You are on page 1of 6

நீ ரின் பயன்

நம் நாட்டில் நீர் அவசியமாக கருதப்படுகிறது. நமக்கு நீர்

முக்கியமானதாகும். நாம் நீர் மூலங்களிலிருந்து நீரை பெறுகிறோம்.

அவை கடல், ஆறு, குளம், மற்றும் ஏரி போன்றவையிலிருந்து நாம்

நீரை பெறுகிறோம். நீர் அனைவருக்கும் நண்பனாக துணைபுரிகிறது.

நீர் விலங்குகளுக்கும் முக்கியம். நீர் இல்லாவிட்டால் விலங்குகள்

முற்றாக அழிந்து விடும். நாம் வட்டில்


ீ தினசரி 8 குவளை நீர் குடிக்க

வேண்டும். நாம் நீர் அருந்தா விட்டால் நாமும் இறந்து விடுவோம். நீர்

சமைப்பதற்கும் உதவுகிறது. காய்கறிகளை சுத்தம் செய்ய நீர்

தேவைப்படுகிறது. நாம் தினசரி குளிக்க வேண்டும். நாம்

குளிக்காவிட்டால் துர்நாற்றமும் தோல் நோய்களும் ஏற்படும். நாம்

தினமும் குளித்து உடலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும்

வைத்திருக்க வேண்டும்.

நீர் தாவரங்களுக்கும் பயன்படுகிறது. விவசாயிகள் நிலத்தில்

நாற்றுகளுக்கு ஒரு நாளைக்கு 2 முறை நீர் ஊற்றுவார்கள். தாவரங்கள்

செழித்து வளர்ந்தால்தான் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

தாவரங்களுக்கு நீர் ஊற்றாவிட்டால் தாவரம் இறந்து விடும். நீர்

தாவரத்திற்கும் பயன் அளிக்கிறது.

பட்டணத்திலும் கிராமத்திலும் தீ பிடித்தால் நீர் அவசியமாக

விளங்குகிறது. நீர் கண்டிப்பாக தீயணைப்பு வரர்களிடம்


ீ சேமித்து

வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு வரர்கள்


ீ தீயில்
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவார்கள். அவர்கள் காப்பாற்ற நீர்

அவசியமாக பயன்படுகிறது. நீர் இல்லாவிட்டால் மழை பெய்யாது.

தொழிற்சாலையில் வேலை செய்கின்ற பணியாட்களுக்கும் நீர்

அவசியம்.

ஆகையால், நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை

அள்ளி இரைக்க கூடாது. நீரை சேமித்து வாழ வேண்டும்.

«.þᧃŠÅâ,
ஸ்ரீ ¦¾Ä¢§Á¡í ¾Á¢úôÀûÇ¢ ,

¬ñÎ 5.

தொலைக்காட்சியினால் ஏற்படும் நன்மை

தீமைகள்

தொலைக்காட்சி நவன
ீ தகவல் சாதனங்களில் ஒரு கருவியாகும்.

தொலைக்காட்சி இன்று மனிதர்களின் அன்றாட வாழ்வியலில் பெரும்

மாற்றத்தையும் தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

தொலைக்காட்சியைப் பற்றி பல குறைகளைக் கூறினாலும் அது நமக்கு

நன்மை, தீமை இவ்விரண்டையும் தருகிறது.

தொலைக்காட்சி மாணவர்களுக்கு கல்விச்சேவையை

வழங்குகிறது. முக்கியமாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு

மற்றும் ‘UPSR, PMR, SPM’ எழுதும் மாணவர்களுக்காகவே ‘601’ எனும்


அலவரிசையில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஒளிப்பரப்பு

செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் பல பாட சம்மந்தமான

விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடிகின்றது.

இதனிடையே, தொலைக்காட்சி மனிதர்களுக்கு முக்கிய

பொழுதுபோக்குச் சாதனமாகவும் விளங்குகிறது. வட்டில்


ீ இருக்கின்ற

சிறியவர்கள் முதல் வேலை முடிந்து வடு


ீ திரும்பும் பெரியவர்கள் வரை

அனைவருக்கும் களைப்பு நீக்கி மகிழ்வூட்டும் ஒரு சாதனமாக

தொலைக்காட்சி அமைகின்றது.

இருப்பினும், நேரவிரையமின்றி மாணவர்கள்

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள், தொடர் நாடகங்கள் மற்றும்

கார்டூன்களை பார்ப்பதன்வழி மாணவர்கள் அவர்களுடைய ஓய்வு

நேரங்களை முழுவதாக இதிலேயே செலுத்துகின்றனர். இதனாலேயே

மாணவர்கள் தேர்வில் குறைவான புள்ளிகளைப் பெற்று கல்வியில்

கோட்டை விடுகின்றனர்.

