You are on page 1of 3

கொடுக்கப்படும் திருக்குறளின் வரிகளைப் பூர்த்தி செய்யவும்.

1. துப்பார்க்குத் _____________________ __________________ துப்பார்க்குத்

_____________________ தூஉம் மழை.

2. _________________________ ராயினும் ____________________ காவாக்கால்

சோகப்பர் சொல்லிழுக்குப் __________________.

3 .உள்ளத்தால் _______________________ தொழுகின் _________________

உள்ளத்து ளெல்லாம் உளன்.

4 .செல்வத்துள் செல்வம் ___________________________ அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் _____________________.

5. ____________________ வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

________________________ இடும்பை இல.

6. _____________________செய்வார் பெரியர் சிறியர்

_________________________ செய்கலா தார்

கொடுக்கப்படும் திருக்குறளுக்குப் பொருத்தமான பொருளை எழுதுக.

1. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

பொருள் :

___________________________________________________________________________

2. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

பொருள் :

___________________________________________________________________________

___________________________________________________________________________

___________________________________________________________________________

___________________________________________________________________________
நான் இரண்டு அடிகளைக் கொண்டவன். முதல்
அடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் 3
சொற்களும் இருக்கும். நான் யார்?

திருக்குறளின் வேறு பெயரைக் குறிப்பிடவும்.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாக

பிரிக்கப்பட்டுள்ளன?

ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள்

உள்ளன

You might also like