You are on page 1of 12

PARAMASIVAM KANDASAMY HBTL3403

திருக்குறளில் 'தமிழ்' என்ற ச ொல் பயன்படுத்தப்படவில்லை. ஒவ்ச ொரு குறளும் இரண்டு


அடிகளொல், ஏழு சீர் கலள சகொண்டது. திருக்குறளில் இடம்சபறொத ஒரர எண்-
ஒன்பது. திருக்குறளில் ரகொடி என்ற ச ொல் ஏழு இடங்களில் இடம்சபற்றுள்ளது.

திருக்குறள் என்றொல் உைக சபொதுமலற நூைொகொ இரண்டொயிரம் ஆண்டுகளுக்கு முன்பு


அன ரைொலும் கருதப்படும் சிறந்த நூைொகக் கருதப்படுகிறது. இந்த நூலை இயற்றிய ர்
திரு ள்ளு ர் ஆ ொர்.இ ர் சமொத்தம் 1330 குறட்பொக்கலள எழுதியுள்ளொர்.இ ர் எழுதிய
ஒவ்ச ொரு குறளுக்கும் ஒவ்ச ொரு விளக்கங்கள் இடம்சபற்றுள்ளன .திருக்குறளில் பை
சிறப்புகலள சதய் ப்புை ர் என்று அலைக்கப் படும் இ ர் அதலன பை நூற்றொண்டுகலுக்கும்
முன்ரப அடக்கியுள்ளொர்.

அவ் ரில யில் இந்நூல் உைக புகழ்சபற்ற தமிழ் இைக்கிய நூல்களில் ஒன்றொக கருதப்படுகிறது.
திருக்குறளொனது நம் ொழ்லகக்கு அடிப்பலட ரதல யொன அலனத்து அம் ங்கலளயும்
சகொண்டுள்ளது. ங்க இைக்கிய ரைொற்றில் பதிசனண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும்
பதிசனட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. திரு ள்ளு ர் திருக்குறலளச் சுய சிந்தலனயின்
திறனொல் எழுதுதப்பட்டது.1812 ஆம் ஆண்டு திருக்குறள் நூைொனது முதல் முதைொக
அச்சிடப்பட்டது.

தமிழில் உள்ள நூல்களிரைரய சிறப்பிடம் சபற்ற நூல் திருக்குறள்.இது அடிப்பலடயில் ஒரு


ொழ்வியல் நூல். மனித ொழ்வின் முக்கிய அங்கங் களொகிய அறம் அல்ைது தர்மம், சபொருள்,
இன்பம் அல்ைது கொமம் ஆகிய ற்லறப் பற்றி விளக்கும் நூல்.திரு ள்ளு லர நொயனொர், ரத ர்,
சதய் ப்புை ர், சபருநொ ைர், சபொய்யில் புை ர் என்றும் சிை சிறப்புப்சபயர்களொல்
அலைப்பர்.

பைந்தமிழ் நூல்களில் நொன்கு சபரும் பகுப்புக்கள் உள்ளன.

 எட்டுத்சதொலக, பத்துப்பொட்டு ஆகியல அடங்கிய பதிசனன்ரமல்கணக்கு


 பதிசனன்கீழ்க்கணக்கு
 ஐம்சபருங்கொப்பியங்கள்
 ஐஞ்சிறு கொப்பியங்கள்

அ ற்றில் பதிசனன் கீழ்க் கணக்கு எனப்படும் பதிசனட்டு நூல்களின் ரில யில் “முப்பொல்”
என்னும் சபயரரொடு இந்நூல் விளங்குகின்றது.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

“அறம், சபொருள், இன்பம்”, ஆகிய மூன்று பொல்களும் சகொண்டலமயொல் “முப்பொல்” எனப்


சபயர் சபற்றது. முப்பொல்களொகிய ஆகிய இல ஒவ்ச ொன்றும் “இயல்” என்னும் பகுதிகளொக
ரமலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்ச ொரு இயலும் சிை குறிப்பிட்ட அதிகொரங்கலளக்
சகொண்டதொக விளங்குகின்றது. ஒவ்ச ொரு அதிகொரமும் பத்துபொடல்கலளத் தன்னுள் அடக்கியது.

திருக்குறளின் சிறப்பு

“அகரம் முதை ச ழுத்சதல்ைொம் ஆதி

பக ன் முதற்ரற யுைகு….”

என்று தமிழ் சநடுங்கணக்கின் முதல் எழுத்தொகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளொகிய
திருக்குறள் பை சமொழிகளில் உரு ொக்கொம் ச ய்யப்பட்டது. ொழ்வியலின் எல்ைொ
அங்கங்கலளயும் திருக்குறள் கூறு தொல், அலதச் சிறப்பித்துப் பை சபயர்களொல் அலைப்பர்:
திருக்குறள், முப்பொல், உத்தரர தம், சதய் நூல், சபொதுமலற, சபொய்யொசமொழி, ொயுலற
ொழ்த்து, தமிழ் மலற, திரு ள்ளு ம் என்ற சபயர்கள் அ ப்ரபொதும் பை நூல்களில்
பயன்படுத்தப்படவுள்ளது.

