You are on page 1of 4

வடிகால் வாய்க்கால் காணவில்லை

அனுப்புநர்

க.இராஜசேகர்

17/42 சேட்டியார் ஊரணி சென்கலர வெி


கானாடுகாத்ொன்- 630103
ேிவகங்லக மாவட்டம்

செறுநர்

உயர்ெிரு மாவட்ட ஆட்ேியர் அவர்கள்

மாவட்ட ஆட்ேியர் அலுவைகம்

ேிவகங்லக மாவட்டம்

சொருள் :

ெிள்லையார் கூடம் முன் வெியில்


ீ வார்டு எண் 2 ல்
நடுத்செருவிற்கு ெிரியும் ொைம் முெல் கீ ழத்செருவிற்கு ெிரியும் ொைம்
வழியாக சேட்டியார் ஊரணி இறுெி வலர சேல்ை சவண்டிய வடிகால்
வாய்க்கால் ெணி முழுலம செற சவண்டுெல்.

மெிப்ெிற்குரிய ஐயா,

நான் சமற்கண்ட முகவரியில் வேித்து வருகிசறன். நான்


இருக்கும் ெகுெியானது கானாடுகாத்ொன் செரூராட்ேியில் வார்டு எண் 3
Reserved சொகுெிக்குட்ெட்டது. எங்கள் செருவிற்கு ேிை ஆண்டுகளுக்கு
முன் ேிசமண்டு ோலை செரூராட்ேியால் அலமத்துக் சகாடுக்கப்ெட்டது.
ஆனால் அந்ெ ோலையில் மலழகாைங்கைில் மலழ நீர் செங்குவொக
நாங்கள் அைித்ெ புகாரின் செரில், ெற்காைிக ெீர்வாக செரூராட்ேி
நிர்வாகம், ேிசமண்ட் ோலையின் ஒருபுறம் உலடத்து, ேிறிய சொட்டி
அலமத்து, அெில் two inch PVC pipe லவத்து செேிய சநடுஞ்ோலையின்
மறுபுறமுள்ை வார்டு எண் 2 ல் முழுலமசெறாமல் கிடப்ெில்
சொடப்ெட்டுள்ை வடிகால் வாய்க்காைில் இலணத்து விட்டனர். ஆனால்
அடுத்து வந்ெ மலழகாைத்ெில், ெற்காைிக ெணி மலழநீர் முழுவதும்
சவைிசயற சொதுமானொக இல்லைசயன செரிந்ெது.

காரணம்: வார்டு எண் 2 ல் ெிள்லையார் கூடம் முன் வெியில் ீ


நடுத்செருவிற்கு ெிரியும் ொைம் முெல் கீ ழத்செருவிற்கு ெிரியும் ொைம்
வழியாக சேட்டியார் ஊரணி இறுெி வலர சேல்ை சவண்டிய வடிகால்
வாய்க்கால், நடுத்செருவிற்கு ெிரியும் ொைத்துடசனசய வடிகால்
வாய்க்கால் அலமக்கும் ெணி நிறுத்ெப்ெட்டு, கடந்ெ 20 வருடங்களுக்கு
சமைாக கிடப்ெில் சொடப்ெட்டுள்ைொல் வார்டு எண் 2 செேிய
சநடுஞ்ோலைலய ஒட்டிய வடக்கு ெகுெி, அொவது நடுத்செருவிற்கு ெிரியும்
ொைம் முெல் கீ ழத்செருவிற்கு ெிரியும் ொைம் வழியாக உள்ை வட்டில்

வேிப்ெவர்கள் வடிகால் வாய்க்கால் ெணி நிறுத்ெப்ெட்டொல் ஆக்ரமிப்பு
சேய்து, ( ெணி நிறுத்ெப்ெட்டொல் ஆக்ரமிப்பு சேய்ொர்கைா, இல்லை
ெணிலய நிறுத்ெி ஆக்ரமித்ொர்கைா என்ெலெ செரூராட்ேி நிர்வாகம் ொன்
ெெில் ெர சவண்டும்) ெங்கள் வாேல் ெைத்லெ அெிகப்ெடியாக உயர்த்ெி
சகாண்டொல், மலழகாைங்கைில் மலழநீர் மற்றும் கழிவுநீர் சவைிசயற
வழியில்ைாமல் ஒன்றாக கைந்து செேிய சநடுஞ்ோலை வழியாக செற்கு
ெகுெிக்கு அொவது வார்டு எண் 3 ற்கு வந்து செரூராட்ேி சொட்டுக் சகாடுத்ெ
ேிசமண்ட் ோலையில் குைம் சொல் செங்குகிறது.

இென் விலைவாக, எங்கள் செருவில் வேித்துவரும் மக்கள் ெை


இன்னல்கலை அனுெவித்து சகாண்டு இருக்கின்சறாம்.அொவது, ொம்பு,
விஷ பூச்ேிகள், குப்லெகள், சகாசுக்கள் மட்டுமல்ைாது மலழநீ ரும்
கழிவுநீரும் கைந்து வட்டிற்குள்
ீ புகுந்து சகாள்வொல் காய்ச்ேல், ேைி,
ெலைவைி சொன்ற உடல் நைக் குலறலவயும் ேந்ெிக்க சநரிடுகிறது.
கழிவுநீரும் கைந்து வருவொல் யாலனக்கால் சநாசயா, சகாசரானா, சடங்கு
சொன்ற செருந்சொற்சறா ஏற்ெட இந்ெ சூழ்நிலை காரணிகள் காரணமாக
அலமந்ொல் நாங்கள் என்னொன் சேய்வது. சமலும் ேிசமண்ட்
ோலையானது ொேம் ெிடித்து, நடந்ொல் வழுக்கி கீ சழ விழும் நிலையும்
உள்ைது . இெனால் எங்கள் செருவில் வேித்துவரும் 30 க்கும் சமற்ெட்சடார்
உடைைவிலும், மனெைவிலும் ொெிப்ெலடந்துள்சைாம்.

