You are on page 1of 8

தி ரு வள்ளு வர்

திருக்குறள்
• உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்
• இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். 
• 1330 குறள்கள்
• பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்
பெற்றுள்ளன.
• சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு
எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
ஆண் டு
2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)
பொருள்:
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக
விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற
கல்வி பயனற்றதாகி விடும்.
ஆண் டு
3
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)
பொருள்:
நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு
இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம்
புண்படும்படி பேசிகின்ற பேச்சால் ஏற்படுகின்ற
பாதிப்பு என்றும் மறையாது.

You might also like