உைகிரைரய அதிக சமொழிகளில் சமொழிசபயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றொம் இடத்லதத்


திருக்குறள் கிக்கிறது. இது லர 80 சமொழிகளில் சமொழி சபயர்க்கப்பட்டுள்ளது.திரு ள்ளு ர்
இயற்றிய திருக்குறள் நூல் உைக புகழ்சபற்ற தமிழ் சமொழி இைக்கனத்தில் ஒன்றொக
கருத்தப்படுகிறது.திருக்குறளொனது ொழ்லகக்கு ரதல யொன அடிப்பலட நூைொகவும்
இருக்கிறது.திருக்குறள் ங்க இைக்கிய ரைொற்றில் பதிசனண்கீழ்கணக்கு நூல்கள் எனப்படும்
பதிசனட்டு நூல்களில் இருக்கிறது. திருக்குறள் திரு ள்ளு ரின் சுய ஞொன சிந்தலனயிலும்
கற்பலனயிலும் எழுதப்பட்டது.

திருக்குறளின் முதல் நூல் 1812 –ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.பிறகு அதன் அருலம சபருலம
கொரணமொக ஆங்கிைத்திலும் பை சமொழிகளிலும் அச்சிடப்பட்டது.பிறகு ஐரரொப்பொ மக்களுக்கு
கவிஞர் வீரமொமுனி ர் ைத்தின் சமொழியில் திருக்குறலள அதன் கருத்துகலளயும்
அறிமுகம்படுத்தினொர். தமிழ்சமொழிலயத் தவிர கிட்டத்தட்ட எண்பது லரயொன ஏலனய
பிறசமொழிகளில் திருக்குறளொனது சமொழி சபயர்க்கப்பட்டுள்ளது. உைகரீதியில் அதிக
சமொழிகளில் சமொழி சபயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளிற்கு மூன்றொ து இடம்
ைங்கப்படுகின்றது.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

உலக ம ொழிகளில் திருக்குறள்

ஐரரொப்பிய மக்களுக்கு ைத்தீன் சமொழியில் 1730 இல் திருக்குறலள அறிமுகப்படுத்திய ர்


வீரமொமுனி ர் ஆ ொர். திருக்குறள் கருத்துக்கலள (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம்
ஆண்டு முதன் முலறயொக ஆங்கிை சமொழியில் அறிமுகப்படுத்திய ர் கின்சடர்ஸ்ரை

ம ொழிமெயர்ப்புகள்

உைகிரைரய அதிக சமொழிகளில் சமொழிசபயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றொம் இடத்லதத்


திருக்குறள் கிக்கிறது . இது லர 107சமொழிகளில் சமொழி சபயர்க்கப்பட்டுள்ளது.

இந்திய ம ொழிகள்

குஜரொத்தி, இந்தி, ங்கொள சமொழி, கன்னடம், சகொங்கணி சமொழி, மலையொளம், மரொத்தி,


மணிப்புரியம், ஒரியொ, பஞ் ொபி, இரொஜஸ்தொனி, மற்கிருதம், ச ௌரொட்டிர சமொழி, சதலுங்கு
ரபொன்ற 14 சமொழிகளிலும் சமொழிசபயர்க்கப்பட்டுள்ளது

ஆசிய ம ொழிகள்

அரபி, பருமிய சமொழி, சீனம், பிஜியன், இந்ரதொரனசிய சமொழி, யப்பொனியம், சகொரிய சமொழி,
மைொய், சிங்களம், உருது ரபொன்ற 10 சமொழிகளிலும் சமொழிசபயர்க்கப்பட்டுள்ளது.

ஐர ொப்பிய ம ொழிகள்

ச க், டச்சு, ஆங்கிைம், பின்னிய சமொழி, பிசரஞ்சு_சமொழி, ச ருமன், அங்ரகரிய சமொழி,


இத்தொலிய சமொழி, இைத்தீன், நொர்ர சமொழி, ரபொலிய சமொழி, ரஷிய சமொழி, எசுப்பொனியம்,
சுவீடிய சமொழி ஆகிய 14 ஐரரொப்பிய சமொழிகளிலும் சமொழிசபயர்க்கப்பட்டுள்ளது.

ரமலும்,அறத்துப்பொல் இன்பத்துப்பொல் சபொருட்பொல் ர ர்ந்து முப்பொலும் ர ர்ந்து சமொத்தம் 133


அதிகொரங்கள் சகொண்டது. திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு ொழ்வியல் நூல்.
அறத்துப்பொல்
திருக்குறளின் அறத்துப்பொலில் “பொயிரவியல்” 4 அதிகொரங்களும், பொயிரவியலைத்
சதொடர்ந்து முதைொ தொக 20 அதிகொரங்களுடன் “இல்ைறவியல்”, அடுத்து 13 அதிகொரங்கள்
சகொண்ட துற றவியல், இறுதியில் “ஊழ்” என்னும் ஒரர அதிகொரம் சகொண்ட “ஊழியல்”, என
லகபடுத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் ஒரர ஒரு அதிகொரம் உலடய இயல் “ஊழியல்”
மட்டுரம. முதற்பொைொகிய அறத்துப்பொலில் சமொத்தம் 38 அதிகொரங்கள்.
சபொருட்பொல்
அடுத்து ரும் சபொருட்பொலில் அரசு இயல், அலமச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய
இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகொரங்கள் உள்ளன. அலமச்சு இயலில் 32
அதிகொரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகொரங்களுமொக சமொத்தம் 70 அதிகொரங்கள் உள்ளன.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

இன்பத்துப்பொல்
கலடசிப்பொைொகிய “இன்பத்துப்பொல்” அல்ைது “கொமத்துப்பொலில்” களவியல் மற்றும்
கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகொரங்களும், கற்பியலில் 18
அதிகொரங்களுமொக சமொத்தம் 25 அதிகொரங்கள் உள்ளன. ஆகசமொத்தம் 9 இயல்கள்; 133
அதிகொரங்கள்; 1330 பொடல்கள். திருக்குறலள சமொத்தம் 14000
ச ொற்களில் திரு ள்ளு ர் பொடியுள்ளொர்.

