Professional Documents
Culture Documents
மலாய் மொழி
மலாய் மொழி
மலாய் மொழி
மொழி பிறப்பிடம்[தொகு]
மலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற
உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென்
சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7 ஆம்
நூற்றாண்டுக் கல்வெட்டுகள்கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில்
மலாய் எழுத்துகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.