You are on page 1of 4

மரபுதொடர்

முழு மூச்சு
பொருள்:
- முழு முயற்சியுடன்
- மிகத் தீவிரமாக
ஓட்டை வாய்
பொருள்:
- எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச்
சொல்லிவிடுகின்ற இயல்பு
- உளரிக் கொட்டிவிடும் நபர்
ஆறப் போடுதல்
பொருள்:
- ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச்
செய்தல்

You might also like