You are on page 1of 8

எஸ்.பி.எம்.

தமிழ் இலக்கியம்
ந.பச்சைபாலன்

எதிர்பார்ப்பு 2020
அன்பு மாணவர்களே, வணக்கம். இவ்வாண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் ளதர்வுக்குத்
தயாராகும் உங்களுக்கு உதவும் ள ாக்கில் இந்த வழிகாட்டல் வவளிவருகிறது. ளகாறணி ச்சிலால்
(வகாளரானா வவரஸ்) டமாட்டக் கட்டுப்பாட்டு ஆவண விதிக்கப்பட்டுப் பள்ளிக்குப் ளபாக
முடியாத சூழலில், நீங்கள் காலத்வத விரயம் வெய்யாமல் வழக்கம்ளபால் பாடத்தில் கவனம்
வெலுத்திப் படிக்க ளவண்டும்.

ளதர்வுக்கு ஆரூடக் ளகள்விகள் / அனுமானக் ளகள்விகள் கிவடக்குமா என அவலளமாதும்


உங்களுக்கு இந்தக் குறிப்புகள் நிச்ெயம் உதவும். இலக்கியப் பாட நூல்கவேயும் வழிகாட்டி
நூல்கவேயும் மீள்பார்வவ வெய்வளதாடு இந்த எதிர்பார்ப்புக் ளகள்விகளுக்கும் விவடவயழுதிப்
பயிற்சி வபறுங்கள். ‘விடாமுயற்சி, வதாடரும் பயிற்சி, எனக்குத் தரும் ளதர்ச்சி’ என்பவதத் தாரக
மந்திரமாகக் வகாள்ளுங்கள். திட்டமிட்டு உவழப்பவருக்ளக வவற்றி காத்திருக்கிறது. ளதர்வவ
ம்பிக்வகளயாடு எதிர்வகாள்ளுங்கள். அவனவருக்கும் வாழ்த்துகள்!

கவிதை

கவிவத 2016 2017 2018 2019 2020


பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம்
1 2 1 2 1 2 1 2 1 2
1 தமிழ்ப்ளபறு /
தவப்ளபறு /
2 ான் ஒரு / 
பித்தன்
3 விண்மீன்  

4 ொவணக்கல் / /

5 தாய் / 

6 வாழ்ந்து /
காட்டுளவாம் 
7 கல்வி / 

8 தமிழரின்
தற்கால  
நிவலவம
9 பத்திரிவக / 

1
10 வவறுங்வக / 
என்பது
மூடத்தனம்
11 ரப்பரும் / 
தமிழரும்
12 மாணவர்க்கு / 

நாடகம்

கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’

கேள்வி 2016 2017 2018 2019 2020


1 ேதைச் சுருக்ேம் 
2 ேம்பர்  
3 ஒட்டக்கூத்ைர்  
4 ேம்பர் – ஒட்டக்கூத்ைர் ஒப்பீடு 
5 குக ோத்துங்ேச் க ோழன்/  
க ோழனின் ைமிழ்ப்பற்று
6 தடயப்ப வள்ளல் 
7 குணவீர பண்டிைர் 
8 குமோரப்பு வர் 
9 ேம்பரின் துணிவு மனப்போன்தம 
10 ேம்பர் மரபுேதள மீறியவர் 
11 ேம்பர் – ஒட்டக்கூத்ைர் பூ ல்ேள் 
12 ேம்பர் மீது க ோழகன அன்புள்ளவன் 
13 இரோமோயண அரங்கேற்றம் – போரோட்டுேள் 
14 அம்பிேோவதி–அமரோவதி 
ேோைலின் விதளவுேள்
15 உத்திேள் 
16 படிப்பிதனேள் 
17 ேருப்பபோருள் 
18 ேதைப்பின்னல் 
19 துதணக்ேருப்பபோருள்ேள் 
/ முைோயச்சிந்ைதன
20 இடப்பின்னணி 
21 கு.அழகிரி ோமி 
22 அம்பிேோவதி 
23 ேவிச் க்ேரவர்த்தி – சிறந்ை நோடேம் 

2
நாடகத்தின் படிப்பினைகள்

 ாளம புகவழத் ளதடிப் ளபாகக் கூடாது


 ளதால்விவய ஏற்கும் மனநிவல ளவண்டும்
 வெய்ந் ன்றி மறவாவம ளவண்டும்
 துன்பத்தில் உள்ேவர்களுக்கு உதவ ளவண்டும்
 தீர விொரித்து முடிவு வெய்ய ளவண்டும்
 தகுதியில்லாவர நிராகரிக்கும் ள ர்வம ளவண்டும்

