You are on page 1of 4

To,

ASV Constructions,

Thaiyur Eriethirvayal,

Chengalpattu District.

Sub:- Requisition to renovate the government school.

Respected Sir,

We, the civilians of Thaiyur Village doesn’t have a proper


school. The government school in our village has been damaged a
lot. In order to benefit for the people, I hereby humbly request you
to renovate the school.

Thanking You,
To,

The Company Chief,

Preethi Company,

Eriethirvayil, Thaiyur.

Sub:- Requisition to construct a community welfare hall.

Respected Sir,

We the civilians of thaiyur village, are suffering a lot as we are


not having a community hall. So, we kindly request you to
construct a community welfare hall.

Thanking You,
பெறுநர், 
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,  
செங்கல்பட்டு மாவட்டம்.

பொருள்:- 
கோமாநகர் கிராமத்தில் உள்ள இரண்டு ஓடைகளை
சீரமைத்தல் சம்பந்தமாக.

மதிப்பிற்குரிய ஐயா,
அவர்களுக்கு வணக்கம், செங்கல்பட்டு
மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், தையூர் பஞ்சாயத்திற் -
குட்பட்ட கோமாநகரிலிருந்து செங்காடு செல்லும் வழியில்
உள்ள இரண்டு ஓடைகள் தற்போது சேதம் அடைந்து உள்ளது.
மழைக்காலங்களில் வெள்ளத்தால் மக்கள் மிகவும்
அவதிக்குள்ளாகின்றனர். மற்றும் விவசாய நிலங்கள்
பாதிக்கப்படுகின்றன. இந்த ஓடையில் தற்போது மழைநீர்
சேகரிப்பு, 3 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின்
உயர்  மட்டமும் ஓடையின் உயர்மட்டமும் சமநிலையில்
உள்ளதால் வரும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும் 
ஓடையில் செல்லாமல் பக்கவாட்டில் செல்ல கூடிய அபாயம்
உள்ளது. இப்போது தரைப்பாலமாக உள்ளது.
மழைக்காலங்களில் மக்கள் கடந்து சொல்ல முடியாததால்
மேம்பாலம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றும் இந்த ஓடையை தூர் வாரி தருமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
(மனுவுடன் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது) 

பெறுநர், 
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், 
செங்கல்பட்டு மாவட்டம்.  - 603110.

பொருள்:- 
கோமாநகர் கிராமத்தில் உள்ள இரண்டு ஓடைகளை
சீரமைத்தல் சம்பந்தமாக.

மதிப்பிற்குரிய ஐயா,
அவர்களுக்கு வணக்கம், செங்கல்பட்டு மாவட்டம்,
திருப்போரூர் ஒன்றியம், தையூர் பஞ்சாயத்திற்- குட்பட்ட
கோமாநகரிலிருந்து செங்காடு செல்லும் வழியில் உள்ள இரண்டு
ஓடைகள் தற்போது சேதம் அடைந்து உள்ளது. மழைக் காலங்களில்
வெள்ளத்தால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மற்றும் விவசாய
நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த ஓடையில் தற்போது மழைநீர்
சேகரிப்பு, 3 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின்
உயர் மட்டமும் ஓடையின் உயர் மட்டமும் சமநிலையில்
உள்ளதால் வரும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும்  ஓடையில்
செல்லாமல் பக்கவாட்டில் செல்ல கூடிய அபாயம் உள்ளது. இதை
கருத்தில் கொண்டு இந்த ஓடையை தூர் வாரி தருமாறு கேட்டுக்
கொள்கிறேன். 
(மனுவுடன் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது) 

You might also like