திருக்குறள் நூைலமப்லபப் சபொறுத்தமட்டில், அது மூன்று சபரும் பிரிவுகலளக்


சகொண்டுள்ளது. பொயிரத்தில் ல க்கப்பட்டுள்ள நொன்கு அதிகொரங்களுள் கடவுள் ொழ்த்து, அறம்
லியுறுத்தல், நீத்தொர் சபருலம என்பல மக்களின் முழுக் கட்டுப்பொட்டிற்கு உட்பட்டதொகவும்,
ொன் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பொட்டிற்கு அப்பொற்பட்டதொகவும் உள்ளது.

இரண்டொயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கொக மட்டுமல்ை, இருபத்ரதொரொம்


நூற்றொண்டின் புதிய தலைமுலறயினர்க்கும் ழிகொட்டும் புரட்சி நூல். ள்ளு த்தின்
சபொருண்லம கொைந்ரதொறும் புதிய புதிய கருத்தொக்கங்கலளத் தந்து, இனம், சமொழி, நொடு என்னும்
எல்லைகலளக் கடந்து மனித ொழ்க்லகலய ளப்படுத்துகிறது. சபொருண்லமச் சிறப்பு ங்க
கொைத்லதத் சதொடர்ந்து தமிழுக்கும், தமிைர்க்கும் கிலடத்த அரிய களஞ்சியமொன ள்ளு த்தில்
உைகளொவிய சிந்தலனகளும் மனிதலன உயர்த்தும் உயரிய ரநொக்கும் கொணப்படுகிறது.
திருக்குறள் இல டி ம்.

நூலின் அம ப்பு முமற


முதலொவது அதிகொ ொன ”கடவுள் வொழ்த்து”
இந்த அதிகொரத்தில் ரபொற்றப்பட்டிருப்ப ன் ஆதிபக ன், ொைறி ன், மைர்மில
ஏகினொன், ர ண்டுதல் ர ண்டொலமயிைொன், சபொறி ொயில் ஐந்தவித்தொன், தனக்கு லம
இல்ைொதொன், அற ொழி அந்தணன், எண்குணத்தொன், இலற ன் என்பல களொல்
விபரிக்கப்பட்டுள்ளன.
ச வ்ர று ர் இந்த விபரங்கலள ஒரு சிை ற்லற மொத்திரம் எடுத்து, அல பை
கடவுள்களுடன், அல்ைது ரபொதலனயொளனுடன் ஒன்று தொல், திருக்குறள் இன்ன மயம்
ொர்ந்தது என்ற கருத்திலன முன்ல த்து, திருக்குறளொனது லஜனம், ல ம், ல ண ம், ல தீகம்
எனச் கை மயங்களுடனும் இலணக்கப்பட்டு ருகிறது.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

திருக்குறள் நூல் அம ப்பு

திரு ள்ளு ரொல் இயற்றப்பட்ட நூல் திருக்குறள். இது பதிசனண் கீழ்கணக்கு நூல்களில்
ஒன்றொகும். இந்த நூல் இரண்டு அடிகலளயும், ஏழு சீர்கலளயும் சகொண்ட குறள் ச ண்பொ
லகப்பொடல்கலளக் சகொண்டது ஆகும்.

சதொல்கொப்பியர் குறள் ச ண்பொல க் குறு ச ண்பொட்டு என்று குறிப்பிட்டுள்ளொர். இது


டசமொழியில் கொயத்ரி ந்தஸ் ஆக அலமந்துள்ளது. இது ஓர் அற நூைொகவும். அறிவு நூைொகவும்,
நீதி இைக்கியமொகவும் திகழ்கிறது. ொழ்க்லக அறம், சபொருள், இன்பம், வீடு ஆகிய நொன்கு
உறுதிப்சபொருட்கலள அடிப்பலடயொகக் சகொண்டுள்ளது.

அற ழி நின்று, முலறப்படி சபொருளீட்டி, இன்பம் துய்த்து ொழும் மனிதன் சிறப்சபன்னும்


ச ம்சபொருள் கண்டு, பிறப்பன்னும் ரபதலம நீங்கி வீடுரபறு அலட ர் என்பது
திண்ணம். ஒவ்ச ொரு பொலையும் உலரயொசிரியர்கள் தத்தம் கண்ரணொட்டத்திற்குத் தக்க ொறு
ச வ்ர று இயல்களொகப் பகுத்துள்ளனர். பரிரமைைகர் உலரயில் கொணப்படும் பகுப்பு முலற
இங்கு தரப்படுகிறது.

14000 ச ொற்கள் ,42194 எழுத்துக்கலளக் சகொண்ட திருக்குறள்


தமிழின் முதல் எழுத்தொன "அ" வில் சதொடங்கி தமிழ் எழுத்த்துக்களின் கலடசி எழுத்தொன "ன்"
முடிந்திருக்கிறது.!

