You are on page 1of 3

துவாலை துவாலை

காகிதம் காகிதம்
மெல்லிழைத்தாள் மெல்லிழைத்தாள்
நைலோன் துணி நைலோன் துணி
நெகிழிப் பை நெகிழிப் பை
வணக்கம். நான் லஷ்மிதா கணேசன். நான் 1 அல்லி மாணவி. இப்பொழுது நீரை ஈர்க்கும் ஆற்றல்
தலைப்பில் ஒரு பரிசோதனை செய்யப்போகிறேன்.

இப்பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்

1. துவாலை
2. காகிதம்
3. மெல்லிழைத்தாள்
4. நைலோன் துணி
5. நெகிழிப் பை
6. குவளை
7. நீர்
8. வர்ணம்

1. முதலில் குவளையில் ஒரே அளவில் நீரை நிரப்ப வேண்டும்.


2. அந்த நீரில் வர்ணத்தைக் கலக்க வேண்டும்.
3. இப்பொழுது குவளையில் நான் தயார் செய்த பொருள்களை போட வேண்டும்.
 துவாலை
 காகிதம்
 மெல்லிழைத்தாள்
 நைலோன் துணி
 நெகிழிப் பை

4. அந்த பொருள்கள் 5 நிமிடம் குவளையிலேயே இருக்க வேண்டும்.

5. இப்பொழுது அந்த குவளையில் இருக்கும் பொருள்களையும் எடுத்துவிட வேண்டும்.

6. இப்பொழுது நான் பயன்படுத்திய பொருள்கள் எவ்வளவு நீரை ஈர்த்துள்ளன என்பதை பார்ப்போம்.

7. இப்பொழுது அதிக நீரை ஈர்த்ததிலிருந்து குறைவான நீரை ஈர்த்தது வரை அடுக்குவோம்.

8. குறைவாக நீர் மீதம் உள்ள குவளையில் இருந்த பொருள் அதிகமான நீரை ஈர்த்துள்ளது.
9. ஆனால், அதிகமான நீர் மீதம் உள்ள குவளையில் இருந்த பொருள் குறைவான நீரை
ஈர்த்துள்ளது.

10. இது தான் என் பரிசோதனையின் முடிவு.

11. அதிக நீரை ஈர்த்தது துவாலை ஆகும்.


அதன் பின்
2. மெல்லிழைத்தாள்
3. நைலோன் துணி
4. காகிதம்
5. நெகிழிப் பை

12. நீரை ஈர்க்கும் தன்மை பொருளின் தன்மைக்கு ஏற்ப


மாறுபடுகின்றது.

13. நெகிழி பொருள்கள் நீரை ஈர்க்கா பொருளாகும்.

துவாலை
காகிதம்
மெல்லிழைத்தாள்
நைலோன் துணி
நெகிழிப் பை

துவாலை
காகிதம்
மெல்லிழைத்தாள்
நைலோன் துணி
நெகிழிப் பை

You might also like