You are on page 1of 2

தாள் 037/ பிரிவு அ/வாக்கியம் அமைத்தல்

வாக்கியம் அமைதல் ( சரி / தவறு என்று அடையாளமிடு )

பலம் - எனக்கு உடல் பலம் உண்டு. ( )


- உடல் பலம் பெற உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.( )
- சத்துள்ள உணவு உண்டால் உடல் பலம் பெற்று நலமாக வாழ முடியும்.
( )

பழம் - எனக்கு அன்னாசி சாப்பிட பிடிக்கும். ( )


அன்னாசி அதிக சத்துக்கள் கொண்ட பழமாகும். ( )
டுரியான்,சிக்கு போன்றவை உள்நாட்டுப் பழங்களாகும். ( )

வளம் - மலேசியா ஈயம், பெட்ரோலியம் போன்ற இயறகை


வளங்களைக் கொண்ட நாடாகும். ( )
நீர் போன்ற வளங்களைச் சிக்கமாகாப் பயன்படுத்த
வேண்டும்.( )

வலம் - நாங்கள் திடலைச் சுற்றி வந்தோம். ( )


அரசர் பரி மீது அமர்ந்து நகர் வலம் வருவார். ( )
கோயில் திருவிழாவில் அம்மன் தேர் நகரைச் சுற்றி வலம்
வந்தது. ( )

கட்டு - அப்பா கயிற்றைக் கொண்டு விறகுக்குச்சிகளைக்


கட்டினார்.( )
என் கையில் மாவுக் கட்டுப் போடப்பட்டுள்ளது. ( )
கன்றைக் கட்டாமல் விட்டதால் பயிற்றை
நாசப்படுத்தியது. ( )

காட்டு- அவன் அத்திருடனை ஒரு காட்டு காட்டினான். ( )


மதி தனக்குத் தெரிந்த மாயவித்தையைப் பொதுமக்களிடம்
செய்து காட்டினான்.( )
ஆசிரியர் கணிதப்பாட்த்தில் நான் செய்த தவற்றைச் சிவப்பு
மையினால் எழுதி சுட்டிக் காட்டினார்.

திரு.வே.மதியழகன்2012
தாள் 037/ பிரிவு அ/வாக்கியம் அமைத்தல்

வாக்கியம் அமைதல் ( சரி / தவறு என்று அடையாளமிடு )

அலகு - என் தம்பி மிக அழகாக இருப்பான். ( )


கிளி தன் அலகினால் பழத்தைக் கொத்தித் தின்றது. ( )
கிளியின் அலகு வளைந்து இருக்கும். ( )

அழகு- பஞ்சவண்ணக் கிளி மிகவும் அழகானப் பறவை.( )


என் தங்கை அழகான உடை உடுத்தினாள்.( )
மலேசிய இயற்கை அழகு மிக்க நாடு.

கலை - பரதம் தமிழரின் முக்கிய கலைகளுல் ஒன்று. ( )


கலையரசி பரதம் பயின்றாள்.( )
சிறந்த எழுத்தர் ஆவதற்கு கலை நயம் இருக்க வேண்டும்.( )

காலை - என் அப்பா காலைமாலை கடுமையாக உழைத்து

திரு.வே.மதியழகன்2012

You might also like