 "னி" என்ற எழுத்து 1705 தடல பயன்படுத்தபடுள்ளது !


 "ங் " ளி" எனற எழுத்துக்கலள ஒரு முலறதொன் பயன் படுத்தப்பட்டுள்ளது
 பயன்படுத்தப்படொத ஒரர உயிர் எழுத்து "ஒள"!
 தமிழ் எழுதுக்கள் 247ல் 47 எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை

குறளில் எண்களின் தொக்கம் !


PARAMASIVAM KANDASAMY HBTL3403

1,2,3,4,5,6,7,8,10 என்ற எண்கரளொடு சதொடர்புலடய குறள்கள் இருந்தும் எண்-9 ரும் குறள்கள்


எதுவும் இல்லை!.

 எண்- 7 அதிகம் சதொடர்புலடயதொக உள்ளது குறள் !


 குறடப்பொக்கள் 7 சீர்கலள உலடயது.!
 சமொத்த அதிகொரங்களின்(133) கூட்டுத்சதொலக 7 !
 அறத்துப்பொல் அதிகொரங்களின்(34) கூட்டுத்சதொலக -7 !
 சபொருட்பொலின் அதிகொரங்களின் (70) கூட்டுத்சதொலக -7 !
 இன்பத்துப்பொலின் அதிகொரங்களின் கூட்டுத்சதொலக -7 !
 குறட்பொக்களில் 8 முலற ருகிற எண் -7 !
 ரகொடி என்ற ச ொல் 7 முலற ருகிறது !
 எழுபதுரகொடி என்பது ஒரு முலற ருகிறது

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், சபொருள், இன்பம் ஆகிய மூன்று பொல்களும் சகொண்டலமயொல் "முப்பொல்"


எனப் சபயர் சபற்றது. முப்பொல்களொகிய இல ஒவ்ச ொன்றும் "இயல்" என்னும் பகுதிகளொக
ரமலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்ச ொரு இயலும் சிை குறிப்பிட்ட எண்ணிக்லகயொன
அதிகொரங்கலளக் சகொண்டதொக விளங்குகின்றது. ஒவ்ச ொரு அதிகொரமும் பத்து பொடல்கலளத்
தன்னுள் அடக்கியது.ஆனொல், குறளின் அதிகொரங்கள் ஊன் 10 குறள்கலளக் சகொண்டுள்ளன
என்பதற்கொன விளக்கத்திலன இன்லறய ஆய் ொளர்கள் அறியவில்லை.

திருக்குறளில் "பொயிரம்" என்னும் இயலில் நொன்கு அதிகொரங்கள் ல க்கப்பட்டுள்ளன. அதில்


முதைொ து , "கடவுள் ொழ்த்து" என்னும் அதிகொரம். அலதத்சதொடர்ந்து, " ொன் சிறப்பு", "நீத்தொர்
சபருலம", "அறன் லியுறுத்தல்" ஆகிய அதிகொரங்கள்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

2.

அறிவுலடயரின் பயன் ச ொல்லித் சதொடங்குகிறது இந்த அதிகொரம். அறிவு என்றொல் என்பது


பற்றியும் அறிவு உலடய ர்களின் ச யல்கலளயும் அ ரின் குணங்கலளயும் இைக்கணமும்
கூறப்படுகின்றன. அறிவுலடயொர் உள்ளம் துணுக்குற ரக்கூடிய துன்பம் உறொர் என்று ஒரு பொடல்
கூறுகிறது. இறுதியொக அறிவுலடய ர்கள் அறிவில்ைொத ர்கள் எனப்படுப ர்கலள ஒப்பிட்டு
அலமத்து அறிவுலடலம எல்ைொம் உலடலம; அறிவின்லம எதுவுரம இன்லம என்று நவின்று
முடிகிறது இந்த அதிகொரத்தில்.

அறிவுலடலம

அறில ச வ்ர று லகயில் பகுத்து விளக்கு ர் அறிவுலடயர் என்று கருதப்படுகிறது..


சபொது ொக இலத மூன்று பிரிவுகளில் அடக்கைொம். ஒன்று இயற்லக அறிவு அதொ து இயல்பில்
அலமந்த ஒரு ரின் அறிவுத் திறலம என்பொர்கள். இரண்டொ து ச யற்லக அறிவு. இலதக்
கல்வியறிவு அல்ைது நூைறிவு என்றும் ச ொல் ர்.அறில ளர்த்துக் சகொள்ளும் எண்ணம்
உலடய ர்கள் அதிகமொக ொசித்து அறில ப் சபருக்கிக் சகொள்ப ர்.இச்ச யற்லக அறிவு கற்றல்
மூைமும் ரகட்டல் மூைமும் சபறப்படு து. மூன்றொ து லக உைக அறிவு. உைக அறிவு
இயற்லக அறிவுடன் கூடியதொகர ொ அல்ைது ச யற்லக அறிவுடன் கூடியதொகர ொ அல்ைது
இரண்டும் இலணந்த அறிவுகளுடன் கூடியதொக இருக்கைொம். இயற்லக, ச யற்லக அறிவின்
பயன்கலள முழுதும் உணர ர ண்டுமொனொல் ஒரு ருக்கு உைக அறிவு ர ண்டும். அறிவுலடலம
அதிகொரத்தில் ச ொல்ைப்படும் அறிவு இந்த உைக அறிவுதொன். உைகியல்புக்ரகற்ப நடந்து
சகொள் லத இது குறிக்கும். எவ் துலற து உைகம் உைகத்ரதொடு அவ் துலற து
அறிவு என்பது குறட்பொ. 'உைகந்தழீஇயசதொட்பம்' அதொ து உைலக அறிந்து நடப்பரத ஒள்ளிய
அறிவு அல்ைது நுண்ணிய அறிவு என்றும் குறளின் அதிகொரம் கூறுகிறது.

