You are on page 1of 3

அலுவல் கடிதம்

கவிதா த/பெ முத்து

தாமான் மாணிக்கவாசகம் குடியிருப்போர் சங்கம்,

எண் 15, ஜாலான் 3,

தாமான் மாணிக்கவாசகம்,

31100 சுங்கை சிப்புட் பேராக்.


----------------------------------------------------------------------------------------------------------------
மாவட்ட அதிகாரி

சுங்கை சிப்புட் நகராண்மைக் கழகம்

ஜாலான் 8,

31100 சுங்கை சிப்புட் பேராக். 18 ஏப்ரல் 2024

ஐயா,

மேம்பாட்டு திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு

வணக்கம். நான் கவிதா த/பெ முத்து. தாமான் மாணிக்கவாசகம் குடியிருப்போர்

சங்கத்தின் செயலாளர் எனும் முறையில் எங்கள் குடியிருப்புப் பகுதியில்

மேம்பாட்டுத் திட்டத்தால் சில சிக்கலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்கே

இக்கடிதத்தை எழுதுகிறோன்.

2. எங்கள் குடியிருப்புப் பகுதியில் மேம்பாட்டுத் திட்டத்தால் சில சிக்கலை

எதிர்நோக்கியுள்ளோம். இம்மேம்பாட்டுத் திட்டத்தால் எங்கள் வசிப்பிடப் பகுதியில்

காற்று தூய்மைக்கேடு ஏற்படுகிறது. இதனால், மக்கள் சுத்தாமான காற்றைச் சுவாசிக்க

முடியவில்லை. அதிலும், குறிப்பாக வயதானவர்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க

மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.


3. தொடர்ந்து, இந்த மேம்பாட்டுத் திட்டத்தினால் ஒலி தூய்மைக் கேடு

ஏற்படுகிறது. அதாவது, சாலையில் அதிக வாகங்களால் ஒலி தூய்மைக்கேடு

ஏற்பட்டு மக்களுக்கு இடையூறாக இருக்கிறது.

4. அடுத்தாக, மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாலை பழுதடைந்து விட்டது.

அதாவது, கட்டிடங்களைக் கட்ட கனஉந்தைப் பயன்படுத்தி சாலை பழுதகி விட்டது.

மேலும், சாலை மேடும் பள்ளமாக ஆகிவிட்டது. இதனால் மக்களுக்குச் சாலையைப்

பயன்படுத்த சிரமாக உள்ளது.

5.

6.

இக்குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்களின் நலனுக்காக விரைந்து

நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு எங்கள் குடியிருப்பு வாழ்

பொதுமக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி.
இப்படிக்கு,

…………………………………………….

You might also like