கம்பர் மீது ச ாழசை சேலாை அன்புனடயவன்

 கம்பரின் புலவமவயக் ளகள்விப்பட்டுப் பல்லக்கு


மரியாவதளயாடு அவவர அரண்வமவனக்கு அவழத்தான் ளொழன்
 ளொழன் கம்பவர ஆஸ்தான கவியாக நியமித்தான்
 கம்பர் டனமாடிய மங்வகக்குக் காற்சிலம்வப வழங்கி மரவப மீறினாலும் ளொழன்
ளகாபிக்கவில்வல.
 கம்பர் ளொழனின் ளபார் வவற்றிவயப் பாடாத ளபாதும் ளகாபிக்கவில்வல
 பவகவனின் கவிவதவயச் ெவபயில் கம்பர் பாடியளபாது ளொழன் ளகாபிக்கவில்வல.
 அம்பிகாவதிக்கு மரண தண்டவன வழங்கும் முன் கம்பருக்குத் தகவல் வதரிவித்தான்
ளொழன்
 இராமாயண அரங்ளகற்றத்தில் கலந்துவகாள்ோதளபாதும் கம்பருக்கு மூன்று
அறிவிப்புகவேத் தம் தூதர் மூலம் வதரிவிக்கிறான் ளொழன்

நாடகத்தின் உத்திகள்

 பாடல் உத்தி
 தனிவமாழி உத்தி
 கவதகூறல் உத்தி
 பின்ளனாக்கு உத்தி
 நிரட்சி உத்தி

அம்பிகாவதி - அேராவதி காதலின் வினைவுகள்

 மன்னருக்கும் கம்பருக்கும் மன உவேச்ெல்


 ளொழன், கம்பர் உறவில் விரிெல் ஏற்பட்டது
 ளொழன் தம் ஒளர மகவேயும் கம்பர் தம் ஒளர மகவனயும் இழந்தனர்
 கம்பர் வபரும் பாதிப்புக்குள்ோகி வடப்பிணமாக வாழ்கிறார்.
 கம்பவரப் பிரிந்த ளொழன் துன்பத்தில் உழன்று அவவரக் காண முயல்கிறார். கம்பரும்
மனளவதவனயால் மன்னவரக் காண மறுக்கிறார்.

3
நாவல்

கேள்வி 2016 2017 2018 2019 2020


1 ேதைச் சுருக்ேம் 
2 கவ ய்யன்  
3 ந்திரன் 
4 கவ ய்யன் – ந்திரன் ஒப்பீடு 
5 போக்கியம் அம்தமயோர் 
6 மோ ன் 
7 மோ ன் – ேற்பேம் இதணயரின் வோழ்வு 
8 உத்திேள் 
9 படிப்பிதனேள் – ( ந்திரன்) 
10 ேருப்பபோருள் 
11 ேதைப்பின்னல் 
12 துதணக்ேருப்பபோருள்ேள்  
முைோயச்சிந்ைதன
13 இடப்பின்னணி 
14 டோக்டர் மு.வரைரோ ன் 
15 கவ ய்யன் இன்தறய இதளஞருக்கு 
வழிேோட்டி
16 ‘கட்டுப்பாடற்ற வாழ்க்வகயினால் 
ஒருவனுக்குத் தீவமளய விவேயும்’
விேக்குக.
17 இமோவதி 
18 ந்திரகனோடு பழகியதில் இமோவதி ைவறு 
ப ய்துள்ளோள். வோதித்து எழுதுே.
19 ந்திரன்கமல் கவ ய்யனின் நட்பின் ஆழம் 
20 ோமண்ணோ 
21 மணிகமேத 
22 ேற்பேம் 
23 ோந்ைலிங்ேம் 
24 அேல் விளக்கு – சிறந்ை நோவல் 
25 ந்திரனோல் மற்றவருக்குப் போதிப்பு 

4
ோலனின் பண்புநலன்

 மூட ம்பிக்வக வகாண்டவன் -ரிஷியின் வபயவர எழுதுதல், இஷ்டசித்தி குளிவக,


ெந்திரன் அவற ெரியில்வல, ஆவிகளுடன் ளபசும் ண்பர், பித்தவேவயத் தங்கமாக
மாற்றும் ொமியாவர ாடுதல்

 குறுக்கு வழியில் காரியத்வதச் ொதிக்க நிவனப்பவன் - ளதர்வுக்குக் குறிப்புகவே மட்டும்


