You are on page 1of 2

நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்புவோம்...

ஏன் நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்???

- ஒரு மாணவன் தனது தாய் மொழியில் பாடங்களை எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள்

கூறுகின்றனர்.

- பிற மொழியால் வாழாமல் நமக்கென்று பேச, வாசிக்க, எழுத தமிழ்மொழி உள்ளதால் நாம் சுய மரியாதையுடன்

வாழலாம்.

- நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள தமிழ்ப்பள்ளி அவசியமாகும்.

- நமது பிள்ளைகள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க தமிழ்ப்பள்ளி பெரும்பங்காற்றுகிறது.

- இங்குக் கூடுதல் அக்கறையும் பாதுகாப்பும் உண்டு.

- தேவரங்களைச் சரியான உச்சரிப்பில் மனமுருகி தமிழ்மொழியில் மட்டுமே பாட முடியும்.

- நமது இதிகாசங்கள், காப்பியங்கள், புராணங்களைப் படித்து ருசிக்க தமிழ்மொழி அவசியமாகும்.

- தமிழ்ச் சார்ந்த அமைப்புகளில் பணிப்புரிய தமிழ்மொழி உதவுகிறது. ( தமிழ்ப்பள்ளி, வானொலி, ஆஸ்ட்ரோ,

ஆசிரியர் பயிற்சி கழகம், பல்கலைக்கழகம் மற்றும் பல...)

- நாம் உலகின் தொன்மையானவர்கள் என்பதற்குத் தமிழ்மொழிதான் ஆதாரம்.


தமிழ்ப்பள்ளி வாழ்ந்தால் தமிழ் இனம் வாழ்ந்திடும்...

தமிழ்ப்பள்ளி வழ்ந்தால்
ீ தமிழ் இனம் வழ்ந்திடும்...

You might also like