மேலும், பொது மக்கள் தொலைக்காட்சியை மிகவும் நுணுக்கமாக

ஒரே இடத்தில் அமர்ந்து பார்ப்பதால் அவர்களின் உடல் ஆரோக்கியம்

குறையும். பொது மக்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே வந்தால்

அவர்களுக்கு உடல் பருமன், இருதய நோய் ஏற்படுவதோடு கண்

பார்வையும் குறையும். அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சியில்

ஒளிபரப்பப்படும் வன்முறை கலாச்சாரம், சமூகச் சீர்கேட்டுக் காட்சிகள்

மற்றும் ஆபாசமான காட்சிகளைப் பார்த்து வளரும் பிள்ளைகளின்

மனநிலையும் பாதிப்பு அடைகின்றது.


இறுதியாக, உலக நடப்புகளைப் பற்றி அறிவதற்கும் மகிழ்வை

ஏற்படுத்துவதற்கும் தொலைக்காட்சி சிறந்த ஊடகமாக திகழ்கின்றது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நல்ல நிகழ்ச்சிகளை

மாணவர்கள் அவசியம் காண வேண்டும். அன்னப்பறவைப்போல்

நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து, தீயவற்றை ஒதுக்குதல்

பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும்.

¾¡ý Ä¡ö Ä¢í,


ஸ்ரீ ¦¾Ä¢§Á¡í ¾Á¢úôÀûÇ¢ ,

¬ñÎ 6.
¸½¢É¢Â¢ý ÀÂý

ÁÉ¢¾ý «¾¢¸ «È¢Å¡üÈÄ¢ý ÅÆ¢ ¸ñÎôÀ¢ÊôҸǢø ´ýÚ ¸½¢É


¢Â¡Ìõ.¾ü§À¡¨¾Â «È¢Å¢Âø ¸ñÎôÀ¢ÊôҸǢø º¢ÈôÀ¢¼õ ¦ÀÚÅÐ ¸½¢É
¢Â¡Ìõ.¸½¢É¢ ÀøŨ¸î Ýú¿¢¨Ä¸Ç¢ø ÀÂýÀÎò¾ìÜÊ µ÷ «üÒ¾
À¨¼ôÀ¡Ìõ.Ž¢¸õ,¦¾¡Æ¢ø,ÁÕòÐÅõ,¸ûÅ¢, §¾÷× §À¡ýÈ ÀÄ Ð¨È¸Ç¢ø ¸½¢É¢
ÀÂýÀÎò¾ôÀθ¢ÈÐ.¸½¢É¢Â¢ý ÅÕ¨¸Â¡ø ÁÉ¢¾ ±ñ½í¸Ç¢ý ¦ºÂøÀ¡Î¸û
þÄÌš̸¢ýÈÉ, Å¢¨ÃÅ¢ø ¦ºÂøÅÊÅõ ¦ÀÚ¸¢ýÈÉ.

¸øÅ¢òШÈ¢ø ¸½¢É¢Â¢ý ÀÂý ¦ÀÕ¸¢ ÅÕž¡ø Á¡½Å÷¸Ùõ «¾¢ø «¾


¢¸ ¬÷Åõ ¸¡ðÊ ÅÕ¸¢ýÈÉ÷.ÀûÇ¢ À¢üº¢¸¨Ç Å¢¨ÃÅ¡¸î ¦ºö þ¨Å Ш½ÒÃ
¢¸¢ýÈÉ.

§ÁÖõ, ¬º¢Ã¢Â÷¸û ¾í¸Ç¢ý §¾÷×ò ¾¡ð¸¨Ç Å¢¨ÃÅ¡¸×õ Өȡ¸×õ,¾


¢Õò¾ ¸½¢É¢ §ÀվŢ¡¸ þÕ츢ÈÐ.ÀÄ ¬º¢Ã¢Â÷¸û §º÷óòÐ ¦ºöÔõ §Å¨ÄÂ
¢¨Éì ¸½¢É¢,ÌÚ¸¢Â ¸¡Äò¾¢ø ¦ºöÐŢθ¢ÈÐ.

Ž¢¸òШÈ¢ø ¸½¢É¢Â¢ý ¬¾¢ì¸õ §¾÷×ô ¦ÀÕ¸¢ÅÕ¸¢ÈÐ.þÅüÈ¢ý


¿¢÷Å¡¸õ º¢ÈôÀ¡¸×õ, º£Ã¡¸×õ ¿¨¼¦ÀÈ ¯ÚШ½ Ò⸢ýÈÐ.ÀÄŨ¸Â¡É Å
¢ÅÃí¸¨Ç ¦¿¡Êô¦À¡Ø¾¢ø ¾Õõ ¬üÈÖ¨¼Â ¸½¢É¢, ¯Ä¸ò¾¢ý ±ó¾ ã¨Ä¢ø
¯ûÇ Á츧ǡÎõ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇô ÀÂýÀÎõ Å¢ó¨¾Â¡É ¸ÕÅ¢ ¬Ìõ.

±É§Å, Á¢Ìó¾ ÀÂý¸û ¾Õõ ¸½¢É¢Â¢ý ¿¡Óõ ÀÂýÀÎò¾¢ §Áý¨Á


«¨¼§Å¡õ.
Í.¿¢Å¡„¢É¢,
ஸ்ரீ ¦¾Ä¢§Á¡í ¾Á¢úôÀûÇ¢ ,

¬ñÎ 4.

You might also like