இதுகுறித்து, சநரிலும், புகாரின் மூைமாகவும் ெைமுலற எங்கள்


செரூராட்ேிக்கு செரியப்ெடுத்ெியுள்சைாம். ஆனால், செரூராட்ேி நிர்வாகம்
அலெ செரிொக எடுத்துக் சகாள்ைவில்லை என்ெது எங்கள்
மனசவெலனலய சமலும் அெிகப்ெடுத்துகிறது.

கானாடுகாத்ொன் செரூராட்ேி நிர்வாகத்ெிடம் வார்டு எண் 2 ல்


ெிள்லையார் கூடம் முன் வெியில்
ீ உள்ை நடுத்செருவிற்கு ெிரியும் ொைம்
முெல் கீ ழத்செருவிற்கு ெிரியும் ொைம் வழியாக சேட்டியார் ஊரணி இறுெி
வலர சேல்ை சவண்டிய வடிகால் வாய்க்கால், நடுத்செருவிற்கு ெிரியும்
ொைத்துடன் கடந்ெ 20 வருடங்களுக்கு சமைாக கிடப்ெில்
சொடப்ெட்டெற்கான காரணம் என்ன என்று செரியவில்லை - இது ெற்றி
ெைமுலற சகட்டும் ேற்றும் சேவிோய்க்காெ செரூராட்ேி நிர்வாகம், அவேர
சகாைமாக வார்டு எண் 3 ல் நன்றாக இருந்ெ ேிசமண்ட் ோலைலய
உலடத்து, ெற்காைிக ெீர்வு எனும் நாடகம் நடத்ெியது எெற்காக, யாருக்காக
என்ற ேந்செகமும், ஒருசவலை யாரிடமாவது லகயூட்டு செற்றுக் சகாண்டு
செரூராட்ேி நிர்வாகம் இவ்வாறு நடந்து சகாள்கிறொ என்ற சகள்வியும்,
இல்லைசயல் வார்டு எண் 3 Reserved சொகுெி ொசன இவர்களுக்கு
எெற்காக ேிசமண்ட் ோலை என்ற அைட்ேியமான சொக்கா என்றும்
எங்களுக்கு புரியவில்லை.

வார்டு எண் 2 ல் வடிகால் வாய்க்கால் அலமக்கும் ெணி


நடுத்செருவிற்கு ெிரியும் ொைத்துடன் நிறுத்ெப்ெட்டெற்கும், அெற்கு ெிறகு
சொடர சவண்டிய வடிகால் வாய்க்கால் காணாமல் சொனெற்கும்
அொவது நடுத்செருவிற்கு ெிரியும் ொைம் முெல் கீ ழத்செருவிற்கு ெிரியும்
ொைம் வழியாக சேட்டியார் ஊரணி இறுெி வலர சேல்ை சவண்டிய
வடிகால் வாய்க்கால் சவலைசய நலடசெறாெெற்கும் காரணம் என்ன
என்ெலெ அறிய சவண்டுகிசறன்.

ஒருசவலை வடிகால் வாய்க்கால் ொெி வலர மட்டுசம


அலமக்க அரோங்கத்ொல் நிெி ஒதுக்கீ டு சேய்யப்ெட்டொ என்ெலெயும்
செரிவிக்க சவண்டுகிசறன்.

சவலைசய நலடசெறாெ வடிகால் வாய்க்கால் ெணி முழுலம


செற்று ேீரலமக்கப்ெட்டொக கணக்கு ேரிசேய்யப்ெட்டொ என்ற
சகள்விகளும் எழுகின்றன.

இந்ெ சகள்விகளுக்கான சநர்லமயான ெெிலை ெங்கள்


வாயிைாக எங்களுக்கு செரியப்ெடுத்துமாறு ொழ்லமசயாடு சகட்டுக்
சகாள்கிசறன்.

கானாடுகாத்ொன் செரூராட்ேி நிர்வாகம் சநர்லமயாகத்ொன்


நலடசெறுகிறது என்ெலெ ொெிப்புக்குள்ைாகி சகாண்டிருக்கும்
மக்கைாகிய எங்களுக்கு உறுெி சேய்வார்கள் என்று நம்புகின்சறாம்.

எனசவ நிரந்ெர ெீர்வாக முெைில் 2 வது வார்டில் ொெியில் ெணி


நிறுத்ெப்ெட்டு காணாமல் சொன அந்ெ வடிகால் வாய்க்காைின் முழுலம
ெணிலய நிலறவு சேய்து , ெின்னர் எங்கள் செருவில் வார்டு 3 ல் உள்ை
ேிசமண்ட் ோலைலய ேீரலமக்க ெக்க நடவடிக்லககலை சொர்க்காை
அடிப்ெலடயில் சேயல்ெடுத்ெ சவண்டுகிசறாம்.

மலழநீருடன் கழிவுநீரும் கைந்து நிற்கும் சவலையிலும் கூட


அந்ெ ேிசமண்ட் ோலையில் சுெநிகழ்ச்ேி நடந்ெ சகாட்டலக ெந்ெல்
சொட்டெற்காக ₹.500/ வரி சேலுத்ெி , சொடர்ந்து ொெிக்கப்ெட்டுக்
சகாண்சட இருக்கும் உங்கள் குடிமக்கள்.

செெி: 10-11-2021. இப்ெடிக்கு

இடம்: கானாடுகாத்ொன் ெங்கள் உண்லமயுள்ை

( க.இராஜசேகர் -9962601910)

You might also like