Professional Documents
Culture Documents
Tamil
Tamil
https://ta.wikipedia.org/s/5w9i
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
தமிழர்
தமிழர் வரலாறு[காட்டு]
தமிழர் பண்பாடு[காட்டு]
தமிழர்[காட்டு]
சமயம்[காட்டு]
அரசியல்[காட்டு]
பா
பே
தொ
பொருளடக்கம்
1 பெண்களும் கல்வியும்
2 சங்கம் மருவிய காலம்
3 சங்க காலத்துக்கு பிற்பட்ட காலம்
4 திண்ணைப் பள்ளிகள்
5 மேற்கோள்கள்
பெண்களும் கல்வியும்[தொகு]
சங்க கால பெண்களுக்கு இலக்கியம், இசை, நாடகம் போன்றவற்றில் நல்ல பயிற்சி
வழங்கப்பட்டது. அக்காலத்தில் பல பெண்கள் இசையிலும் பிற கலைகளிலும்
புகழ்பெற்று விளங்கியதை சங்க இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.[7]
சங்க கால கவிஞர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.[8]
திண்ணைப் பள்ளிகள்[தொகு]
சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்காலத்தில் ஓரளவுக்குப் பரவலான கல்வியை
அளிக்கும் பணியைத் திண்ணைப் பள்ளிகள் மேற்கொண்டன. சென்னை
மாகாணத்தில் 1822 இல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள்
இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் மன்ரோ காலத்தைய
கணக்கெடுப்பு கூறுகிறது. அக்கால காலத்தில் சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு
மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி இருந்ததாகத் தெரிகிறது. இந்த திண்ணைப்
பள்ளிகளிலேயே மாணவர்கள் பரவலாகப் படித்தனர். இக்காலகட்டத்திற்குப்
பிறகுதான் ஆங்கிலேய அரசு தற்போது புழக்கத்தில் உள்ள பள்ளி என்ற
மேலைநாட்டுக் கல்விமுறையை தமிழகத்தில் புகுத்தியது. அதன் பிறகே
கிறித்தவ மறைபணியாளர்களாலும், அரசினாலும் தற்போதுள்ள முறையில் பள்ளிகள்
அறிமுகப்படுத்தின.[10]
மேற்கோள்கள்[தொகு]
1. ↑ Nadarajah, Devapoopathy (1969). Women in Tamil society: the classical period. Faculty of
Arts, University of Malaya.
2. ↑ Pillai, Suppaiah (1994). The Contributions of the Tamils to Indian Culture: Socio-cultural
aspects. International Institute of Tamil Studies.
3. ↑ Subramanian, N. (1979). History of South India. S. Chand.
4. ↑ A. Paslithil (2006). Public Library Movement in Kerala. Gyan Publishing House. பக். 17.
5. ↑ Nair, Balakrishna (1994). Social development and demographic changes in South India:
focus on Kerala. M.D. Publications Pvt. Ltd..
6. ↑ Kerala District Gazetteers: Trichur. Superintendent of Government Presses. 1962. பக். 95.
7. ↑ Ci Pālacuppiramaṇiyan̲ (1976). The status of women in Tamilnadu during the Sangam age.
University of Madras.
8. ↑ Jayapalan, N. (2000). Women studies. Atlantic Publishers & Dist, 2000.
9. ↑ Datta, Amaresh (2006). The Encyclopaedia Of Indian Literature (Volume Two) (Devraj To
Jyoti), Volume 2. Sahitya Akademi.
10. ↑ Jump up to:10.0 10.1 ஆதி (2017 சூன் 7). "எப்படியிருந்தது அந்தக் காலப்
பள்ளிக்கூடம்?". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூன் 2017.
11. ↑ N. Subrahmanian (1989). The brahmin in the Tamil country. Ennes Publications.
12. ↑ Sastri, Kallidaikurichi Aiyah Nilakanta. A Comprehensive History of India, Volume 4, Part 2.
Indian History Congress. பக். 248.
13. ↑ S. N. Sadasivan (2000). A Social History of India. APH Publishing. பக். 274. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:9788176481700.
பகுப்புகள்:
தமிழ்நாட்டில் கல்வி
தமிழ்நாட்டு வரலாறு
இந்தியாவின் கல்வி வரலாறு