You are on page 1of 5

ஆண்டு : 5/6

1. இலக்கண கேள்விகளுக்கு விடையளித்துக் குறுக்கெழுத்தைப் பூர்த்தி செய்யவும்.

2.
1.

4.
3.

8.

6.
5.

9.
7.

10
இடமிருந்து வலம்

1. ______ சாப்பிட்டால் பலம் கிடைக்கும்.

3. ஒருமை பன்மை= பல் - _______

5. ‘அது’ எந்த இடத்தைக் குறிக்கும்?

7.அருன் வீட்டை வந்தடைந்தான். என்ற வாக்கியத்தில் எது எழுவாய்.

10. வல்லின உகரங்கள்

மேலிருந்து கீழ்

2. கல்வி கற்கும் இடம்.

4. ‘அழுக்கைத் துவைத்தான்’ என்பது எந்த வகை ஆகுப்பெயர்?

6. படியேன் என்ற எதிர்மறையை உடன்பாட்டுவினையாக மாற்றுக.


8. வட்டமானக் கல்- இதனை பண்புத்தொகைக்கி மாற்றுக.

9. தமிழ் என்ற சொல் 4-ஆம் வேற்றுமை உருபு சேர்த்து வருமாயின்________________

விடை

2.
1. ப ள் ளி

4. ங்
3. ப ற் க ள்
ண் ள்
பா 8.
கு வ
பெ ட்
6. ய ட
5. ப ட ர் க் கை
டி க
ப் ல்
9. பே
வ ந் த டை ந் தா ன்
7.
மி
ழு
க்
10. கு சு டு து பு று

தயாரிப்பு :

சாலினி த/பெ பரமசிவன்

மீரா த/பெ சீனிவாசன்

ஆண்டு : 5/6

2. இலக்கண கேள்விகளுக்கு விடையளித்துக் குறுக்கெழுத்தைப் பூர்த்தி செய்யவும்.

3.
2.
1.
9.
2.

3. 5.

4.
7.
6.
8.

10.

இடமிருந்து வலம்
1. செய்ய + சொல் =
2. இடைச்சொல்லுக்கு மற்றொரு பெயர்
3. மாடு என்பதன் பண்மை என்ன?
4. வாக்கியத்தில் கூறிய ஒன்றை விவரித்துக்கூறும் போது எந்த நிறுத்தக் குறியை இட
வேண்டும்?
5. “ஐயோ! பாம்பு!” என்ற உணர்ச்சி வாக்கியம் எந்த உணர்ச்சியைக் காட்டுகிறது?
6. இன், இல், நின்று, போன்ற உருபுகள் ஐந்தாம் வேற்றுமை
உருபுகளாகும்.
7. தன் என்ற அயற்கூற்று சொல்லை நேர்கூற்றில் என்று கூறுவர்.
8. வலிமிகும் வலிமிகா இடங்களில் முதலில் நிற்கும் சொல்லை என்று
அழைப்பர்.
9. எந்த விகாரப் புணர்ச்சி வகையில் மண் + தலம் = மண்டலம் மாற்றம் கண்டுள்ளது?
10. ஓர் எழுத்தை ஒலிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவை
என்பர்.

மேலிருந்து கீழ்
1. பயனிலை நிலையில் நின்று யாரை, எதை, எவற்றை முதலிய வினாக்களை எழுப்பும்
போது கிடைக்கும் விடையே ஆகும்.
2. மேற்கு + திசை =
3. 'நேற்று, பாலன் பந்து விளையாடினான்' என்ற வாக்கியம் குறிக்கும் காலம் என்ன?
4. “உங்கள் தந்தையின் பெயர் என்ன?” என்ற வாக்கியத்தில் உங்கள் என்று சொல்
குறிக்கும் இடம் என்ன?
5. பத்து + ஒன்பது =
6. பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து
பிறக்கும் இனமாகும்.

விடை

3.இ
2. ற
மே
1. ய் ய ச் சொ ல் ந்
செ
ய 9.தி ரி த ல்
2. ண ப் பா ன் சை கா
இ ை
ப ல
3. டு க ள் 5. ய ம்
மா ப
பொ த்
ரு தொ
4. க் கா ற் பு ள் ளி ன்
மு
7.எ ன் ப
னி 6.இ ரு ந் து
8.நி லை மொ ழி ன
வெ
ழு
10. த் தி ரை
மா
து

தயாரிப்பு :

சாலினி த/பெ பரமசிவன்

மீரா த/பெ சீனிவாசன்

You might also like