You are on page 1of 3

ஆண்டு : 5

குறுக்கெழுத்து – திருக்குறள் அறிவோம்

கீழே உள்ள திருக்குறள் தொடர்பான கேள்விகளுக்கு ஏற்ற விடையினை கண்டுபிடித்து கட்டத்தினுள் எழுதுக.

5.

7.
6. ய் பு
ழு
8. 1. 2. மு
ல்
ந 3. து
றா 4.
9. சி

மேலிருந்து கீழ்

1. ஏழாவது குறளின் கடைசி சொல். ( 3 )


2. திருக்குறளின் நான்காவது அதிகாரம். ( 4 )
3. இடும்பை என்ற சொல்லின் பொருள். ( 4 )
5. அன்பினை வலியுறுத்தும் அதிகாரம். ( 5 )
6. இதனை உயிரினும் மேலாகக் கருத வேண்டும். ( 5 )
7. தீமை பயக்காதச் செயலை இப்படிக் குறிப்பிடுவர். ( 3 )
8. தவறான நட்பு பழக்கத்தைக் கூறும் அதிகாரம். ( 5 )

இடமிருந்து வலம்
1. திருக்குறளின் 13 வது அதிகாரம். ( 7 )
9. மழையின் பெருமையைக் கூறும் அதிகாரம். ( 6 )

வலமிருந்து இடம்

4. பொறாமை வேண்டாம் என்பதை வலியுறுத்தும் குறள் அதிகாரம். ( 6 )

விடை :

5. அ

7. வா
ன்
6. ஒ
ய் பு

ழு மை டை
8. கூ 1. அ 2. க
ட க் மு டை மை

டா ரி க ல்
3. து
ந ம் வி
அ 4.
ட் ன் மை றா கா க் ழு
9. வா
ன் சி ற ப் பு ப

ம்

You might also like