You are on page 1of 1

ஆர்டர்கள்‌ தொடர்புக்கு : 89256 12359

மாறுராகாவா

பெங்குயின்‌ - தமிழ்‌ அமுது 221 குறைக்கப்பட்ட பாடநூல்‌ - 10 - தமிழ்‌

மேலிருந்து கீழ்‌: கீழிருந்து மேல்‌


1. முல்லைத்‌ திணைக்குரிய பெரும்பொழுது (5) 5. விடையின்‌ வகைகள்‌ (3)
2. மொழிஞாயிறு (9) 6. வீரமாமுனிவர்‌ இயற்றியநூல்‌ (5)
3.நல்ல என்னும்‌ அடைமொழி கொண்ட தொகைநூல்‌- 8. பிள்ளைத்தமிழின்‌ இரண்டாம்‌பருவம்‌(4).
(5) 9. முப்பால்‌ பகுப்புகொண்டநூல்களுள்‌ ஒன்று(6)
4. கழை என்பதன்‌ பொருள்‌(4) 13. மன்னனது உண்மையானபுகழைஎடுத்துக்‌
7. மதியின்‌ மறுபெயர்‌, இது நிலவையும்‌குறிக்கும்‌ (4) கூறுவது(7)
10. குறிஞ்சித்‌ திணைக்குரிய விலங்கு----- (4) 17. 96 வகைசிற்றிலக்கிய வகைகளுள்‌ ஒன்று(7)
12. ------- என்பது புறத்திணைகளுள்‌ ஒன்று (4) 18. செய்தவம்‌ - இலக்கணக்குறிப்பு(5)

இடமிருந்து வலம்‌ வலமிருந்து


1. காலை 15. ஓளவையார்‌
2. தேமா 16. உருவகம்‌
11. கலித்தொகை
14. கயவர்‌

மேகிருந்து கீழ கீழிருந்து மேல்‌


1. கார்காலம்‌ 5. எட்டு
2. தேவநேயப்பாவாணர்‌ 6. தேம்பாவணி
3. குறுந்தொகை 8. செங்கீரை
4. மூங்கில்‌ 9. திருக்குறள்‌
7. திங்கள்‌ 13. மெய்க்கீர்த்தி
10. சிங்கம்‌ 17. பிள்ளைத்தமிழ்‌
12. கைக்கிளை 18. வினைத்தொகை
2. பாடலில்‌ இடம்பெற்றுள்ள தமிழப்‌ புலவர்களின்‌ பெயர்கள்‌:
கம்பனும்‌ கண்டேத்தும்‌ உமறுப்‌ புலவரைஎந்தக்‌
கொம்பனும்‌ பணியும்‌ அறம்பாடுஞ்‌ ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப்‌ புலவரை
செய்குதம்பிப்‌ பாவலரைச்‌ சீர்தமிழ்‌ மறக்காதன்றோ.
1. கம்பன்‌ 6. சேகனாப்‌புலவர்‌
2. உமறுப்புலவர்‌ 7. செய்குத்தம்பி பாவலர்‌
3. ஆசுகவி 8. ஜவ்வாதுப்புலவர்‌
4. அபுல்‌ காசிம்‌ 9. சேக்கிழார்‌.
5. குணங்குடி மஸ்தான்‌
3. மேல்நிலை வகுப்பு - சேர்க்கை விண்ணப்பம்‌.
சேர்க்கை எண்‌ - 489 தேதி - 15.06.2019 வகுப்பும்‌ பிரிவும்‌ - 11- அ
1. மாணவ 7 மாணவியின்‌ பெயர்‌ ₹ மு. முருகன்‌
2. பிறந்த தேதி ₹ 06-08-2003
3. தேசிய இனம்‌ ₹ இந்தியன்‌
4. பெற்றோர்‌/ பாதுகாவலர்‌ பெயர்‌ ₹ முத்துக்குமார்‌
5. வீட்டு முகவரி ₹ 5/483 பாரதி தெரு

றளஹாாழமம்‌.20 14ஜுவி!.௦0௩ ுஙுஙறறேஹர்ம்‌001.10

You might also like