You are on page 1of 2

என் மண் என் மக்கள் என் தேசம்

அனுப்புநர்

வார்டு எண் 4,

பரமநாதபுரம், ஊர் பொது மக்கள்.

பெறுநர்

ஊராட்சி மன்ற தலைவர்

கச்சிராயன்பட்டி

மேலூ ர்லூ
ர், மதுரை.

மதிப்பிற்குரிய அம்மா

பொருள் : சின்டெக்ஸ் தொட்டி, தெரு விளக்குகள்,OHT தண்ணீர் தொட்டி சரி


செய்தல் தொடர்பாக.

எங்களது வார்டு எண் : 4 பரமநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு


சின்டெக்ஸ் தொட்டி தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் மக்கள் பெரிதும் அவதிப்
படுகின்றனர், 6-ஆம் மாதம் 2020 ஆம் வருடத்திலிருந்து பழுதடைந்து விட்ட சின்டெக்ஸ்
தொட்டி மோட்டார் பம்ப்-யை சரிசெய்ய எடுத்து சென்றனர். அதை இதனால் வரையிலும்
சரிசெய்து கொடுக்கவில்லை மற்றும் meter பெட்டியையும் எடுத்து சென்றுவிட்டனர்.
இவற்றை சரிசெய்து சின்டெக்ஸ் தொட்டி தண்ணீர் வரும்படி செய்ய வேண்டும்
எனவும் அது போலவே எங்களது ஊரில் 12 தெருவிளக்குகள் முன்னர் இருந்தன
இப்போது 2 தெரு விளக்குகள் மட்டுமே எங்களது ஊரில் உள்ளது. ஆகவே எங்களது
தெருவில் தெருவிளக்குகள் போட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். பின்னர்
எங்களது ஊரில் OHT WATER TANK ஒ ரு வரு டகால மாக சு த் தம் செய் யாமல் இரு ப் பது ம் பல
நோய்கள் வர முன் காரணமாக அமையும் என்பதால் மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய
அறிவுறுத்த செய்தல் வேண்டும் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மற்றும்
பொது விவரங்கள், தினசரி ரேஷன் கடை திறக்க.

பெரியார் கலவையில் உள்ள பிரிவு கால்வாயை துர்வாரவும் இக்கிராம சபையில்


திர்மானம் நிறைவேற்ற வேண்டியும் மற்றும்.

கச்சிராயன்பட்டி நாடக மேடையின் முன் உள்ள கால்வாயை மேல்புறம்


முடும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, ரேஷன் கடையின் முன் நிழற் குடை
அமைக்க வேண்டியும் , ரேஷன் கடையின் அருகில் உள்ள மெர்குரி தெரு விளக்கு பழுது
பார்க்கும் படியும் இவ்வாறு பொதுமக்களாகிய எங்களால் விண்ணப்படிவம்
தரப்படுகிறது. அனைத்து சுடுகாட்டிலும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டி கெட்டுக்
கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு

ஊர் பொதுமக்கள்

You might also like