You are on page 1of 2

JADUAL SPESIFIKASI UJIAN AKHIR TAHUN 2022

TAHUN 3
MATA PELAJARAN : BAHASA TAMIL / தமிழ்மொழி
UJIAN/ PEPERIKSAAN : PENILAIAN 2/ தர மதிப்பீடு
JUMLAH SOALAN : 14
MASA : 1 JAM 15 MINIT

ARAS/ நிலை
SOALAN TOPIK / தலைப்பு MUDAH/ SEDERHANA SUKAR/
/ சுலபம் / கடினம்
நடுநிலை
தாள் 1
1 எழுத்திடல் /
2 பால் /
3 தொகுதிப் பெயர் /
4 பெயர்ச்சொல் /
5 செயப்படுபொருள் /
6 உவமைத் தொடர் /
7 இரட்டைக் கிளவி /
8 இணைமொழி /
9 திருக்குறள் /
10 மரபுத்தொடர் /
11 கருத்துணர்தல் - 5 /
12 நிறுத்தக்குறி - 5 /
13 வாக்கியம் அமைத்தல். -5 /
14 தன் கதை - 20 /
4 6 4
விடை பட்டியல்

பிரிவு விடைகள்

அ. அகவயக் கேள்வி ( 10 புள்ளி )

1. B 6. B
2. C 7. B
3. D 8. C
4. B 9. B
5. A 10. A
ஆ. கருத்துணர்தல். ( 5 புள்ளி )

1. நாம் நாள்தோறும் வாசிக்க வேண்டும்.


2. புத்தகம், சஞ்சிகை, நாளிதழ், கையேடு போன்றவற்றை வாசித்தால்
பலன் பெறலாம்.
3. ஏற்புடைய பதில்
4. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் , ஓதுவ
தொழியேல்..ஏனைய ஏற்புடைய பதில்.

நிறுத்தற்குறியிடுதல். ( 5 புள்ளி )

1. உன் பெயர் என்ன

2. அம்மா சந்தைக்குச் சென்று மீன் இறைச்சி இறால்

போன்றவற்றை வாங்கினார்.

3. முகிலனுக்குக் காய்ச்சல் கண்டது. எனவே மருத்துவர் மருந்து

கொடுத்தார்

இ. வாக்கியம் அமைத்தல் ( 10 புள்ளி )

ஈ தன்கதை எழுதுதல் ( 20 புள்ளி )

You might also like