You are on page 1of 2

அறிவியல் புதிர் போட்டி

ஆண்டு 2

பெயர்: ______________________

1. தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்க நீர், ________________, சூரிய


ஒளி தேவை.

2. ஒளி தடைப்பட்டால் __________________________ ஏற்படும்.

3. முட்டை உடலுக்கு ___________________________ தரும் உணவு.

4. சூரிய ஒளி படாத புற்கள் _______________________ நிறத்தில்


இருக்கும்.

5. மனிதன் சுவாசிக்கும் பொழுது _____________________


வெளியிடுகிறான்.

6. ___________________ தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்குகள்

7. வடு
ீ நமக்கு ____________________________ தருகிறது.

8. தாவரங்கள் __________________________ செய்ய விலங்குகள்


உதவுகின்றன.

9. தவளை ____________________________ இனவிருத்தி செய்கிறது.

10. நாம் _____________________ நீரை அருந்துவது சிறப்பு.

You might also like