You are on page 1of 2

வெளுத்து வாங்குதல்

1. மரபுத் தொடருக்கு ஏற்ற சரியான பொருள் கொண்ட இணையைத் தேர்ந்தெடு.

மரபுத்தொடர் பொருள்
A வாரி இறைத்தல் நிறைவேறுதல்
B குரங்குப்பிடி தடை
C தலை குனிதல் வரம்பு மீறிப் பேசுதல்
D வெளுத்து வாங்குதல் பலரும் பாராட்டும்படிச் சிறப்பாகச் செய்தல்

2. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?


பலரும் பாராட்டும்படிச் சிறப்பாகச் செய்தல்

A. தாளம் போடுதல்

B. வெளுத்து வாங்குதல்

C. வாரி இறைத்தல்

D.ஏட்டுச் சுரைக்காய்

3. படம் விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A. தோள் கொடுத்தல்

B. கை கொடுத்தல்

C. செவி சாய்த்தல்

D. வெளுத்து வாங்குதல்
4. பிழையான மரபுத்தொடரைக் கொண்ட வாக்கியம் யாது?

A. தன் முதலாளியின் பணத்தையெல்லாம் திருடிக்கொண்டு அந்த இந்தோனேசியப்

பணிப்பெண் கம்பி நீட்டினாள்.

B. சக மாணவர்களிடம் வழிப்பறிக் கொள்ளையடித்த கட்டொழுங்கு ஆசிரியரின் மகன் அவர்


முகத்தில் கரி பூசினான்.

C. தானியங்கி இயந்திரத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்கள் கையும்


களவுமாகப் பிடிப்பட்டனர்.

D. அமுதன் தன்னிடமிருந்த செல்வத்தையெல்லாம் வாரி இறைத்ததால் இப்பொழுது வெளுத்து


வாங்குகிறான்.

5. சரியான மரபுத்தொடர் கொண்ட வாக்கியம் எது?

A. கீதா தன்னிடமிருந்த செல்வத்தையெல்லாம் கை கழுவியதால் இப்பொழுது வறுமையில்


வாடுகிறான்.

B. பாரதி தனக்கு இடப்பட்ட பணிகளை ஒரு கை பார்த்தாள்.

C. இரவுப் பகல் பாராமல் கடும்பயிற்சியை மேற்கொண்ட டத்தோ லீ சோங் வெய்,


போட்டியன்று வெளுத்து வாங்கினார்.

D. ரதி விளையாட்டு வண்டி வாங்கித் தரும்படி கங்கணம் கட்டினாள்.

You might also like