You are on page 1of 1

www.tntextbooks.

in

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்


செம்மொ ழி ய ா கி ய
தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம்
அ மை ய வே ண் டு ம் எ ன்ற
எ ண்ண த் தி ன் அ டி ப ்ப ட ை யி ல்
தமிழக அரசால் கி.பி. (ப�ொ.ஆ.)
1981 இல் த�ோற்றுவிக்கப்பட்டது
த மி ழ்ப ்ப ல ்கலைக்க ழ க ம் .
இ து த ஞ ் சா வூ ரி ல் ஆ யி ர ம்
ஏ க்கர் நி ல ப ்ப ர ப் பி ல்
அ மைக்கப ்ப ட் டு ள்ள து .
வ ான த் தி ல் இ ரு ந் து பார் க் கு ம்
ப�ொ ழு து “ த மி ழ்நா டு “ எ ன த்
தெரியும் வகையில் இதன் கட்டட
அ மை ப் பு உ ள்ள து . இ ந் தி ய
நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள்
அ ன ை த்தை யு ம் வி ரி வ ா க வு ம்
ஆ ழ மா க வு ம் ஆ ரா ய வே ண் டு ம்
என்பதே இப்பல்கலைக்கழகத்தின் ந�ோக்கம்.

இங்குக் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், ம�ொழிப்புலம், அறிவியல்புலம்


ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம்
த மி ழ்மொ ழி ஆ ய் வு க ள் செய்வ து மட் டு ம ன் றி , சி த ்த ம ருத் து வ த் து ற ை மூ ல ம்
ப�ொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் த�ொண்டு செய்து வருகிறது. இந்திய
ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே
வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலகின் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குக் கல்வி கற்று வருகின்றனர்.

உ.வே.சா நூலகம் – சென்னை


கி.பி. (ப�ொ.ஆ.) 1942 இல் த�ொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடம�ொழி
உள்ளிட்ட பல்வேறு ம�ொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941
தமிழ் நூல்களும் உள்ளன.

கீழ்த்திசை நூலகம் – சென்னை


இந்நூலகம் கி.பி. (ப�ொ.ஆ.) 1869ஆம் ஆண்டு த�ொடங்கப்பட்டது. இங்குத் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு ம�ொழிகளின் ஓலைச்சுவடிகள்
உள்ளன. கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை
நூல்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம்
தளத்தில் இயங்கி வருகின்றது.

60

7th Std - Tamil Term 2 Pages 1-76.indd 60 6/23/2021 3:29:34 PM

You might also like