You are on page 1of 6

நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

பூர்த்தி செய்க.

1.

2.

3. படங்களைக் கொண்டு வாக்கியங்களைப் பூர்தத


் ி செய்க.

3. நீளம் அல்லது தூரத்தை அளக்கும் வழிமுறைகளைப் பெயரிடுக.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

சரியான வாக்கியங்களுக்கு ( / ) என அடையாளமிடவும்.

4.

5.
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

6. படங்களுக்கேற்ற (அதிக கனம் , குறைந்த கனம்) எனும் சரியான சொல்லை எழுதுக.

சரியான எண்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

7. _______ பூசணி காயின் எடை ________ ஆப்பில் பழங்களின் எடைக்குச் சமம்.

8.

_______ கத்திரிக்காயின் எடை ________ எலுமிச்சை பழங்களின் எடைக்குச் சமம்.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

9. _______ பழங்களின் எடை ________ குடைமிளகாய்களின் எடைக்குச் சமம்.

ஒப்பிட்டுக.

கொள்ளளவை ஒப்பிட்டு. அதிக கொள்ளளவைக் கொண்டுள்ள படத்தின் பெட்டிக்கு ( / ) என குறியிடுக.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

சரியான சொல்லை வண்ணம் தீட்டி வாக்கியத்தில் எழுதுக.

16. யானை புலியை விட ____________ மிருகமாகும்.


உயரமான குட்டையான

17. மேசை புத்தகத்தை விட _________________ எடை கொண்ட பொருளாகும்


அதிக குறைந்த

18. அகராதி பிற புத்தகங்களைக் காட்டிலும் ________ வகையான ஒரு புத்தகம்.


தடித்த மெல்லிய

19. அந்த வாலியில் நிரப்பபட்டுள்ள நீரின் கொள்ளளவு குவளையில் உள்ள கொள்ளளவையைக் காட்டிலும்
______________

அதிகமானதாகும். குறைவானதாகும்.
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 6 : அளவை

20. கமலன் மிகவும் குறைந்த உடற்பயிற்சிகளைச் செய்வதால் அவனது உடல் ___________ இருக்கும் .

பருமனாக. மெலிந்து.

தீர்வு காண்க.

21.

எந்த பொருள் அதிக பொருண்மை கொண்டுள்ளது.

செய்முறை :

விளையாட்டு பொருளான கனவுந்தைக் காட்டிலும் மண்வெட்டி _________ ஐ அதிகமாகக்


கொண்டுள்ளது. ஆகவே, மண்வெட்டில் கனவுந்தைக் காட்டிலும் -_____________________
பொருண்மையைக் கொண்டுள்ளது.

22.

You might also like