You are on page 1of 2

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த

தன்மையானது) (குறள் 972)


பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளீர் (to us all towns are one, all men our
kin) ( purananuru )
உண்பது நாழி உடுப்பது இரண்டே ( மக்கள் அனைவரும் உண்பது நாழி
(ukuran) அளவு ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள்)
(purananuru)
உறைவிடம்(இருப்பிடம்) என்பது ஒன்றே என
உரைத்து(புகழ்) வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் (life’s good comes not from other’s
gifts nor ill) (purananuru)
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (திருக்குறள்)
செம்மொழியான (பழமையான) தமிழ் மொழியாம்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் (முதலிடம்) தொல்காப்பியமும் (tamil grammer)
ஒப்பற்ற (அழகு) குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும் (சிலப்பதிகாரம்), மேகலையும் (மணிமேகலை)
சிந்தாமணியுடனே( சீவகசிந்தாமணி), வளையாபதி, குண்டலகேசியும் (five
great epics)
செம்மொழியான தமிழ் மொழியாம்...

கம்ப நாட்டாழ்வரும் (கம்பன்(இராமாயணம்))


கவியரசி அவ்வை நல்லாளும் (காரைக்கிழார்)
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்

அகமென்றும் (agananuru) புறமென்றும் (purananuru)


வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது (முதலும் முடிவும் இல்லாது) இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி நம் மொழி அதுவே

Agananuru Purananuru “....The literature was classified in to the broad


categories of 'subjective' (akam) and 'objective' (puram) topics to enable the
poetic minds to discuss any topic under the sun, from grammar to love,
within the framework of well prescribed, socially accepted conventions.
Subjective topics refer to the personal or human aspect of emotions that
cannot be verbalized adequately or explained fully. It can only be
experienced by the individuals and includes love and sexual relationship
…..”

Tholkapiyam “…..Tolkappiyam is not merely a textbook on Tamil grammer


giving the inflection and syntax of words and sentences but also includes
classification of habitats, animals, plants and human beings. The discussion
on human emotions and interactions is particularly significant. Tolkappiyam
divided into three chapters: orthography, etymology and subject matter
(Porul). While the first two chapters of Tolkappiyam help codify the
language, the last part, Porul refers to the people and their behavior. The
grammar helps to convey the literary message on human behavior and
conduct, and uniquely merges the language with its people.

You might also like