You are on page 1of 1

பெயர்:__________________________________

இரட்டிப்புச் சொற்களைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.

1. சத்துள்ள உணவை ________________________________ வேண்டும்.

2. கூடையில் பழங்கள் ___________________________________.

3. தம்பி ____________________________________ பேசினான்.

4. தாத்தா __________________________________ கதை புரிந்தது.

5. ________________________________________ நீர் தேங்கியது.

6. வரிசையில் ______________________________________ வேண்டும்.

7. மாமா ___________________________________ ஓரம் நின்றார்.

8. ____________________________________________ மரத்தடியில் அமர்ந்தான்.

9. சட்டையில் பள்ளிச் ______________________________________ இருந்தது.

10. வாசித்த ____________________________________ எழுதினர்.

11. குளத்தில் ___________________________________ நீந்தியது.

12. அப்பா மாலையில் ___________________________________________ திரும்பினார்.

இல்லம் சின்னம் செல்ல மெல்லப்


அன்னம் கண்ணன் பள்ளத்தில் உள்ளன
பின்னர் சன்னல் சொன்ன உண்ண

You might also like