படித்தல் - ளதர்வுக்கு முன் ளகாவிலுக்குச் வென்று அர்ச்ெவன வெய்தல்

 ள ர்வம குணம் வகாண்டவன் - ளவலய்யனிடன் வபற்ற கடவனத் திருப்பிக் வகாடுத்தல்

 குடும்பப் வபாறுப்பு இல்லாதவன் - இரண்டு வருடங்கள் மவனவி கற்பகம்,


குழந்வதகவேப் பிரிந்து வாழ்தல்

 ட்வபப் ளபாற்றுபவன் ளவலய்யன்- கற்பகம் உறவவத் தவறாக எண்ணவில்வல, கல்லூரி


வாழ்க்வகக்குப் பிறகும் ளவலய்யனுடன் ட்வபத் வதாடருதல்)

 பணத்தாவெ மிக்கவன் - குறுக்கு வழியில் பணத்வதத் ளதடுதல், கற்பகத்வத வீட்டுக்குப்


பணம் வாங்க அனுப்புதல்

 வெய்த தவற்வற எண்ணி வருந்துபவன் - ளவலய்யனுக்குக் கடிதம் எழுதி மன்னிப்புக்


ளகட்டல்; கற்பகத்துடன் ளெர்ந்து வாழ்தல்

கற்பகத்தின் பண்புநலன்

 வபாறுவமயானவள்- கணவனின் ளபச்சுக்குக் கட்டுப்பட்டு வகவயக் ளகட்கும் வபாழுது


வகாடுத்துவிடுகிறாள்.

 வபரிளயாரின் வொல்லுக்கு மதிப்புக் வகாடுப்பவள் - தந்வத தனக்குத் திருமண ஏற்பாடு


வெய்தளபாது ளவலய்யன்மீது உள்ளூர காதல் இருந்தாலும் தந்வதயின் வொல்லுக்குக்
கட்டுப்படுகிறாள்.

 குடும்பப்பற்று மிக்கவள் - தந்வத வொல் மீறாதவள் - அண்ணன் ெந்திரன் நிவல எண்ணி


வருந்துகிறாள்

 மன உணர்வுகவே வவளிப்படுத்த வதரியாதவள் - தன் காதவலத் ளவலய்யனிடமும்


தந்வதயிடமும் கூறவில்வல

 ெகிப்புத்தன்வம வகாண்டவள். - மாலனின் பல தீய டவடிக்வககவேச்


ெகித்துக்வகாண்டாள் (மூட ம்பிக்வக , பணம் ளகட்டு ச்ெரித்தல்)

5
 ள ர்த்தியானவள் - அழகான வகவயழுத்து ளவலய்யனின் வபாருட்கவே மிக அழகாகவும்
ள ர்த்தியாகவும் அடுக்கி வவத்தல்.

ாந்தலிங்கத்தின் பண்புநலன்

 காந்தீயக் வகாள்வககவேப் ளபாற்றுபவர் - கல்லூரி ளபாராட்டம் - ளவண்டாம் -


காந்தியின் தூயக் வகாள்வககவேப் பின்பற்ற ளவண்டும் - கழிவவறயில் ெந்திரன் நீர்
ஊற்றாவம- காந்தியின் தூய்வமவயப் ளபணும் வகாள்வகவயப் பின்பற்ற ளவண்டும்.

 விட்டுக் வகாடுக்கும் மனப்பான்வம வகாண்டவர் - ெந்திரன் கழிவவறயில் நீர் ஊற்றாவம


- வாக்குவாதம் - விடுதி வெயலர்- தாளன முன்வந்து மன்னிப்புக் ளகட்டல் - மூத்த மாணவர்
என்ற ஆணவம் இல்வல.

 பிறர் லத்தில் அக்கவற வகாண்டவர் - நீலகிரிமவல - ெந்திரன் ஒளிந்து வாழ்வவத


அறிதல் - ளவலய்யனிடம் கூறி உடளன அவவன ஆபத்திலிருந்து காப்பாற்றும்படிக்
கூறுதல்

இோவதியின் பண்புநலன்

 ன்றி மறவாதவள் –முரடனிடமிருந்து தன்வனக் காப்பாற்றியதுடன் கணிதப் பாடத்திலும்


உதவி புரிந்த ெந்திரவன மறக்காமல் ளவலய்யனிடம் உயர்த்திப் ளபசுதல்.

