You are on page 1of 2

கோலி ஆடுதலும் நம் பாரம்பரிய விளையாட்டாகும் .

முன்பு கற்களைக் கொண்டும் இப்பொழுது கோலிகளைக் கொண்டும் விளையாடுகிறோம் .

இது மண்ணில் இருக்கும் கோலிகளைக் குறி தவறாமல் அடித்து நகர்த்தி விளையாடுவதாகும் .

இவ்விளையாட்டு நம் இலக்கின் மீது முழு கவனம் கொண்டு வெற்றி பெறும் உத்திகளைக் கற்பிக்கிறது .
ஒரு குடம் தண்ணீர் விட்டு ஒரே பூ பூக்க எனும் பாடலோடு இவ்விளையாட்டு தொடங்கும் .

,
இருவர் கைகளை உயரமாகப் பிடித்துக் கொண்டு நிற்க எதிர்க் குழுவினர் ஒவ்வொருவராக இவர்களை உட்புறமாகக்

கடந்து செல்ல வேண்டும் .

இவ்விளையாட்டு விளையாடுபவர்களிடையே ஒற்றுமையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்

.
உருவாக்குகிறது

,
மேலும் இஃது உற்சாகத்தையும் அளிக்கிறது .

You might also like