அறிவுமடம அதிகொ ச் சிறப்பியல்புகள்

'ரகட்கும் ச ய்திலய அப்படிரய ஏற்றுக் சகொள்ளர ண்டியதில்லை; கருத்துக் கூறு ர்


எ ரொக இருந்தொலும் அ ர்மீது சகொண்ட பற்றின் கொரணமொகர ொ, ர று கொரணங்களுக்கொகர ொ,
அக்கருத்லத ஏற்கொமல் அதன் உண்லமப் சபொருலளக் கண்டறிய ர ண்டும்; அதுர அறிவு'
என்று பகரும் புகழ்சபற்ற பொடல் இங்கு அலமந்துள்ளது. எப்சபொருள் யொர்யொர் ொய்க்
ரகட்பினும் அப்சபொருள் சமய்ப்சபொருள் கொண்பது அறிவு என்ற கருத்துச் ச றிந்த அக்குறள் பை
ரமல்நொட்டுச் சிந்தலனயொளர்கலளயும் குறள்ரநொக்கி ஈர்க்கல த்ததும் ஆகும்.

அறிவுலடயொர் எல்ைொம் உலடயர் அறிவிைொர் என்னுலடய ரரனும் இைர் என்ற பொடல்


அறிவுலடய ரிடம் என்ன இல்லை என்று ரகட்கிறது. இதலன உலடய ர் அதலன உலடய ர்
என்று எண்ணிக் கணக்கிடத் ரதல யில்லை; அறில மட்டும் ரதடிக் சகொண்டு விட்டொல்
ரபொதும். அ ர் அலனத்து உலடலமக்கும் உரிய ர் ஆகிவிடு ர். அறிவிைொர் மற்லறப் பை
உலடலமகலள உலடய ர் ஆயினும் அ ர் எதுவும் உலடய ர் ஆகொர் என்றும் ரமலும்
இப்பொடல் சதரிவிக்கிறது. அறிவு மட்டும் இருந்தொல் மற்ற ச ல் ங்கள் அழிந்தொலும் அ ற்லற
அறிவின் துலண சகொண்டு பலடத்துக் கொக்க இயலும் என்று இக்குறளின் சபொருலள விளக்கு ர்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

நுண்ணுணர்வு உலடலம பண்ணப் பலணத்த சபரும்ச ல் ம்' அதொ து நுட்ப அறிவிலன


உலடய னொயிருத்தல் ஒரு னுக்கு மிகப்சபருகிய சபருஞ் ச ல் மொகும் என்று நொைடியொர்
கூறும். குறள் இன்னும் ரமரை ரபொய் 'அறிவுலடயொர் எல்ைொம் உலடயொர்' என்று கூறு தொல்
அறிவுலடலமக்கு ள்ளு ர் தரும் முக்கியத்து த்லத உணரைொம்.

அறிவுலடலம (அதிகொரம் 43) என்ரற 10 குறள்கள் சகொண்ட ஒரு அதிகொரத்லத


அறிவுக்கொக ஒதுக்கியுள்ளொர் ள்ளு ர் சபருமொன். ரமலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும்,
அறிந்து, அறிந்த, அறி து, அறியொ, அறியொலம, அறியொர், அறிந்தொர், அறி ொர், அறி ொன்,
அறியொன், அறிரயன், அறிவுலடயொர், அறிவிைொர், அறிவிைொன், அறிவின ர் ரபொன்ற அறிவு
குறித்த 50க்கும் ரமற்பட்ட ச ொற்கலள 54 ச ொற்கலளப் பயன்படுத்தியுள்ளொர், 100க்கும்
ரமற்பட்ட முலற அறிவின் இன்றியலமயொலம, அது இல்ைொவிட்டொல் ஏற்படும் துன்பம்
ஆகிய ற்லறக் குறித்து அறிவுறுத்தும் ரநொக்கில் ள்ளு ர் லகயொண்டுள்ளொர். இ ற்றில் அறிந்து
மற்றும் அறிவு ஆகிய இரு ச ொற்களும் அதிக முலற அதிக அளவில் குறள்களில்
இடம்சபற்றுள்ளன. அறிவின் ரதல குறித்து ள்ளு ர் அறிவுலடலம அதிகொரம் மட்டுமின்றி
ரமலும் பை அதிகொரங்களிலும் ரதல க்ரகற்ப குறிப்பிடுகிறொர்.