 அன்பாகப் பழகுபவள் -ெந்திரனுடன் பழக்கம் ஏற்பட்ட பின் அவனுடன் அன்பாகப்


பழகுகிறாள். இதனால் ெந்திரன் அவேது வீட்டுக்கு அடிக்கடி வென்று வருவதுடன்
குடும்பத்தாருடனும் வ ருக்கமான உறவு ஏற்படுகிறது; காதல் வகாள்கிறான் •

 வபரிளயாரின் அறிவுவரக்குக் கட்டுப்படுபவள் -ெந்திரனுடன் அேவறிந்து வதளிவான


சிந்தவனயுடன் பழகுமாறு தாய் கூறிய அறிவுவரவயக் ளகட்டு டத்தல்

 குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுபவள் -ெந்திரன் ஒருதவலக்காதல் ளதால்வியால்


கல்லூரிவயவிட்டுத் தவலமவறவானதற்கும் அவனது வாழ்க்வக திவெமாறிப்
ளபானதற்கும் தாளன காரணம் என்ற குற்றவுணர்ச்சிக்கு ஆோகிறாள்.

 பிறர் லத்தில் அக்கவற வகாண்டவள் - தவலமவறவான ெந்திரனின் நிவல


என்னவானது என ளவவலயவனச் ெந்தித்து விொரிக்கிறாள்; அவனுக்கு ஏதாவது
ஆகியிருக்குளமா எனக் கவவல வகாள்கிறாள்.

வவலய்யன் இன்றைய இறைஞர்களுக்குச் சிைந்த வழிகாட்டி .

உடல் நிறம் முக்கியமன்று


ஒழுக்ேம் & மனக்ேட்டுப்போடு நிதறந்ைவன்
நட்தபப் கபோற்றுபவன்
ேல்வியோல் வோழ்வில் உயர்கிறோன்

6
குடும்ப உறுப்பினர்ேள் மீது அன்பு பேோண்டவன்
மூட நம்பிக்தேேதள பவறுப்பவன்
பிறர் ந த்தில் அக்ேதறயுள்ளவன்

இமாவதி எனும் கறதப்பாத்திரத்தின் மூலம் நாம் பபறும்


படிப்பிறைகள்
 ஒத்ை வயது ஆண்ேகளோடு பழகுவதில் ேவனம் கவண்டும்
 அம்மோவின் அறிவுதரக்குச் ப வி ோய்க்ே கவண்டும்
 ப ய்ந்நன்றி மறவோதம கவண்டும்.

சூழல் ககள்விக்கு எவ்வாறு விதடயளிப்பது?

ளதர்வுத்தாளின் பாகம் ஒன்றில் ( ாடகம் / ாவல்) ஒருவரின் கூற்வறக் வகாடுத்து


அதவனவயாட்டிச் சில ளகள்விகள் ளகட்கப்படும். அவர் அவ்வாறு கூறுவதற்கான இரண்டு
காரணங்கவே மாணவர்கள் எழுத ளவண்டும். (4 புள்ளிகள்). கூற்றுக்கு முன் நிகழ்ந்ை கதை,
மற்றவரின் கூற்று, கூறுபவரின் எண்ணம் அல்லது கருத்து ஆகியவற்வற ஆராய்ந்தால்
இதற்கான விவட கிவடக்கும். எடுத்துக்காட்டு:

முன் நிகழ்ந்த கவத / ெம்பவம்

மற்றவரின் கூற்று

கூறுபவரின் எண்ணம்

“இந்தக் கம்பன் அன்று அறிவித்துவிட்டா வள்ேல் வீட்டுக்கு வந்தான்?


இன்னான் என அறியாத என்வன, மன்னர் வணங்கும்படி வெய்த வள்ேலின்
வீட்டிலிருந்து எனக்கு அவழப்பும் வர ளவண்டுமா?”

(கவிச்ெக்கரவர்த்தி, காட்சி 13, ப. 95)

ளகள்வி

‘எனக்கு’ என்பவர் இவ்வாறு கூறுவதற்கான இரண்டு காரணங்கவே எழுதுக. (4 புள்ளி)

7
இதற்குச் சூழவல
எழுத ளவண்டாம்
விவட

1. தங்கள் இல்லத்திற்கு முன் அறிவிப்பு இன்றி, இரவு ளவவேயில் திடீர் வருவக ளமற்வகாண்ட
கம்பவரப் பார்த்துச் ெவடயப்ப வள்ேலும் அவர் மவனவியும் ஆச்ெரியப்பட்டனர். கம்பர்
அறிவித்திருந்தால் தாளம அவவர அவழத்து வந்திருப்பதாகச் ெவடயப்ப வள்ேல் கூறுகிறார்.
அதற்கு மறுவமாழியாகக் கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

2. கம்பரின் உயர்வுக்குக் காரணமானவர் ெவடயப்ப வள்ேல். அவர் மீது கம்பர் மிகுந்த அன்பும்
மரியாவதயும் வகாண்டவர். எனளவ, தான் முன்அறிவிப்பு இன்றி வர உரிவமயுள்ேதாகக்
கம்பர் நிவனக்கிறார். எனளவதான் இவ்வாறு கூறுகிறார்.

You might also like