You are on page 1of 2

டி.ஏ.

வி பள்ளி
ஸ்ரீ நந்தீஸ்வரர் வளாகம்,ஆதம்பாக்கம், சென்னை – 88.
பயிற்ெித்தாள் - 2 ( 2023-2024 )
வகுப்பு – ஆறு தமிழ்
I.கீ ழ்க்காணும் பாடல் வரிகனள இயற்றிய கவிஞர்களின் சபயர்கனளக்
கண்டறிந்து எழுதுக.
( கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார், பாரதிதாசன், கணியன் பூங்குன்றனார் )

1. யாதும் ஊரர யாவரும் ரகளிர்.


2. எண்ணிய முடிதல் ரவண்டும்
நல்லரவ எண்ணல் ரவண்டும்.
3. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்ரக முழங்கு
4. தமிழன் என்று சசால்லடா
தலல நிமிர்ந்து நில்லடா.
5. நாரம நமக்குத் துலணயானால்
நாடும் சபாருளும் நற்புகழும்
தாரம நம்லமத் ரதடி வரும்.

II.கீ ழ்க்காணும் மயங்சகாலி சொற்களின் சபாருள் வவறுபாட்னட எழுதுக.

1. அக்கலர 6. காண்

அக்கலற கான்

2. அலல 7. பல்லி

அலழ பள்ளி

3. உலவு 8. வலி

உளவு வளி

4. ஊண் 9. வலல

ஊன் வலள

5. ஒலி 10. சவல்லம்

ஒளி சவள்ளம்
III.கட்டங்களில் மனறந்துள்ள அற நூல்களின் சபயர்கனளக் கண்டுபிடித்து
எழுதுக.

1.
இ ன் னா நா ற் ப து து
2.
ஆ த் தி சூ டி ப ம் ப
3.
க ந ட த ம ழ ல ற்
4.
நா ல டி யா ர் சமா மூ நா
5.
எ ப் ம எ ட ழி ச லவ
6.
லக சதா ந் று ந நா ஞ் ய
7.
ப தி லா ஏ ச னூ ப னி
8.
க மூ து லர அ று று இ
9.

லவ ரகா க் ர சா ஆ சி ரி
10

மு து சமா ழி க் கா ஞ் சி 11.

தி ம ள் ற கு க் ரு தி 12.

ஆ ம் க டு க ரி தி ரு 13 .....

நா ன் ம ணி க் க டி லக 14.

IV. தமிழகத்னத ஆண்ட மூவவந்தர்களின் மானல, துனறமுகம், தனலநகர்,


ெின்ைம் ஆகியவற்னறக் கண்டறிந்து எழுதுக.

மூவவந்தர் மானல துனறமுகம் தனலநகர் ெின்ைம்

You might also like