்கு ___________(10).

கமலனைப்போல் அல்லாமல் நாம் _____________(11) போல் நடந்து கொள்ள

வேண்டும்.

மரியாதையின்றிப் அவப்பெயர்
தூய்மையான

செய்யமாட்டாள் பணிவே
உதவுவதில்

அஞ்சலியைப் மரியாதையாக

சிறந்து
கனிவாகப் வேம்பாகக்

பிரிவு உ
பின்வரும் சூழலில் என்ன செய்வரீ ்கள் என்பதை எழுதுக. (12 புள்ளிகள்)

1. பேருந்தில் அமர்வதர்கு ஓர் இடம்தான் இருக்கிறது. நீங்களும் உங்கள் நண்பரும் பேருந்தில்

ஏறுகிறீர்கள்.
_____________________________________________________________________
_____________________________________________________________________

2. ஆசிரியர் எழுதுபலகையைகச் சுத்தம் செய்யச் சொல்கிறார். நீங்களும் உங்கள் தோழனும்

அழிக்க ஓடுகிறீர்கள்.
_____________________________________________________________________
_____________________________________________________________________

3. அப்பா ஓர் ஆப்பிள்தான் வாங்கி வந்தார். நீங்களும் உங்கள் தம்பியும் அதைச் சாப்பிட வேண்டும்.
_____________________________________________________________________
_____________________________________________________________________

4. நீங்கள் பாடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அச்சமயம் அடுத்த வீட்டில் பிரார்த்தனை

நடத்துகிறார்கள்.
_____________________________________________________________________
_____________________________________________________________________

5. நீங்களும் உங்கள் அண்ணனும் ஒரே அறையில் தங்குகிறீர்கள். நீங்கள் உறங்கப்போகும்

வேளையில் அண்ணன் தேர்வுக்குப் படிக்கிறார்.
_____________________________________________________________________
_____________________________________________________________________

6. உங்கள் சித்தியின் மகன் உங்கள் வீட்டில் தங்க வந்திருக்கிறார். உங்கள் அறையில் ஒரு
கட்டில்தான் இருக்கிறது.
_____________________________________________________________________
_____________________________________________________________________

பிரிவு ஊ

கீழ்க்காணும் படங்களைக் கவனி, பின் மாணவர்கள் செய்யும் தவறுகளையும் அவற்றை நிவர்த்தி

காணும் வழிமுறைகளையும் எழுது. (10 புள்ளிகள்)
செய்யும் தவறு ; ___________________________________

__________________________________________________
வழிமுறை : _______________________________________

You might also like