அறிவுமடம என்ெதன் விளக்கம்:

அறிவுலடலம அதிகொரம் அறிவு என்பலதக் கீழ் ருமொறு விளக்குகிறது;

பலக ரிடம் இருந்து நம்லமக் தர்கொத்துக் சகொள்ளும் ள்லுலமரய அரண் எனப்படும்


அறிவு ஆகும் (421),
மனலத அலையவிடொமல் பை இக்கட்டொன சூழ்நிலையில் ரியொன பொலத ரநொக்கி
ச ல்ை நமக்கு தீலமலய விைக்கி நன்லமலயத் சதரிந்சதடுக்க உதவு து அறிவு (422),
ொன்ரறொர் அறிவுலரப்படி இன்பம் துன்பம் ஆகிய ற்லற ரியொகப் பகுப்பொய்ந்து
அதலன ஒருங்கிலனந்து ஒரர ரபொன்று கருதும் மனப்பொன்லமலயக் கலடப்பிடிக்க
அறிவுறுத்து து அறிவு (425),
அ ர்கள் ழிகொட்டியபடி உைக நலடத்திற்கு ஏற்ப ைக்லக ஒட்டி நடக்கச் ச ய் து
அறிவு (426),
தொம் ச ய்யும் ச யலில் நல்ைது சகட்டது அறிந்து அதலனச் ச ய்தப்பிறகு ச யலினொல்
விலளயக் கூடும் விலளயுகலள அறிந்திருக்க உதவு து அறிவு (427),
அஞ் ர ண்டிய ற்றுக்கு அஞ்சி அதொ து நமக்கு முதைொளியொக இருக்கும் ஒரு ருக்கு
நொம் பயந்து அதன்படி நடக்கச் ச ய் து இயல்பொன அமயும் ஒரு அறிவு (428),
எதிர்சகொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் சகொள்ளும் லகலய அறியச் ச ய் து
அறிவு (429),
இவ் ொறொக அறியும் திறன் சபற்ற ருக்கு அறிர எல்ைொ ச ல் த்துக்கும் இலணயொக
அலமயும் (430) என்று அறிவின் சிறப்லப குறள்கள் ழிரய ரகொடிட்டுக் கொட்டுகிறொர்
ள்ளு ர்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

ரமலும், அந்த அறில எவ் ொறு அலட து என்பலதயும் அறிவுலடலம அதிகொரத்தின் இரு
குறள்கள் மூைமும், சமய்யுணர்தல் அதிகொரத்தின் குறள் ஒன்றின் மூைமும் விளக்குகிறொர்.
ள்ளு ர் தரும் இந்த விளக்கங்கள் பகுத்தறிவு பொ லற கூறி ந்துள்ள கருத்துகளொக
அலமந்துள்ளன.

குறள் கூறும் ெகுத்தறிவின் இலக்கணம் :

எப்சபொருள் யொர்யொர் ொய்க் ரகட்பினும் அப்சபொருள்

சமய்ப்சபொருள் கொண்ப தறிவு. (அறிவுலடலம: 423)

எந்தச ொரு சபொருள் அல்ைது ரகள்வி ரகட்பலதக் குறித்து யொர் என்னதொன் ச ொன்னொலும், அலத
அப்படிரய நம்பி ஏற்றுக் சகொண்டு விடொமல் அது உண்லமதொனொ என ஆரொய்ந்து சதளி துதொன்
அறிவுலடலமயொகும் என்பது இக்குறளின் சபொருள்.

தொன் ச ொல் லதயும் அவ் ொரற ஏற்றுக் சகொள்ளக்கூடொது என்று அறிவுலர கூறிய சிறந்த
ழிகொட்டி அறிஞரின் தங்கத்தின் மொற்லற உரசிப் பொர்த்து ஆரொய்ந்து அறி து ரபொை அ ர்
அறிவுலரகலளயும் மதிப்பிட்டு, தக்க அறிவுலரயொக இருந்தொல் மட்டுரம ஏற்கச் ச ொய் ர்.
மற்ற ர் அ ர் ரமல் சகொண்ட அன்பினொரைொ அல்ைது மதிப்பினொரைொ அ ர் கூறிய ற்லற
எல்ைொம் பின்பற்று தில் அ ருக்கு உடன்பொடு இருந்திருக்கவில்லை. அ ரது இந்தக்
கருத்தினொல் க ரப்பட்ட இக்கொை மனிதர்களுள் ஒரு ர், மூக சீர்திருத்த ொதி ஈ. ச . ரொ.
சபரியொர். அ ரும் தனது ச ொற்கலளப் பகுத்தறிந்து ஏற்றுக் சகொள்ள ர ண்டும் என்றுதொன்
லியுறுத்தினொர். ‘பகுத்தறி ொல் ஆரொய்ந்து பொர்’ என்று அறிவுலர கூறிய மற்சறொரு ர் கிரரக்க
அறிஞர் ொக்ரடீஸ். ‘ஏன்’ என்று ரகள்வி ரகட்கத் துணிய ர ண்டும் என்று கூறி எலதயும் ரகள்வி
ரகட்கொமல் ஏற்கும் மக்களிலடரய விழிப்புணர்ல ஊட்டினொர். சமய்ப்சபொருள் கொண்பதுதொன்
அறிவு எனப் பகுத்தறிவு ழிகொட்டிய இக்குறள் ச ன்ற 19ஆம் நூற்றொண்டின் புகழ்சபற்ற ரமலை
நொட்டுப் பகுத்தறி ொளர் ரொபர்ட் அ ர்கலளயும் க ர்ந்த குறளும் இல ஆகும்.

அறி ற்ரறொர் எ ரின் அறிவுலரயும் எ ப்ரபொதும் ரகட்பரத இல்லை, இதனொல் இ ர்கள்


சபரும்பொலும் அ ர்களுக்கு துன்பத்லதரய எதுற்ரநொக்கும் துன்பகங்கரள அதிகம்.அரதொடு
அ ர்கள் முன்ரகொபத்லத முதன்லமக் கருத்தொக எண்ணி அதன்படி அ ர்களின் ொழ்லகலய
பின்பற்றுகிறொர்கள்.

