Professional Documents
Culture Documents
220822_____ ____ ________ __________
220822_____ ____ ________ __________
2022
திருக்குறள் :
பாபால்:பொபொபொருட்பாபால்
இயல்:குடியியல்
அதிகாகாரம்: உழவு
குறள் : 1033
பொபொபொருள்:
பிறர்க்காகாகவும்
உழுது தாதாமும் உண்டு வாவாழ்பவரேரே வாவாழ்பவர். மற்றவர் எல்லாலாரும் பிறரைரைத்
தொதொதொழுது அவர் தருவதைதை உண்டு தருபவர் பின்னேனே செசெல்பவர் ஆவர்.
பழமொமொமொழி :
Strength grows stronger by being tied.
இரண்டொடொடொழுக்க பண்புகள் :
பொபொபொன்மொமொமொழி :
இருக்காகாது..!
பொபொபொது அறிவு :
52 செசெகண்டுகள்.
1/4
ஆகஸ்ட் 29.
ஆகஸ்ட் 22
சென்னை
தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக்
கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில்
அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து
நினைவு கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை
வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே
சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர்,
பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை
சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
நீதிக்கதை
ஒரு நாள் எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். மனிதா! இன்று உன்னுடைய
வாழ்கையின் கடைசி நாள். ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை!! எமதர்மன்
2/4
சொன்னான். நல்லது, இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது.
மனிதன் சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள். நாம் இருவரும் புறப்படுவதற்கு முன்
ஒரு காபி சாப்பிட்டு விட்டு போகலாம்.
நீதி :
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட, எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.
இன்றைய செய்திகள்
22.08.22
3/4
Today's Headlines
* The Metro Rail Corporation plans to install solar power systems on the
elevated track, metro stations and workshops to generate electricity in the
Phase 2 Metro Rail Project in Chennai.
*The Minister of Health has said that he is going to meet the Union Minister
and urge him to start new medical colleges in six districts of Tamil Nadu.
* India beat Chinese Taipei to enter the semi-finals of the 14th Asian Junior
Football Championship.
4/4