You are on page 1of 3

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

16-06-2023. சவள்ளி .
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் , இயல் : இல்ைறவியல் ,
அதிகாரம் : பயனிை சொல்ைாலை , குறள் எண் : 195 .
குறள் :
சீர்லை சிறப்சபாடு நீங்கும் பயனிை
நீர்லை யுலையார் சொலின்.
விளக்கம்:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்கலளச் சொன்னால், அவர்
சபருலையும், புகழும் அப்சபாழுதத நீங்கிவிடும்.

பழசைாழி :
 A cat may look at a king
யாலனக்கு ஒரு காைம் வந்தால்
பூலனக்கும் ஒரு காைம் வரும்.
இரண்சைாழுக்க பண்புகள் :
1. நிலறகுைம் தபாை ஆர்ப்பாட்ைம் செய்யாைல்
அலைதியாக உறுதியாக தபசுதவன்.
2. என் கண் இவ்வுைலக கண்டு கற்றுக்
சகாள்ள உதவும் ஒரு ென்னல். எனதவ
அலத நான் பாதுகாப்தபன்.
சபான்சைாழி :
கல்வியின் தநாக்கம் ைாணவர்களின் ைனலத
உண்லைகளால் நிரப்புவது அல்ை. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக்
சகாடுப்பதத .
- ராபர்ட் தைனார்ட் ஹட்சின்ஸ்
சபாது அறிவு :
1. உைகின் மிகச்சிறிய நாடு எது?
வாடிகன் நகரம்
2 .உைகின் மிகப்சபரிய நாடு எது?
ரஷ்யா
English words & meanings :
 Affection - Love, Kind feeling அன்பு, கனிவு.
 Beacon - Light house கைங்கலர விளக்கம்

1
ஆதராக்ய வாழ்வு :
 சகாழுப்பு ெத்து நிலறந்த உணலவ தவிர்க்க
தவண்டும்.
 சகாழுப்பு ெத்து நிலறந்த
உணலவ உட்சகாள்வதால் ததலவயற்ற சகாழுப்பு
நம் உைம்பில் ஏற்படுகின்றது.
 இதனால் உைல் பருைனாகி உைல் ஆதராக்கியத்லத
பாதிக்கிறது.
நீதிக்கலத - அச்ெம் சகாள்ளாதத!
துடிதுடித்தவாறு அழுதுசகாண்தை வந்தான் சிறுவன். தாய்
அவலனக் கவனித்தாள். அவன் விரலில் இரத்தம் சொட்டிக் சகாண்டிருந்தது.
"என்னைா கண்தண நைந்தது" என்று அன்லன பரிதவாடு தகட்ைாள்.
''அம்ைா, முள் செடியிதை சின்னப் பழம் ஒன்று இருந்தது. அலதப் பறிப்பதற்காக
முள் செடிலயப் பயந்து பயந்துதான் சதாட்தைன். ஆனால் முள் விரலில்
குத்திவிட்ைதும் இரத்தம் வந்துவிட்ைது" என்று அழுது சகாண்தை கூறினான்.

"குழந்தாய், முள் செடிலயப் பயந்து பயந்து சதாட்ைதனால்தான்


விரலில் முள் குத்தி விட்ைது. ெற்றும் அஞ்ொைல் துணிச்ெைாக ஆனால்
ைாவகைாக முள் செடிலயப் பிடித்திருந்தால் முள் குத்தியிருக்காது. இது
ைட்டுைல்ை குழந்தாய்!
நல்ை செயல்கள் எலதச் செய்ய தநர்ந்தாலும் தயக்கதைா.
அச்ெதைா சகாள்ளாதத! துணிச்ெைாகச் செயலில் ஈடுபடு. நிச்ெயம் அந்தச்
செயலில் சவற்றியலைவாய்" என்று அவனுக்கு உபததெம் செய்தாள்.

இன்லறய செய்திகள் - 16.06. 2023


 5 கல்வித்துலற அதிகாரிகள் பணியிை ைாற்றம் செய்து
பள்ளிக்கல்வித்துலற உத்தரவு.

 தகாலவ - கரூர் ொலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு


ரூபாய் 400 தகாடி ஒதுக்கியுள்ளது.

 நீட் ததர்வில் ததர்ச்சி சபறாத 65,823 ைாணவ, ைாணவிகளுக்கு


ைனநை ஆதைாெலன வழங்கப்பட்டு வருகிறது.
- அலைச்ெர் ைா. சுப்பிரைணியன் .
 தமிழ்நாட்டில் ெராெரிலய விை 2-4 டிகிரி செல்சியஸ் சவப்பம்
அதிகரிக்கும் - வானிலை லையம்.

2
 ஆகஸ்ட் 31 முதல் ஆசிய தகாப்லப கிரிக்சகட் தபாட்டி துவங்க
உள்ளது.

Today's Headlines

 5 Education department officials have been


transferred by school education department.

 The Union Government has allocated Rs 400 crore for


the Coimbatore-Karur road widening project.

 65,823 students who did not clear the NEET


examination are being given mental health
counseling. - Minister Ma. Subramanian.

 Tamil Nadu to see 2-4 degrees Celsius warmer than


average - Meteorological Centre.

 Asia Cup cricket tournament is going to start from


August 31.

Prepared by
Covai women ICT_தபாதிைரம்.

இந்த நாள் இனிய நாளாக அலைய வாழ்த்துகள் , நன்றி , ைகிழ்ச்சி .

-----ooooo-----

You might also like