You are on page 1of 5

மரபுதொடர்

அவசரக் குடுக்கை
பொருள்:
- ஒரு பொருளை அவசரப்பட்டுச்
செய்துவிடுவர்
தெள்ளத் தெளிதல்
பொருள்:
-அதிகம் தெளிவாகுதல்
அள்ளி இறைத்தல்
பொருள்:
அழவுக்கு மேல் செலவழித்தல்
அரக்கப் பரக்க
பொருள்:
அவசரமும் பதற்றமும்

You might also like