உண்லமப் சபொருலளக் கொண்பதுதொன் அறிவுலடலம என ள்ளு ர் அறிவுறுத்து தொல்,


ள்ளு ரின் கூற்லறயும் மதிப்பிட்ரட நொம் ஏற்றுக் சகொள்ள ர ண்டும் என்பலதயும் இதனொல்
அறிகிரறொம். பகுத்தறிவு கருத்து கூறும் அறிவுலடலம அதிகொரத்தின் மற்சறொரு குறள்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

எண்மெொருள வொகச் மெலச்மெொல்லித் தொன்பிறர்வொய்

நுண்மெொருள் கொண்ெ தறிவு. (அறிவுமடம : 424)

நொம் ச ொல்ை விரும்பு லதக் ரகட்ப ர் புரிந்து சகொள்ளும் லகயில் எளிலமயொகச் ச ொல்லி,
பிறர் ச ொல்லிய கருத்தில் அ ர் ரநரடியொகச் ச ொல்ைொத ற்றின் உட்சபொருலளயும் (ச ொன்னதும்
ச ொல்ைொமல் விட்டதுமொன) நுட்பமொன கருத்துகலளயும் ஆரொய்ந்து உணர் து
அறிவுலடலமயொகும் என்று கூறுகிறது இக்குறள். ஆகர , ஒன்லறக் கூறிய ரின் ரநொக்கத்லதயும்
அ ரது ச ொற்களின் ழியொக எலட ரபொடு தும் ரதல .

இவ் ொறொன ஒரு கருத்லத ஒரு ர் ஏன் நம்மிடம் ச ொல்கிறொர், அவ் ொறு அ ர் ச ொல்ை
ர ண்டிய ரதல என்ன? இதனொல் என்ன பயன்? யொருக்குப் பயன்? என்பது ரபொன்ற ரகள்விகள்
எல்ைொம் எழுப்பி நுட்பமொக ஆரொயத் சதொடங்கினொல் பை மூடநம்பிக்லககலளயும், அ ற்லறக்
கூறுப ர்கலளயும் கொணொமல் ரபொக்கிவிடைொம். எடுத்துக் கொட்டொக;

இந்த சகொரரொனொ கொைத்தில் பை ம்ப ங்கள் நம்லம அறிமொரை பை உயிர் பலிகல் ஏற்பட
ரநர்ந்துள்ளது.இக்கொைத்தில் ரகட்க ர ண்டிய ரகள்வி, யொரரொ ச ொன்னொர்கள் என்று
விளக்ரகற்றி பட்டொசு ச டித்து “ரகொ சகொரரொனொ, ரகொ சகொரரொனொ ரகொ” என்று லகதட்டிக்
கூவிக் சகொண்டிருந்தொல் சகொரரொனொ ல ரஸ் மலறந்துவிடுமொ? என்பதொக இருக்க ர ண்டும்.
குளத்தில் ரபொட்ட ஒரு உலடந்த சிலைலய ச ளியில் எடுத்துக்சகொண்டு ந்து அைங்கொரம்
ச ய்து கொட்சிப் படுத்தினொல், நொம் அங்குப் ரபொய் உண்டியலில் பணம் ரபொட்டுவிட்டு
ந்ரதொரம, அது இப்சபொழுது ரபொர்க்கொை நட டிக்லகயில் சகொரரொனொ பொதிப்பிற்கு நிதி
திரட்டப்படுலகயில் எந்த லகயிைொ து பரிதவிக்கும் மக்களுக்குப் பயன்படுகிறதொ? அதனொல்
பயன் சபற்ற ர் யொர் யொர்? என்று ரகள்வி ரகட்பலத ைக்கமொக்கிக் சகொள்ள ர ண்டும்.
அவ் ொறு ச ய் துதொன் எந்த ஒரு நிகழ்வின் பின்னணியிலும் மலறந்துள்ள ரநொக்கத்லத
நுட்பமொகப் புரிந்து சகொண்டு அறிவுலடய ரொக இருந்து நொம் அதலன ரமலும் சதளி ொக புரிந்து
சகொள்ள முடியும் .ஒரு லர மொற்றும். இக்குறளுக்குப் சபொருள் விளக்கம் தர முலனந்த
மணக்குட ர்; பிறர் ச ொல்லுஞ் ச ொற்களின் நுண்ணிய ொகிய சபொருள்கலள அ ர் ச ொல்ைொமல்
தொரன கொண்பது என்று விளக்கமளிக்கிறொர்.

