You are on page 1of 9

PERKEMBANGAN BAHASA TAMIL DI

MALAYSIA
மலேசியாவில் தமிழ்மொழி வளர்ச்சி
BTMB1094
Datin Allimalai Subramaniam
(அல்லிமாலை சுப்பிரமணியம்)

Jabatan Pengajian Tamil


IPGK Tuanku Bainun
தலைப்பு 1
தமிழ் மொழி வரலாறு
● இந்திய மொழிக் குடும்பங்களில் தமிழ்மொழியின் இடமும் பங்கும்
 இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்
 இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்
 திராவிட மொழிக் குடும்பம்
* தமிழ்மொழி (செம்மொழி)

● தமிழ்மொழி வளர்ச்சியின் காலக்கணக்கு


 பழங்காலம்
 இடைக்காலம்
 இக்காலம்

● மலேசியாவில் தமிழ்மொழி
 மலாயாவிற்கு இந்தியர்களின் வருகை
தலைப்பு 1
தமிழ் மொழி வரலாறு
● இந்திய மொழிக் குடும்பங்களில் தமிழ்மொழியின் இடமும் பங்கும்
 இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்
 இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்
 திராவிட மொழிக் குடும்பம்
* தமிழ்மொழி (செம்மொழி)
மொழிக் குடும்பம்

• https://youtu.be/0lOnfFZYFNM
உலகளாவிய மொழிக் குடும்பங்களின்
எண்ணிக்கை
• உலகளாவிய மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை 250 க்கும்
மேற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

(கீத் பிரவுன் மற்றும் சாரா ஒஜிவில், உலக மொழிகள் பற்றிய சுருக்கமான


என்சைக்ளோபீடியா . எல்செவியர் அறிவியல், 2008)

You might also like