You are on page 1of 2

எண் 60

உன் வயதுக்குத் தான்


பணி ஓய்வு
உன் தொழிலுக்குத் தான்
உன் சிந்தனைகளுக்கும் உடலுக்கும் ஓய்வு கிடையாது...
சிங்க நடை போட்டு
சிங்காரமாய் பவனி வந்த சிங்கமே..
ஹைலண்ட்ஸ் பள்ளியில் உன் மூச்சிருக்கும்
போன பின்னும் 
உன் பேச்சிருக்கும்
ஐந்தெழுத்தில் உன் பேரிருக்கும்..
நூறாண்டுகள் வாழ்கவே
பல்லாண்டு ஆண்டுகள்
வாழ்க வாழியவே
வாழ்க வாழியவே

அன்புடன்,

குணசுந்தரி
நாகேஸ்வரி
அமுதவள்ளி
லாவண்யா
துளசி
சாந்தகுமாரி
தனபாக்கியம்
அகரமும் ஆனாய் நீர்!
அ ன்புக்கு அடிமை நீர்!

ஆ யிரத்தில் ஒருவனும் நீர்!

இ ளமையின் சாரம் நீர்!

ஈ டற்ற இலக்கணமும் நீர்!

உ ழைப்பின் சிகரம் நீர்!

ஊ ர் போற்றும் உன்னதமும் நீர்!

எ ளிமையின் பிறப்பிடம் நீர்!

ஏ காந்த நாயகனும் நீர்!

ஐ யப்பனின் அன்பன் நீர்!

ஒ ப்பற்ற மாணிக்கமே....

ஓ ங்காராமாய் சீர் பெற்று வாழ்வாய் நீர்!!!

என்றும் அன்புடன்,

ப.மகேஸ்வரி
பா.சுகுணா

You might also like