You are on page 1of 14

பெயர் : ___________________________ திகதி: 29 ஜூன் 2020 (திங்கள்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 79-80 வாசித்து முக்கிய கருத்துகளை எழுதுக.

பெயர் : ___________________________ திகதி: 30 ஜூன் 2020 (செவ்வாய்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 81-82 வாசித்து பின் வரும் இரட்டைக் கிளவிகளின் பொருளை எழுதவும்.

1. சிடுசிடு : ________________________________________________________________________________

2. பளார்பளார் : ________________________________________________________________________________

3. மினுமினு : ________________________________________________________________________________

இரட்டைக்கிளவியின் பொருள் விளங்க வாக்கியம் அமைக

1. சிடுசிடு : ________________________________________________________________________________

________________________________________________________________________________.

2. பளார்பளார் : ________________________________________________________________________________

_________________________________________________________________________________

3. மினுமினு : ________________________________________________________________________________

_________________________________________________________________________________
பெயர் : ___________________________ திகதி: 01 ஜூலை 2020 (புதன்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 83-ல் உள்ள விளக்கங்களை வாசித்து பின்வரும் பயிற்சிகளை செய்யவும்

சொற்களைச் சேர்த்து எழுதுக

1. பாக்கு + தோப்பு = _______________________________

2. அச்சு + தொழில் = _______________________________

3. விட்டு+ சென்றான் = _______________________________

4. மூச்சு+பயிற்சி = _______________________________

5. சாக்கு+ பைகள் = _______________________________

6. தட்டு + தடவினான்= _______________________________

வாக்கியங்களில் சரியான சொற்களை எழுதுக. (க்கு,ச்சு,ட்டு)

1. அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி ___________________________________

சென்றார்.

2. அத்தைக்குப் _________________________ புடவை என்றால் மிகவும் பிடிக்கும்.

3. அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் ______________________________ திணறல் ஏற்படலாம்.

4. பாட்டி ________________________________ தோப்புக்குச் சென்று வந்தார்.

5. மாமா சிறுவயதிலிருந்தே ___________________________ தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

பெயர் : ___________________________ திகதி: 02 ஜூலை 2020 (வியாழன்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 85-86 உள்ள புராணக் கதையைச் சரியான வேகம்,தொனி,உச்சரிப்புடன்

வாசித்து, வாய்மொழியாக கூறி காணொளியில் ஆசிரியருக்கு புலனத்தில் அனுப்பவும்.

______________________________________________________________________________________

பெயர் : ___________________________ திகதி: 03 ஜூலை 2020 (வெள்ளி)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 87-88 உள்ள புராணக் கதையை வாசித்து பின்வரும் வினாக்குகளுக்கு

விடையளித்திடுக.

1. பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாட என்ன செய்தனர்?

____________________________________________________________________________________________________.

____________________________________________________________________________________________________

2. பாண்டவர்கள் மனத்தில் திருப்பதி ஏற்படக் காரணம் யாது?

____________________________________________________________________________________________________.

____________________________________________________________________________________________________

3. கீ ரி கூறிய கதையின் படிப்பினை யாது?

____________________________________________________________________________________________________.

____________________________________________________________________________________________________
பெயர் : ___________________________ திகதி: 06 ஜூலை 2020 (திங்கள்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 90-91-ல் உள்ள பனுவலை வாசித்து முக்கிய கருத்துகளை கண்டறிந்து

கோவையாக எழுதுக
பெயர் : ___________________________ திகதி: 07 ஜூலை 2020 (செவ்வாய்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 92-93-ல் உள்ள பனுவலை வாசித்து வெற்றி வேற்கையும் பொருளையும்

எழுதுக.

வெற்றி வேற்கை:

________________________________________________________________________________________________

________________________________________________________________________________________________

பொருள்

குறிப்பு : வெற்றி வேற்கையும் பொருளையும் மனனம் செய்து காணொளியாக

புலனத்தில் அனுப்பவும்.
பெயர் : ___________________________ திகதி: 08 ஜூலை 2020 (புதன்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 94-95-ல் உள்ள விளக்கங்களை வாசித்து பின்வரும் பயிற்சிகளைச்

செய்யவும்

வலிமிகா இடங்களை அறிக

1. சென்று + சொன்னார் = ________________________________

2. அறிந்து + கொண்டனர் = ________________________________

3. வரைந்து + காட்டினான் = _______________________________

4. புரிந்து+கொண்டணர் = _________________________________

5. நின்று+ கொண்டான் = _________________________________

6. வந்து + சேர்ந்தனர் = _________________________________

சரியான சொற்களை எழுதுக

1. பள்ளி மாணவர்கள் தேயிலைத் தொழிற்சாலைச் ________________________________.

2. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனை வகுப்பு மாணவர்கள்

_____________________________.

3. வேகமாக ஓடிய மாணவன் முடிவுக் கோட்டினை________________________________.

4. எல்லா இனிப்புப் பலகாரங்களையும் அண்ணன் _______________________________________.

5. அந்தத் தொழிற்சாலை மின்சாரக் கோளாறினால் __________________________________________.

பெயர் : ___________________________ திகதி: 09 ஜூலை 2020 (வியாழன்)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 102-103-ல் உள்ள பனுவலை வாசித்து பழமொழியும் பொருளையும்

எழுதுக.

1. பதறாத காரியம் சிதறாது

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

2. மீ ன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

3. அன்னமிட்ட வட்டில்
ீ கன்னமிடலாமா?

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

குறிப்பு : பழமொழியும் பொருளையும் மனனம் செய்து காணொளியாக

புலனத்தில் அனுப்பவும்.
பெயர் : ___________________________ திகதி: 10 ஜூலை 2020 (வெள்ளி)

பாடம் : தமிழ்மொழி ஆண்டு : 6

பாடநூல் பக்கம் 104-105-ல் உள்ள விளக்கங்களை வாசித்து பின்வரும் பயிற்சிகளைச்

செய்யவும்

வலிமொழிச் சந்தி அறிக

சேர்த்து எழுதுக

1. ராஜ + ஈஸ்வரன் = ________________________________

2. மகா + இந்திரன் = ________________________________

3. தேவ + ஈஸ்வரி = _______________________________

4. மகா+ஈசன் = _________________________________

5. தேவ+ இந்திராணி = _________________________________

சொற்களைப் பிரித்து எழுதுக

1. ராஜேஸ்வரன் = ________________________________

2. மகேஸ்வரன் =________________________________

3. கங்கேஸ்வரன் = ________________________________
ஜ்ஹ்க்ஜ்ஹ்க்
ஜ்ஹொஹ்கொ
ஹ்ப்ஜ்க்

You might also like