You are on page 1of 6

கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க

1. அழுத _______________________________ பால் _________________.

2. இளங்கன்று _________________ ________________________.

3. ஒன்று _______________________ உண்டு _______________________.

4. மனம் ____________________மார்க்கம் _______________________.

5. தனி மரம் _______________________________.


கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

1. முத்தமிழ் என்றால் என்ன?

2. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

3. உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?

4.மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

5. கிரந்த எழுத்துகளில் இரண்டினை எழுதவும்.


5 திருக்குறள்கள் கூறவும்.

தமிழில் கூறவும் .
1. whatsapp

2.dolphin

3.whale

4.apple

5.smartphone
6 இரட்டைக்கிளவிகளைக் கூறவும் .

.( 4
தமிழ் தொடர்பான பாடல் ஒன்றனைப் பாடவும் வரி

போதுமானது )

You might also like