அரதொடு , அறிவில்ைொத ர்கள் சபரும்பொலும் அ ர்களின் சிந்தலனக்கு ஏற்ப ச யல்படொமல் ,


அதலன ஆரொயொமல் அதன் ரநொக்கத்லதயும் முழுலமயொக அறியொமல் ச ய் து இ ர்களின்
ர லையொகும்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

அறிவுலடரயொரின் கருத்து கூறும் ரபொது ரமலும் ஒரு குறள் சமய்யுணர்தல் அதிகொரத்தில் இடம்
சபறுகிறது.இக்குறள்

எப்மெொருள் எத்தன்ம த்து ஆயினும் அப்மெொருள்

ம ய்ப்மெொருள் கொண்ெது அறிவு (ம ய்யுணர்தல்: 355)

கொட்சிப்படுத்தப்படும் ஒரு ரதொற்றம் கண்டு மயங்கொமல், ஒரு சபொருளின் உண்லமயொன


இயல்லப அறி ரத அறிவுலடலமயொகும். மொலயயில் விைொமல் இருப்பது என இதற்குப்
சபொருள் சகொள்ளைொம். இங்கு அறிவியல் ரநொக்கில் ஆரொய் ரத உண்லமலய ச ளிப்படுத்தும்.
பிள்லளயொர் சிலை பொல் குடிப்பது, இரத்தக் கண்ணீர் விடும் ரமரி மொதொவின் சிலை, ச றும்
லகயில் விபூதி ர லைப்பது என ஆன்மீகத்தின் சபயரில் மக்கலள அடிமுட்டொளொக்கும்
ரநொக்கில் ச ப்பிடுவித்லத மற்றும் கண்கட்டு வித்லதகள் நிகழ்த்தி மக்களின் அறியொலமலயப்
பயன்படுத்தி ஏமொற்றும் உைகம் இது.

இக்கொைத்தில் நொ ொ விண்ரகொள் ச ளிப்படுத்திய அதி யம் என்று மூக லைத்தள


உதவியுடன் அறிவியல் துலண சகொண்ரட ஏமொற்றும் ச ய்திகளுக்கும் குலறவில்லை.
எப்சபொருள் எத்தன்லம சகொண்டதொகத் ரதொன்றினொலும் அப்சபொருளின் சமய்யொன இயல்லபத்
சதளி ொகக் கொண்பரத சமய்யுணர்தல் என்று கூறும் குறள் கருத்ரத எதிலும்
உண்லமத்தன்லமலய அறிய விரும்புர ொருக்கு நிலனவில் நிற்க ர ண்டும்.

அறிவுலடலம அதிகொரத்தில் மட்டுமின்றி சமய்யுணர்தல் (குறள் 355, 356), அருளுலடலம (குறள்


249), இகல் (குறள் 857) ஆகிய குறட்பொக்களிலும் ள்ளு ர் “சமய்ப்சபொருள் அறி து” குறித்துக்
குறிப்பிடுகிறொர். ரமன்லம தரும் உண்லமப் சபொருலள அறிய இயைொத ர்கள் அறிவு
மங்கிய ர்கள் என ள்ளு ர் உண்லம என்னச ன்று அறிய இயைொத லர வி ரிக்கிறொர் (857).
ொழ்வு குறித்த சமய்யியல் ஞொனம் சபறு லதயும் சமய்ப்சபொருள் என்றுதொன் குறிப்பிடுகிறொர்
ள்ளு ர் (குறள்கள் 249 மற்றும் 356), இரத கருத்லத ‘ச ம்சபொருள்’ அறி து என்று மற்சறொரு
குறளிலும் குறிப்பிடுகிறொர் (358).

அறில ப் சபறு தற்குக் கல்வி ரதல , ரதொண்டத் ரதொண்ட மணற்ரகணியில் நீர் ஊரு து
ரபொை, கற்கக் கற்க அறியர ண்டிய ற்லற அறிந்து சகொள்ளும் அறிவும் சபருகும் (396) என்று
கூறும் ள்ளு ர், அறிவுலடயொர் ச யல் எவ் ொறு இருக்க ர ண்டும் என்பலதயும் கூறத்
த றவில்லை. அறியர ண்டிய ற்லற அறிந்து, விைக்க ர ண்டிய ற்லற விைக்கு து
அறி ொர்ந்த ச யல், இவ் ொறு ச ய்யொவிடில் அந்த அறி ொல் பயனில்லை (175). அற்ப எண்ணம்
சகொண்ட மக்களுடன் உறவு சகொள்ளொமல் (சிற்றினம் ர ரொலம) அ ர்களின் சகடுமதிலயத்
தொனும் தனது இயல்பொக்கிக் சகொள்ளொமல் இருப்பதும் அறிவுலடலமதொன். பைகும் கூட்டத்தின்
அறிர ஒரு ரிடம் தொக்கம் ச லுத்தும் என்பதொல் குணமற்ற ர் சதொடர்லப விட்சடொழிப்பது
இன்றியலமயொதது (சிற்றினம் ர ரொலம குறள்கள்:452, 454) என அறிவுலடரயொரொக இருப்பதற்கு
ள்ளு ர் அறிவுலரகள் பை கூறியுள்ளொர்.
PARAMASIVAM KANDASAMY HBTL3403

முடிவு

உயர்ந்த ர்கலளத் தன்னுலடய ர்களொகச் ச ய்து சகொள் ரத அறிவு; அத்சதொடர்பிரை முதலில்


மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்ைொததும் அறிவு ஆகும். அவ் து உலற து அறிவு.
உயர்ந்ரதொர் எவ் ொறு ொழ்கிறொர்கரளொ, அவ் ொரற, அந்த உயர்ந்த ர்கரளொடு தொனும்
அங்ஙனரம ொழ் துதொன் அறிவுலடலம ஆகும்.

ர ற்குறிப்பு

http://siragu.com/

https://www.thendral.site/2021/10/thirukkural-athikaram-43.html

https://kural.pro

தமிழ் அக ொதி

ொணவர்களின் ெொடப்புத்தகம்

You might also like